தமிழ் (Tamil): Open Bible Stories Translation Questions

Updated ? hours ago # views See on DCS Draft Material

01-01

உலகத்தில் உள்ள எல்லாம் எங்கேயிருந்து வந்தது?

எல்லாவற்றையும் தேவன் உண்டாக்கினார்

எல்லாவற்றையும் உண்டாக்குவதற்கு தேவனுக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது?

ஆறு நாட்கள்

01-02

தேவன் உண்டாக்கின ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் உருவாக்கினவற்றைப் பார்த்து சொன்னது என்ன?

அது நல்லது என்று சொன்னார்.

01-04

தேவன் உண்டாக்கின ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் உருவாக்கினவற்றைப் பார்த்து சொன்னது என்ன?

அது நல்லது என்று சொன்னார்.

01-05

தேவன் உண்டாக்கின ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் உருவாக்கினவற்றைப் பார்த்து சொன்னது என்ன?

அது நல்லது என்று சொன்னார்.

01-06

தேவன் உண்டாக்கின ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் உருவாக்கினவற்றைப் பார்த்து சொன்னது என்ன?

அது நல்லது என்று சொன்னார்.

01-07

தேவன் உண்டாக்கின ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் உருவாக்கினவற்றைப் பார்த்து சொன்னது என்ன?

அது நல்லது என்று சொன்னார்.

01-08

தேவன் உண்டாக்கின ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் உருவாக்கினவற்றைப் பார்த்து சொன்னது என்ன?

அது நல்லது என்று சொன்னார்.

01-09

எந்த விதத்தில் தேவன் மனிதனை விலங்குகளைவிட வேறுவிதமாய் உண்டாக்கினார்?

அவர் மனிதனை தம்முடைய சாயலிலும், உருவத்திலும் உண்டாக்கினார்.

பொறுப்பு என்று தேவன் சொன்னது என்ன?

பூமியின்மேலும் விளங்குகளின்மேலும் அதிகாரம் கொடுத்து, அவைகளை பார்த்துக்கொள்வது தான்.

01-10

முதல் மனிதனை தேவன் எப்படி உண்டாக்கினார்?

தேவன் அவனை மண்ணினால் உண்டாக்கினார்.

மனிதன் எப்படி உயிர் பெற்றான்?

தேவன் அவனுக்குள் சுவாசத்தை ஊதினார்.

அந்த மனிதனின் பெயர் என்ன?

ஆதாம்.

தேவன் ஆதாமை எங்கே வைத்தார்?

தேவன் உண்டாக்கிய தோட்டத்தில்.

01-11

விசேஷமான எந்த மரத்திலிருந்து ஆதாம் சாப்பிடக்கூடாது?

நன்மை தீமை அறியத்தக்க மரம்.

நன்மை தீமை அறியத்தக்க மரத்திலிருந்து ஆதாம் சாப்பிட்டால் அவனுக்கு என்ன சம்பவிக்கும்?

அவன் மரிப்பான்.

01-12

எல்லா விதமான விலங்குகளும் இருக்கையில் ஏன் ஆதாம் மட்டும் தனியாக இருந்தான்?

அந்த மிருகங்களெல்லாம் ஆதாமுக்கு துணையாக இல்லை.

01-13

பெண்ணை தேவன் எப்படி உண்டாக்கினார்?

அவர் ஆதாமின் விலாவிலிருந்து உண்டாக்கினார்.

01-14

ஆதாமுக்கு, பெண் என்பதன் அர்த்தம் என்ன?

அவள் மனிதனிலிருந்து உண்டாக்கபட்டவள் என்று அர்த்தம்.

அவர்கள் இருவரும் ஒருவராய்

01-15

எல்லாவற்றையும் தேவன் உண்டாக்கி முடித்தப்பின்பு அவருடைய என்ன?

அது மிகவும் நல்லது.

01-16

ஏழாம் நாளில் தேவன் என்ன செய்தார்?

அவர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து, அதை ஆசீர்வதித்து, அதை பரிசுத்தமாக்கினார்.