தமிழ்: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

ஈடுபடுத்திக்கொள்

விசுவல் மினி என்ற வேதாகமத்தைஉலகத்தின் எல்லா மொழிகளிலும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள். இது முடியாத காரியம் இல்லை-இந்த வார்த்தைகளை மொழி பெயர்த்து, மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு கிறிஸ்துவின் சரீரமாகிய நாம் ஒன்று சேர்ந்து வேலை செய்யும் போது சாத்தியமாகும்.

இலவசமாக

எந்த நிபந்தனையும் இல்லாமல், எவ்வளவு புத்தகங்கள் இதிலிருந்து உங்களுக்குக் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுங்கள். இந்த புத்தகங்களை ஆன்லைனில் இலவசமாக கொடுப்பதற்கு நம்மிடத்தில் உரிமம் உண்டு. எந்த செலவும் இல்லாமல் உலகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் இந்த Open Bible Stories மறுபதிவு செய்யலாம்! மேலும் அறிய openbiblestories.org.

விரிவுபடுத்து!

Open Bible Stories-ல் கதைகளை வீடியோவாக மற்ற மொழிகளிலும் பார்க்க மொபைல் ஆப் மூலம் openbiblestories.org. ல் உங்களுடைய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட கதைகளை Open Bible Stories பார்க்க முடியும்.