Galatians
Galatians 1
Galatians 1:1-2
அவரை உயிரோடு எழுப்பினவர்
"இயேசுகிறிஸ்துவை உயிரோடு எழுப்பினவர் "
அப்போஸ்தலனாகிய பவுல்
இது "அப்போஸ்தலனாகிய பவுலிடமிருந்து" அல்லது "இந்த நிரூபம் அப்போஸ்தலனாகிய பவுலிடமிருந்து."
Galatians 1:3-5
நம்முடைய பாவங்களுக்காக
'' தண்டனையை எடுப்பதற்கு நாம் தகுதியானவர்கள் நம்முடைய பாவங்களினால்'' அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத தீட்டு காரியங்களிலிருந்து விடுவிக்கிறார் "அவர் நம்மை இப்பொழுதிருக்கிற தீய சக்திகளின் செயல்பாடுகளுலுள்ள பரபஞ்சத்தினின்று விடுவிக்கிறார் . # நம்முடைய தேவன் மற்றும் பிதா "இது நம்முடைய பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது ".அவர் நம்முடைய தேவனும் பிதாவும் ஆவார்.