தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

2 Timothy

2 Timothy 1

2 Timothy 1:1-2

பவுல்

"பவுலிடமிருந்து" அல்லது " பவுலாகிய நான் இந்த நிருபத்தை எழுதுகிறேன்"

தேவனுடைய சித்தத்தின் மூலமாக

"தேவனுடைய சித்தத்தினால்" அல்லது " இது இவ்விதத்தில் இருக்கும்படி தேவன் விரும்பினதினால் " மனிதர்கள் பவுலை தெரிந்துகொண்டதினால் அல்ல, பவுல் அப்போஸ்தலனாக வேண்டும் என்று தேவன் விரும்பினதினாலே பவுல் அப்போஸ்தலனானான்

அனுகூலமான அர்த்தத்தின் படி: 1) "பாதுகாப்பு உள்ள இடத்தில்",அர்த்தம் என்னவென்றால் இயேசு கிறிஸ்து தன் ஜீவனை கொடுத்து பவுலை அப்போஸ்தலனாக அவர் உருவாக்கினார் என்கிற கர்த்தரின் ஆசீர்வாதம் 2) "அந்த நோக்கத்திற்காக "அர்த்தம் என்னவென்றால் கிறிஸ்துவுக்குள்ளான தேவவனின் ஆசீர்வாத வாழ்வை குறித்து மற்றவர்களுக்கு சொல்லும் படியாக தேவன் பவுலை நியமித்தார்.

கிறிஸ்து இயேசுவுக்குள்ளான வாக்குத்தத்த வாழ்வு

கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் இருக்கிறவர்கள் ஜீவனோடிருக்கும்படி தேவன் வாக்களித்தார்.

பிரியமுள்ள குமாரன்

"அன்பான குமாரன் "அல்லது" நேசிக்கப்படுகிற குமாரன்" அல்லது "நான் நேசிக்கும் குமாரன்." தீமோத்தேயு பவுலினால் கிறிஸ்துவுக்குள் மாற்றப்பட்டான் ஆகவே பவுல்,தீமோத்தேயுவை சொந்த குமாரனாக கருதினான்.

கிருபை, இரக்கம் மற்றும் சமாதானத்திலிருந்து

"கிருபை இரக்கம் மற்றும் சமாதானம் உங்களுடையதாவதாக" அல்லது தயவு,இரக்கம் மற்றும் சமாதானம் உங்களுக்குள் அனுபவிப்பீர்களாக.

பிதாவாகிய தேவன்

நம்முடைய "தகப்பனாயிருக்கிற தேவன்"

நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசு

நம்முடைய "கர்த்தராயிருக்கிற கிறிஸ்து இயேசு"

2 Timothy 1:3-5

என் முன்னோர்களிடத்திலிருந்து நான் ஆராதித்து வரும்

பவுலின் மூத்தபிதாக்கள் செய்தது போலவே பவுல் அதே கடவுளை ஆராதித்து வந்தான். இதையும் கூட வாசிக்கலாம், "எனக்கு முன்பாக இருக்கிற எனது முன்னோர்கள் செய்தது போல நான் கிறிஸ்தவனாக எனது வேலையை செய்கிறேன் ... "

தூய்மையான மனசாட்சியோடு

"தவறாக செய்ய வேண்டும் என்கிற எண்ணங்களை குறித்து" அவர் கவலைப்படவில்லை ஏனென்றால் எது சரியோ அதை செய்வதற்கு எப்பொழுதும் முயற்சி செய்கிறார்.

நான் உங்களை இடைவிடாமல் நினைக்கிறது போல

நான் உங்களை "இடைவிடாமல் நினைத்துக்கொள்ளும் போது" அல்லது' உங்களை எந்நேரமும் நினைத்துக்கொள்கையில் அல்லது "உங்களை எந்நேரமும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்

இரவும் பகலும்

இது மாற்றி அமைக்கலாம்: 1) ஜெபம்

இரவும் பகலும் "என்னுடைய ஜெபம்".... 2) நினைவுகூறுகிறேன்

நான் உங்களை இடைவிடாமல் இரவும், பகலும் நினைவுகூறுகிறேன் 3) வாஞ்சையாக

இரவும்,பகலும் உங்களை காண வாஞ்சையாக இருக்கிறேன்

உங்களை காண வாஞ்சிக்கிறேன்

உங்களை பார்க்கும்படியாக மிகவும் விரும்புகிறேன்

உங்கள் கண்ணீரை நினைவுகூறுகிறேன்

"நீங்கள் உபத்திரவப்பட்ட எல்லா காரியங்களையும் என்னிடத்தில் வைத்திருக்கிறேன்"

சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டிருக்கலாம்

"அதிக மகிழ்ச்சி கொண்டிரு" அல்லது அதிக மகிழ்ச்சியாயிரு

ஞாபகத்தில் வைத்திருத்தல்

உங்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறேன் ஏனென்றால் அல்லது உங்களை ஞாபகத்தில் வைக்கும் போது

அல்லது" உங்களை ஞாபகத்தில் வைத்ததினால்" அல்லது நீங்கள் ஞாபகத்திலிருக்கிறதினால்

உங்களின் நேர்மையான விசுவாசம் உங்கள் விசுவாசம் அது "உண்மையானது" உங்கள் விசுவாசம் அது மாயமற்றது ....

விசுவாசம் உன் பாட்டியினுள் இருந்ததும் இப்பொழுது உனக்குள் இருக்கிறதும்

தீமோத்தேயுவின் பாட்டி பக்தியானபெண்ணாக இருந்தார்கள் ஆகவே பவுல் தீமோத்தேயுவின் விசுவாசத்தை அவன் பாட்டியோடு ஒப்பிடுகிறார்

2 Timothy 1:6-7

இதுதான் காரணம்

" இந்த காரணத்திற்காக"அல்லது "இயேசுவுக்குள் இருக்கும் உண்மையான நம்பிக்கை நிமித்தமாக" அல்லது உங்களுக்கு "இயேசுவுக்குள் இருக்கும் உண்மையான நம்பிக்கையிலிருந்து"

நான் உங்களை நினைப்பூட்டுகிறேன்

" "நான் உங்களை" நினைப்பூட்டிக்கொண்டிருக்கிறேன் அல்லது " நான் மறுபடியும்" உங்களுக்கு சொல்லுகிறேன்

என் கைகளை வைப்பதின் வழியாக தேவனுடைய வரம் உன்னில் அனல் கொள்ளுவதாக

பவுல் தனது கைகளை தீமோத்தேயுவின் மீது வைத்து பரிசுத்த ஆவியினாலே கலந்தாலோசித்து, மற்றும் ஆவியின் திறமை அல்லது வரங்களை அவர் மீது வைத்தான். கிறிஸ்துவுக்காக உள்ள தன் வாழ்வின் ஆவிக்குரிய திறமைகள் அனல்கொள்ள அல்லது பிரகாசிக்கும்படியாக பவுல் தீமோத்தேயுவிற்கு சொல்கிறார். தீமோத்தேயு "ஒதுக்கிய" அல்லது பயன்படுத்தாத ஆவிக்குரிய திறமை அல்லது வரமானது கரி படுக்கையில் எரியூட்டப்படுகிற அல்லது வெடிக்கிற படத்திற்கு உருவகபடுத்தப்படுகிறது.

தேவனுக்காக

"ஏனென்றால் தேவன் "அல்லது "தேவனிலிருந்து"

தேவன் நமக்கு பயமுள்ள ஆவியை கொடாமல்

பவுல் தேவனிடமிருந்து ஆவியை பெற்றுக்கொண்டார். தீமோத்தேயு மீது அவர் கைகளை வைக்கும் போது அதே ஆவி தீமோத்தேயுவின் மீது கடந்து வந்தது,இந்த ஆவி தேவனுக்கும் அல்லது மற்ற ஜனங்களுக்கும் பயப்படுவதற்கான விளைவை ஏற்ப்படுத்தவில்லை

தெளிந்த புத்தியுள்ள ஆவி

அனுகூலமான அர்த்தத்தின் படி "தேவனுடைய" ஆவி நம்மை கட்டுபடுத்த உதவுகிறது அல்லது 2) தேவனுடைய ஆவி தவறாக போகிற மற்றவர்களையும் சீர்படுத்துவதற்கு நம்மை நெருக்கி ஏவுகிறது.

2 Timothy 1:8-11

அதன்பின் வெட்கப்பட வேண்டாம்

"எனவே கவலைப்பட வேண்டாம்" அல்லது "ஆகவே பயத்துடன்" இருக்க வேண்டாம்

சுவிசேஷத்திற்காக தீங்கநுபவி

சுவிசேஷத்திற்காக பவுல் உபத்திரவபட்டான். இதே வழியில் சுவிசேஷத்திற்காக தீங்கநுபவிக்க பயப்பட வேண்டாம் என்று தீமோத்தேயுவிற்கு பவுல் கூறுகிறார்

வல்லமை கேற்றபடி

உங்களை "உறுதியாக்க தேவனை அனுமதித்தல்"

கிரியைகளின் நிமித்தமாக அல்ல

அவர் நம்முடைய கிரியைகளின் படி நம்மை இரட்சிக்காமல் அல்லது நாம் செய்த நல்ல காரியத்தை வைத்து தேவன் நம்மை இரட்சிக்கவில்லை அல்லது நாம் தவறான "காரியங்கள் செய்தபோதிலும் தேவன்" நம்மை இரட்சிக்கிறார்

இரட்சித்தது யார் ... அவர் தனது சொந்த தீர்மானத்தின்படி நம்மை இரட்சிக்கும் படியாய் "தேவன் திட்டமிட்டார் மற்றும் இப்பொழுது நம்மை இரட்சித்தார் அல்லது நம்மை இரட்சிக்கும்படி "தேவன் தீர்மானித்தார் மற்றும் எப்படி நம்மை காப்பாற்ற வேண்டும் என்றும் தீர்மானித்தார் மற்றும் இப்பொழுது இரட்சித்தார் அல்லது நம்மை இரட்சிக்க வேண்டும் என்று திட்டம் பண்ணின ... வழியாக "நம்மை இரட்சித்தது யார் "

காலங்கள் "துவங்குவதற்கு முன்பு"

உலகம் "துவங்குவதற்கு முன்பு" அல்லது "ஆதி காலம்முதல்"

நேரம்

இந்த பிரபஞ்சத்தில், இருக்கிற எல்லாவற்றிற்கும் உள்ள ஆகுபெயர்

நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினலே இப்பொழுது இரட்சிப்பு வெளிபடுத்தபட்டது

இரட்சகராகிய மேசியா இயேசு தோன்றும் போது "தேவன் நம்மை எப்படி இரட்சிப்பார் என்று காண்பிப்பார்"

மரணத்தை அழித்தவர்

"நம்மேல் விழுந்த மரணத்தின் வல்லமையை அழித்தவர் "

சுவிசேஷத்தின் மூலமாய் அழியாத ஜீவனை வெளியரங்கமாகினார்

"சுவிசேஷத்தை பிரசங்கிப்பத்தின் மூலமாக இந்த அழியா வாழ்வை பெற்றுகொள்ளலாம் என்பதை கற்றுகொடுத்தார் "

நான் சுவிசேஷத்தை பிரசங்கிக்க நியமிக்கப்பட்டேன்

"தேவன் என்னை பிரசங்கிக்க தெரிந்து கொண்டார்.

2 Timothy 1:12-14

இதினிமித்தமாக

"ஏனென்றால் நான் ஒரு அப்போஸ்தலன்"

அதினிமித்தம் நான் இந்த பாடுகளை ... அனுபவிக்கிறேன்

"நான் ஒரு கைதி"

நான் நம்பினேன்

"நான் நம்ப செய்யப்பட்டேன் "

அந்த நாள்

அனுகூலமான அர்த்தங்கள் 1) கர்த்தர் மறுபடியும் வரும்நாள் வரைக்கும் அல்லது 2) அந்தநாளில் தேவன் மக்களை நியாயம் விசாரிக்கிறபொழுது.

என்னிடம் இருந்து நீங்கள் கேட்ட ஆரோக்கிமான வார்த்தைகளின் மாதிரியை வைத்து கொள்ளுங்கள்

"சரியான யோசனைகளை நான் உனக்கு" கற்பித்தேன் அல்லது நான் உங்களுக்கு கற்பித்தபடி சரியான ஆலோசனைகளை தொடர்ந்து போதியுங்கள்" அல்லது "என்னுடைய போதிக்கும் முறைகளையும்,எதை எப்படி கற்பிக்கவேண்டும் என்பதை மாதிரியாக வைத்துகொள்ளுங்கள்"

ஆரோக்கியமான வார்த்தைகள்

"சரியான யோசனைகள்" அல்லது "உண்மையான வார்த்தைகள்"

அந்த நல்ல விஷயங்கள்

சுவிசேஷத்தை சரியாக பிரசங்கிக்கும் வேலையை இது குறிக்கிறது.

காத்துகொள்ள

தீமோத்தேயு விழிப்புடன் இருக்கவேண்டும் ஏனெனில் மக்கள் அவரது வேலையை எதிர்த்து தடுக்க முயற்சிப்பார்கள் மற்றும் அவன் சொல்லுவதை திரித்து கூறுவார்கள்.

பரிசுத்த ஆவியானவர் மூலமாக

அனைத்தும் "செய்ய மற்றும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு சொல்வதை மட்டும் செய்யுங்கள்."

2 Timothy 1:15-18

என்னைவிட்டு திரும்பிற்று

அவர்கள் அவனை கைவிட்டார்கள் ஏனெனில் அவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

என் விலங்கைக்குறித்து வெட்கப்படவில்லை

ஒநேசிப்போரு பவுலை குறித்து வெட்கப்படவில்லை ஏனெனில் அவன் சிறையில் இருந்தபோது அடிக்கடி வந்து சந்தித்தான். விலங்கு என்பது அவன் சிறையில் இருப்பதற்க்கான ஆகுபெயர்.

இரக்கத்தை ... கண்டடையும்படி கட்டளையிடுவாராக அந்த நாளில்

ஒநேசிப்போரு தண்டனைக்கு பதிலாக இரக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பவுல் விரும்புகிறான் 1) கர்த்தர் மறுபடியும் வரும் நாள் அல்லது 2) தேவன் மக்களை நியாயம் தீர்க்க போகும் நாள்.

2 Timothy 2

2 Timothy 2:1-2

கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு

அனுகூலமான அர்த்தங்கள் 1) உன்னை "பலபடுத்துவதற்காக கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் கொடுத்த கிருபையை தேவன் பயன்படுத்தட்டும்" அல்லது 2) "கிறிஸ்து இயேசுவின் மூலம் உங்களுக்கு தேவன் அருளிய கிருபையை அறிந்து உங்களை உற்சாகப்படுத்திகொள்ளுங்கள்"

அநேக சாட்சிகளுக்கு முன்பாக

"என்னுடைய வார்த்தைகள் உண்மை" என்று அங்கே ஏற்றுகொள்ளும் அநேக சாட்சிகள்

உண்மையுள்ள

"நம்பகமான"

2 Timothy 2:3-5

வசனங்கள் 4, 5, மற்றும் 6, ன்படி கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று சொல்வதற்கு பவுல் மூன்று உருவகங்களை பயன்படுத்தினார்.

என்னுடனேகூட தீங்கநுபவி

அனுகூலமான அர்த்தத்தின்படி 1) நான் "தீங்கநுபவிப்பதுபோல". அல்லது 2) "என் துன்பத்தை பகிர்ந்துகொள்ள".

பிழைப்புக்கடுத்த அலுவல்களில் ஒரு சேவகனும் சிக்கிக்கொள்ளமாட்டான்

இந்த "வாழ்கையின் அன்றாட பணியிலே தன்னை ஈடுபடுத்திகொள்ளுகிற எந்த சேவகனும் சேவை செய்ய முடியாது அல்லது சேவகர்கள் சேவகம், செய்யும் "போது மக்கள் செய்ய கூடிய சாதாரண காரியங்களின்படி அவர்கள் கவனத்தை திசை திருப்ப மாட்டார்கள். இதுதான் முதல் மூன்று உருவகம். கிறிஸ்துவினுடைய ஊழியர்கள் அவர்களுடைய அன்றாட வாழ்க்கை கிறிஸ்துவுக்காய் பணி செய்வதிலிருந்து நிறுத்துவதை அனுமதிக்ககூடாது என்பதை வாசிக்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிக்கிக்கொண்டு

மற்ற காரியங்களை செய்வது வலையில் அகப்படுவதுபோல என்று சொல்லப்பட்டதினாலே சேவை செய்வதிலிருந்து தடுக்கப்படுகிறது.

மேல் அதிகாரி

"சேவகனாக உயர்ந்த கொள்கைக்கு ஈடுபடுத்தப்பட்ட ஒருவன்".

மல்யுத்த வீரன்... சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்

இது பவுல் தீமோதேயுவிற்கு கொடுத்த இரண்டாம் உருவகம். கிறிஸ்துவினுடைய ஊழியர்கள் கிறிஸ்து எதை சொல்லுகிறாரோ அதை செய்ய வேண்டும் என்பதை வாசிப்பவர் புரிந்துகொள்ள வேண்டும்.

அவன் முடிசூட்டபடவில்லை

"அவன் பரிசை வெல்லவில்லை".

சட்டத்தின்படி போட்டியிடுதல்

"கண்டிப்பாக சட்டங்களுக்கு" கீழ்படிதல் அல்லது "கண்டிப்பாக சட்டத்தின்படி" போட்டியிடுதல்".

2 Timothy 2:6-7

பிரயாசப்பட்டு பயிரிடுகிறவன் பலனில் முந்தி பங்கடைய வேண்டும்

இது பவுல் தீமோத்தேயுவிற்கு கொடுக்கும் மூன்றாம் உருவகம்.கிறிஸ்துவினுடைய ஊழியக்காரர்கள் கடினமாய் உழைக்க வேண்டும் என்பதை வாசிப்பவர் புரிந்துகொள்ள வேண்டும்.

நான் என்ன சொல்லுகிறேன் என்பதை குறித்து சிந்தியுங்கள்

பவுல் தீமோத்தேயுவிற்கு மூன்று உருவகங்களை, கொடுத்தான் ஆனால் அதின் அர்த்தங்களை அவன் விவரிக்கவில்லை.பவுல் கிறிஸ்துவின் ஊழியக்கார்களைக் குறித்து என்ன சொல்லுகிறான் என்பதை தீமோத்தேயு காண்பிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான்.

கர்த்தருக்காக

"ஏனென்றால் கர்த்தர் "

2 Timothy 2:8-10

சுவிசேஷ செய்தியின்படி

"அதுதான் என்னுடைய சுவிசேஷம்"

எதனால் நான் துன்பப்படுகிறேன்

"சுவிசேஷச் செய்தியினால் நான் துன்பப்படுகிறேன்"

கட்டப்பட்டு

"சிறையில் அடைக்கப்பட்டு"

தேவனுடைய வார்த்தை கட்டப்படவில்லை

"தடைப்படவில்லை" அல்லது "சிறையில் அகப்படவில்லை" அல்லது "முழு சுதந்திரம் உண்டு".

தெரிந்துகொள்ளபட்டவர்களுக்காக

"தேவனால் தெரிந்து கொள்ளபட்ட மக்களுக்காக"

இரட்சிப்பை பெற்றுகொள்ளலாம்

"இரட்சிப்பை பெற்றுகொள்வார்கள்" அல்லது "தேவன் அவர்களை "இரட்சிப்பார்

நித்திய மகிமையோடு

தேவனை "என்றென்றும் மகிமைப்படுத்துதல்" அல்லது தேவனுக்கு மக்களை "என்றென்றும் குறிப்பது"

2 Timothy 2:11-13

இதை சொல்லுதல்

"அந்த வார்த்தைகள் "

நாம் விசுவாசமில்லாதவர்களாய் இருந்தாலும்

நாம் "தேவனை விட்டுவிட்டால்" அல்லது " நாம் என்ன செய்யவேண்டும் என்று விரும்புவதாக நாம் விசுவாசிப்பதை நாம் செய்யாமல் இருந்தாலும் "

அவன் தன்னைத்தான் மறுத்துரைக்க முடியாது

"அவனுடைய சுபாவத்தின்படி" அவன் எப்பொழுதும் செயல்பட வேண்டும் அல்லது "அவனுடைய உண்மை சுபாவத்திற்கு" மாறான வழியில் அவன் செயல்பட முடியாது

2 Timothy 2:14-15

அவர்கள்

அனுகூலமான அர்த்தங்கள் :1) " போதகர்கள் "2): "சபையின் மக்கள்"

தேவனுக்கு முன்

"தேவனுடைய பிரசன்னத்தில் "அல்லது தேவன் உங்களையும் "அவர்களையும் கவனிக்கிறார் "என்பதை அறிந்துகொண்டு"

வார்த்தைகளை குறித்து தர்க்கம் செய்யாமல்

வார்த்தையின் "அர்த்தம் என்னவென்று வாக்குவாதம்" செய்யாதபடி அல்லது "சண்டையை உண்டுபண்ணும் வார்த்தைகளை சொல்லாமல்" அல்லது "கேட்கிறவர்களை கவிழ்த்துப் போடுவதற்கேதுவான வார்த்தைகளை பேசாமல்"

ஒரு இலாபமும் இல்லாமல்

ஒருவனும் "நன்மை செய்யாமல்" அல்லது "பிரயோஜனமில்லாமல் "

அழித்தல்

இது கட்டிடத்த்தின் அழிவின் தோற்றங்கள். சண்டையிடுதலை கேட்பவர்கள் கிறிஸ்துவ செய்தியை மதிப்பதை விட்டுவிடுவார்கள்

கவனிப்பவர்கள்

"கேட்பவர்கள் "

தேவனுக்கு முன்பதாக உங்களை உத்தமனாக நிறுத்தும்படி

தேவனுக்கு "முன்பதாக தகுதியுள்ளவனாக" நிரூபித்து உன்னை உத்தமனாக நிறுத்துபடி

வேலைக்காரனைப் போல

"வேலை செய்பவனை போல" அல்லது "வேலைக்காரனை போல"

சரியாக கையாளுதல்

"சரியாக விவரித்தல்"

2 Timothy 2:16-18

அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்

அவர்கள் "எதை சொன்னார்களோ அவைகள் தொற்று நோய்."போல பரவிற்று,அரிபிளவையை போல தனிப்பட்ட நபர்களுடைய சரீரத்தில் வேகமாக பரவி அழித்திற்று, அந்த ஜனங்கள் எதைச் சொன்னார்களோ அது ஒவ்வொரு மக்களிலிருந்தும்,மற்றவர்களுக்கு பரவி அவர்கள் கேட்டறிந்த விசுவாசத்திற்கு தீங்கு செய்திற்று. மாற்று மொழிபெயர்ப்பு "அவர்களுடைய வார்த்தை வேகமாக பரவி அரிபிளவையைப்போல" அழிவை ஏற்படுத்திற்று. அல்லது அவர்கள் எதை சொன்னார்களோ "அதை ஜனங்கள்" வேகமாய்க் கேட்டு பாதிக்கப்பட்டார்கள்.

அரிபிளவை

இறந்த,அழுகும் மாம்சம். ஒரே வழி பரப்பி மற்றும் கொன்று அழுக வைத்து நோயுற்ற மனிதர் பாதிக்கப்பட்ட பகுதியை துண்டிக்க வேண்டும்

சத்தியத்தை விட்டு விலகி

இந்த அர்த்தம் கொள்ளலாம் 1) சத்தியத்தை" பற்றி தவறு செய்து விட்டேன் அல்லது சத்தியத்தை," பற்றி தவறு அதன் இலக்கு காணாமல் போன ஒரு அம்பு போன்றது, அல்லது 2) சத்தியத்தை நம்புவதை நிறுத்தி விட்டார்கள்

உயிர்த்தெழுதல் முன்பே நடந்தாயிற்று

"தேவன் மரித்த விசுவாசிகளை நித்திய வாழ்விற்கு" ஏற்கனவே உயிர்த்து விட்டனர்

சிலரின் விசுவாசத்தின் பயம்

சிலவிசுவாசிகளை "சந்தேகப்படவைத்தல்" அல்லது சிலவிசுவாசிகளை "விசுவாசிக்க கூடாதபடிக்கு அறிவுறுத்துகிறது"

2 Timothy 2:19-21

கர்த்தர் நாமத்தை சொல்கிறவன் யார்

இவன் "கிறிஸ்துவின் விசுவாசி என்று யார்" சொன்னது

தேவனுடைய அஸ்திபாரம்

அனுகூலமான அர்த்தங்கள் :1) "சபை என்பது ஆதிமுதல்"; தேவன் கட்டியது 2) "தேவனை பற்றிய உண்மை" 3) "தேவனுடைய உண்மைக்கு."

அநியாயத்தை விட்டுவிடுதல்

அனுகூலமான அர்த்தங்கள் :1)"கேடாய் இருப்பதை நிறுத்துதல்" 2)"தவறான காரியங்களை செய்யாமல்" இருத்தல்

பாத்திரங்கள்

மக்கள் பொருட்களை, உள்ளும் மேலும் போட்டு வைக்ககூடிய கிண்ணங்கள்,தட்டுகள் மற்றும் பானைகள் போன்ற பொருட்களை குறிக்கின்ற பொதுவான வார்த்தை.உங்கள் மொழியில் பொதுவான வார்த்தை இல்லை என்றால்,கிண்ணம் அல்லது பானை என்ற வார்த்தையை பயன்படுத்திக்கொள்ளவும் ஜனங்கள் என்பதற்கு இதுவே.

மரியாதைக்குரிய ...மரியாதை இல்லாமை

அனுகூலமான அர்த்தங்கள்:1) முக்கியதருவாயில்... பொதுவான சாதாரண நேரங்கள்" 2) நல்ல ஜனங்கள் பொது இடங்களில் ...செய்யகூடிய நடவடிக்கை போன்ற காரியம் நல்ல ஜனங்கள் தனிப்பட்ட இடங்களில்" செய்யகூடிய நடவடிக்கை போன்ற காரியம்

தன்னை அவமரியாதையின் பயன்பாட்டிலிருந்து சுத்திகரித்தல் அனுகூலமான அர்த்தங்கள் 1)அவமரியாதையின் "ஜனங்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்வது" 2)தன்னை "சுத்தமாய் வைத்துகொள்ளுதல்"

மரியாதைக்குறிய பாத்திரம்

"முக்கியதருவாய்க்கு பயனுள்ளது அல்லது நல்ல ஜனங்கள் "பொதுவான இடங்களில் செய்கிற நடவடிக்கைகளுக்கு பயன்னுள்ளது"

2 Timothy 2:22-23

தப்பியோடு ... பின்தொடர்

உன்னால் முடிந்தவரை ஓடு என்ற யோசனையை இந்த உருவகம் பகிர்கிறது. தப்பியோடு என்பது உனக்கு ; தீங்குசெய்கிற காரியத்தை விட்டு விலகியோடுவது, பின்தொடர். என்பது நமக்கு நன்மை செய்கிற காரியத்தை நோக்கி ஓடுவது.

வாலிப இச்சையை விட்டு விலகியோடு

வாலிப "ஜனங்களை மயக்குகிற செய்கையிலிருந்து விலகியோடுவது" கொலைகாரன். அல்லது மிருகத்தை வதைக்கிறவன் இடத்திலிருந்து தப்பியோடுகிற மனுஷனை போல். உங்கள் மொழியில் இச்சை என்பது பெயர் சொல்லாததை குறிப்பிடப்படவில்லை என்றால் அந்த மொழிபெயர்ப்பானது "இப்படியாக இருக்க வேண்டும் வாலிபன் உறுதியாக செய்ய" விரும்புகிற ஆசையின் காரியத்தை "செய்யாமல் தீர்க்கமாய் மறுப்பதே அல்லது செய்வதிலிருந்து தள்ளியிருக்க உன்னால் முடிந்த அனைத்தையும் ...."

சமாதானம், அன்பு, விசுவாசம்,நீதி இவைகளை பின்தொடர், சமாதானம்,அன்பு இவைகளை "துரத்தி பிடித்தால் உங்கள் மொழிகளில் நீதி, விசுவாசம்,அன்பு.சமாதானம்" என்பவைகள் பெயர் சொல்லாக இல்லை என்றால் அவைகள் இவ்வாராய் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். உன்னால் செய்ய முடிந்ததில் எது சரியோ அதில் அனைத்தையும் செய்

விசுவாசம்

அனுகூலமான அர்த்தங்கள் 1) பார்க்க விசுவாசம் 2) பார்க்க உண்மை, உண்மைத்துவம்.

உடன்

அனுகூலமான அர்த்தங்கள் :1)"இந்த கூட்டத்தோடு இணைந்திருத்தல்," அர்த்தங்கள் நீதியை பின்தொடர்கிற மற்ற" கிறிஸ்தவர்களோடு இனைந்து" கொள்ளுதல்..."2) உன்னுடன் தொடர்பு படுத்தகூடிய அர்த்தங்கள் "உன்னால் எதை செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய் ... மற்ற கிறிஸ்தவர்களோடு" சமாதானமாய் இரு மொழிபெயர்ப்பின் குறிப்புக்கள்

கர்த்தரால் அழைக்கப்பட்ட அவர்கள்

"கிறிஸ்தவர்கள்" அல்லது யார் தங்களை கர்த்தருடைய ஜனங்கள்" என்று அழைத்துக் கொள்ளுகிறார்களோ அவர்கள்

சுத்த இருதயத்திலிருந்து

உண்மையான "நோக்கத்தோடு அல்லது நன்மையான" "காரணங்களுக்காக

புத்தியீனத்தையும்,குதர்க்கமான கேள்விகளை புறக்கணித்தல்

புத்தியீன கேள்விகளுக்கும், குதர்க்கமான "கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் புறக்கணித்தல்"

புத்தியீன ... கேள்விகள்

"தேவன் மீது மரியாதையாய் இல்லாத ஜனங்கள் கேட்கிற கேள்வி"

குதர்க்கமான கேள்விகள்

"சத்தியத்தை அறிய விரும்பாத ஜனங்கள் கேட்கிற கேள்வி"

2 Timothy 2:24-26

சாந்தம்

" அடக்கத்துடன்" அல்லது" மெதுவாக"

கல்வியளி

"அறிவுரை" அல்லது "போதனை "அல்லது "திருத்துதல்"

அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடு

அவர்களுடைய பாவத்திலிருந்து" திரும்புவதற்கு "உதவி செய்தல்

சத்தியத்தை குறித்ததான அறிவு

"ஆகவே அவர்கள் சத்தியத்தை" அறிவார்கள்

தங்கள் நினைவுகளை அவர்கள் திரும்ப பெற்றுக்கொள்வார்கள்

"அவர்கள் தவறான நினைவுகளை" யோசிக்கமாட்டார்கள் அல்லது "அவர்கள் தேவனை கவனிக்க ஆரம்பிப்பார்கள்"

பிசாசின் கண்ணியில் விழுந்த மக்கள் என்பது ஜனங்களுக்கு உருவமாகும். ஒப்பாக உருவகமாக தேவனை பின் தொடர்கிறோம் என்று எண்ணிக்கொண்டு பிசாசை உண்மையாக பின்பற்றுகிற ஜனங்களை போல.

அவனின் சித்தத்திற்காக

அவனால் பிடிக்கப்படுகிற பிசாசானவன் அவர்களை பிடித்து தனக்கு இஷ்டமானபடியெல்லாம் அவர்களை செய்யவைக்கிறான்

2 Timothy 3

2 Timothy 3:1-4

அபாயகரமான நேரங்கள்

பவுல் 2

4ஆம் வசனங்களில் விவரிக்கிறது என்னவென்றால் நாட்கள்,மாதங்கள், அல்லது வருடங்கள் கிறிஸ்தவர்களுக்கு மற்ற ஜனங்களிலிருந்து அபாயகரமாக இருக்கும்

உண்மையான பாசம் "இல்லாமை

தங்கள் சொந்த குடும்பங்களை" நேசிக்காமல் இருத்தல்

சகித்துக்கொள்ளமுடியாத

மற்றவர்களோடு "ஒத்துபோகாதிருத்தல் அல்லது மற்றவர்களோடு" சமாதானமாய் வாழாதிருத்தல்

அவதூறுபண்ணுகிறவர்கள்

"தவறாக குற்றம் சாட்டுகிறவர்கள்"

வன்முறை

"கொடுமையான "அல்லது காட்டுமிராண்டித்தனமான அல்லது அவர்கள் மற்ற ஜனங்களை" காயப்படுத்துவதற்காக அடிக்கடி செய்யப்படும் காரியம்

நல்ல காரியத்தை விரும்பாதவர்கள்

"நல்ல காரியத்தை வெறுக்கிறவர்கள்"

முரண்பாடான

"பொறுப்பற்ற"

தற்பெருமை

"அவர்கள் முன்னிருந்ததை விட தாங்கள் சரியாய் இருப்போம் என்று தங்களுக்குள்ளாய்" நினைக்கிறவர்கள்

2 Timothy 3:5-7

தேவபக்தியின் வேஷத்தை தரித்து

"மதத்தின் தோற்றம்"அல்லது "நீதியின் தோற்றம்" அல்லது" நல்ல தோற்றம்"

அவர்கள் பெலனை மறுதலிக்கிறவர்களாய் இருப்பார்கள்

அனுகூலமான அர்த்தங்கள் 1)தேவன் "அவர்களுக்கு உண்மையாய் கொடுக்க விரும்புகின்ற பெலனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார்கள் அல்லது 2)அவர்கள் தங்களிடத்தில் இருக்கிறது என்று சொல்லுகிற தேவபக்தி "அவர்கள் வாழ்க்கையில் காண்பதற்கு சாத்தியகூறுகள் இல்லை"

அவைகளை விட்டு விலகு

" தவிர்த்தல்"

எப்படிப்பட்டவர்கள் நுழைந்து

"பதுங்கி நுழைகிறவர்கள்."

வீட்டுடைமைகள்

அனுகூலமான அர்த்தங்கள் 1)"குடும்பங்களில்" அல்லது வீட்டிற்குள்வசிக்கும் அல்லது 2) சரீர சம்பந்தமான "வீடுகள்"

வசப்படுத்தி

"செல்வாக்கில் பெலம் உள்ளவன்"

புத்தியீனமான பெண்

ஆவிக்குரிய "பெலவீனமான பெண்" இப்படியாவதற்கு காரணம் என்ன வென்றால் தேவனைப் போல் தங்களை ஆக்கிகொள்வதற்கு பாடுபட தவறினார்கள் "அல்லது பயனற்று அல்லது அவர்கள் பாவத்தோடு" அதிகமாய் இருந்ததால்

பாவத்தோடு அதிகமாய் இருக்கிறவன் அனுகூலமான அர்த்தங்கள் 1)திரளான "பாவத்தினால் தோற்கடிக்கப்பட்டவன்" அல்லது 2)அடிக்கடி பாவம் செய்பவன்

தூர நிற்க "அவர்களால்... முடியாமல் போயிற்று பற்பல இச்சைகளால் இழுப்புண்டு இதை ஒரு தனிவாக்கியமாக: மொழிபெயர்க்க முடியும், இப்படி பட்ட பெண்கள் கிறிஸ்துவுக்குள்" கீழ்படிவதை விட்டு, விட்டு மற்ற அநேக காரியங்களை இச்சிக்கிறார்கள் அல்லது இந்த பெண்கள் கிறிஸ்துவுக்கு கீழ்படிவதை நிறுத்தி விட்டு அதற்க்கு மாறாக "அவர்கள் இச்சிக்கிற மற்ற அநேக காரியங்களின் பின்னாக செல்லுகிறார்கள்"

அறிவு

இந்த வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால் அதிக நேரம் ஒரு நபரை கவனமாக கண்காணித்து அவர்களை பற்றி அறிந்து கொள்வதாகும்.

2 Timothy 3:8-9

எந்நேயும் மற்றும் யம்பிரேயும்

இந்த இரண்டு பெயர்களும் வேதாகமத்தில் இங்கு மட்டும் தான் காண முடியும்.யாத்திராகமம் 7

8 ல், சொல்லப்பட்டபடி மோசேயை எதிர்த்த எகிப்திய மந்திரவாதிகள் என்று பெயர் பெற்றார்கள்

மாறாக நின்றது

" எதிர்த்தார்கள்"

அவ்விதமாய்

"அதே வழியில்"

அந்த சத்தியம்

"இயேசுவின் சுவிசேஷம்"

அவர்கள் சிந்தையில் சிதைந்தவர்கள்

"அவர்கள் சரியானதை" யோசிக்க முடியாதவர்கள்

குறிப்பிட்டு சொல்லமுடியாத இந்த விசுவாசத்தை குறித்து

கிறிஸ்துவை விசுவாசிப்பது தவறானது, என்பதை குறித்த தவறான போதகர்கள் போதித்ததினால் அந்த போதகர்களுக்கு" தகுதி இல்லை அல்லது மதிப்பு இல்லை" அல்லது" தகுதி நீக்கம்" செய்யப்படுகிறார்கள் என்பதை சிலர் காண்பித்தார்கள்

முன்னேறு

"முன்னாக போ"

புத்தியீனம்

"புரிந்துகொள்ளுதலில் ஏற்படும்குறைபாடு" அல்லது "மடத்தனம்"

வெளிப்படையான

" எளிதாக பார்க்கக்கூடிய அல்லது எளிதாக" அங்கீகரிக்ககூடிய"

2 Timothy 3:10-13

ஆனால் நீ பின்பற்றினால்

"ஆனால் நீ கவனமாக கூர்ந்துநோக்கினால் "

கற்பித்தல்

" அறிவுறுத்துதல் "

நடத்தை

"வாழ்க்கைப்பாதை"

நோக்கம்

" தீர்மானம்செய்" அல்லது "உறுதிசெய்தல்"

நீடியதுன்பம்

" மக்களோடுள்ள பொறுமை "

பொறுமை

மிகவும் கடினமானபோதிலும் "நான் தேவனுக்கே ஊழியம் செய்து கொண்டிருக்கிறேன்" அல்லது கடினமான சூழ்நிலையிலும்" "நான் சரியான அணுகு முறையை செயலில் கொண்டுள்ளேன்

மீட்கப்பட்டனர்

"காப்பாற்றப்பட்டனர்"

வேண்டும்

"விருப்பம்"

மோசடிக்காரர்கள்

தங்களை குறித்தே மற்றவர்களை ஏமாற்றும் "ஜனம் அல்லது உண்மையில் அவர்கள் யார் என்பதை விட வித்தியாசமாய் பாசாங்கு செய்கிற" ஜனம்"

2 Timothy 3:14-15

என்னத்தை கற்றுக்கொண்டீர்களோ அதை தொடருங்கள்

அனுகூலமான அர்த்தங்கள் 1) எதை செய்ய வேண்டும் என்று கற்றுக்கொண்டதை "தொடர்ந்து செய்யுங்கள்" அல்லது 2) என்ன கற்றுக்கொண்டாயோ" "அதை மறந்துவிடாதே இந்த இரண்டு காரியத்திலும், கருத்தும் மாறாததாய் இருக்கிறது

எவை உன்னை ஞானமுள்ளவனாய் உருவாக்க முடியும்

உனக்கு தேவையான" ஞானத்தை "அவர்கள் உனக்கு கொடுப்பார்கள்

கிறிஸ்து இயேசுவின் மீதுதுள்ள விசுவாசத்தின் முலமாக இரட்சிப்பு

"உன்னை இரட்சிக்கும்படி கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள உனது விசுவாசத்தை தேவன் பயன்படுத்திக்கொள்வார்

இரட்சிப்பு

அனுகூலமான அர்த்தங்கள் 1) "தேவன் உனக்கு நித்தியவாழ்வு" கொடுப்பார் அல்லது 2) இந்த புத்தியீன "வாழ்விலிருந்து தேவன்" நம்மை இரட்சிக்கிறார்

2 Timothy 3:16-17

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது

"தேவன் தமது ஆவியினால், அனைத்து வேதவாக்கியங்களையும் பேசினார் மற்றும் இது பிரயோஜனமுள்ளவைகளாய்" இருக்கிறது அல்லது தேவனுடைய அனைத்து வேதவாக்கியங்களும் தேவ

ஆவியினாலே உண்டுபண்ணப்பட்ட சுவாசமாய்," இருக்கிறது.எதை எழுத வேண்டும் என்று தேவன் ஜனங்களுக்கு சொல்லியவை.

பிரயோஜனமான

"பயனுள்ள" நன்மை பெயர்க்கும்"

குற்றத்தீர்ப்பு

"தவறுகளை சுட்டிகாட்டுதல்"

திருத்தம்

"தவறுகளை பொறுத்து"

பயிற்சி

"ஒழுங்கு" அல்லது "மேலே கொண்டுவருதல்"

திறமை

"முழு நிறைவுடைய"

2 Timothy 4

2 Timothy 4:1-2

தேவனுக்கும் கிறிஸ்து இயேசுவுக்கும் முன்பாக

தேவனும் கிறிஸ்து இயேசுவும் "எங்கு நம்மை பார்க்க கூடுமோ" அல்லது தேவன் "மற்றும் கிறிஸ்து இயேசுவின்" பிரசன்னத்தில் அல்லது எங்கு தேவனும் மற்றும் கிறிஸ்து இயேசுவும் இருக்க முடியுமோ அல்லது நியாயம்" தீர்க்க

நியாயம்தீர்க்க போகிற

சீக்கிரத்தில் நியாயம்" தீர்க்க வருகிற

வலயுறுத்தி

" உறுதியாக" அல்லது "தீவீரமாக" அல்லது ஒவ்வொரு "வார்த்தையின் பொருள்"

வாய்க்காவிட்டாலும்

"அந்த நேரம் வசதியாய் இராவிட்டாலும்"

கடிந்து கொண்டு

"குற்றவாளியை காண்பி" அல்லது அவர்கள் என்ன "தவறு செய்தார்கள் என்று அவர்களிடத்தில் சொல்"

கடிந்துகொள்

"தீவீரமாக எச்சரி"

பொறுமை

"சகிப்புதன்மை"

எல்லா நீடிய சாந்தத்தோடும் மற்றும் உபதேசத்தோடும் அனுகூலமான அர்த்தங்கள் 1) இப்படியாக தீமோத்தேயு மக்களோடு புத்தி சொல்ல அல்லது 2) வசனம் 2

3 ன்படி தீமோத்தேயு இவ்வாறாக அனைத்து காரியத்தையும் செய்ய வேண்டும் அல்லது 3)இவ்வாறாக தீமோத்தேயு தனது கடைசி வாக்கியத்தில் அனைத்து காரியத்தையும் செய்திருக்க வேண்டும் # எல்லா நீடிய சாந்தத்தோடும்

நீடிய "பொறுமையோடும் அல்லது மிகவும் "பொறுமையாய் இருத்தல்"

2 Timothy 4:3-5

காலம் எப்பொழுது வரும்

"ஏனெனில் எதிர்காலத்தில் சில நேரங்களில் "

ஜனங்கள்

சபையில் உள்ள ஜனங்களையே இந்த சூழலில் குறிப்பிடப்படுகிறது

முழு உபதேசத்தில்

இந்த உபதேசம் முழு சபையால் தவறு இல்லாத மற்றும் சரியானதாக கருதப்படுகிறது.

தங்கள் சொந்த இச்சைகளை ஏற்றுக்கொள்ள போதிக்கிற, போதகர்கள் அவர்களை சுற்றி இருந்தார்கள், இவ்வழியாக அவர்கள் தங்கள் செவிகள் மந்தமாக இருந்தார்கள் அனுகூலமான அர்த்தங்கள் 1)"தங்கள் சொந்த இச்சையின் காரணமாக அவர்கள் எதை கேட்க விருப்பம் கொண்டார்களோ அதை பேசுகிற போதகர்களை அவர்கள் திரட்டினார்கள்" அல்லது 2)"தங்கள் சுய விருப்பத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் கேட்க விரும்புகிறகாரியத்தை சொல்லுகிற போதகர்களை ஒன்று கூட்டினார்கள் "அல்லது 3)"தங்கள் விருப்பத்தை பின் தொடர்ந்தார்கள் எதை கேட்க விரும்பினார்களோ அதை அவர்கள் சொல்லுகிற போதகர்களை சேர்த்தார்கள்"

தங்கள் சொந்த இச்சை

"தங்கள் தனிப்பட்ட விருப்பங்கள்"

தங்கள் செவிகளை விளக்கி

"அவர்கள் தங்கள் செவிகளை" விளக்கதக்க போதகர்களை கண்டுபிடித்தார்கள்.தங்கள் செவிகளை" என்பது,உருவகமாக தாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற, மகிழ்ச்சியின் காரியமாக அவர்களுக்கு சொல்லப்படுகிறது

சுவிசேஷகனுடைய வேலை

இயேசு யார் அவர்களுக்காய், அவர் என்னத்தை செய்தார் மற்றும் அவருக்காக இவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை குறித்து ஜனங்களிடம் சொல்லுதல்

2 Timothy 4:6-8

ஆக

வசனம் 5ல் பவுல் எதற்கு கட்டளைக்கொடுத்தார் என்று இது கூறுகிறது.ஏனெனில் அல்லது தொடங்கி என்றும் இவை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது

நான் பிரியும் காலம் வந்தது

சீக்கிரத்தில் நான் மரித்து மற்றும் இந்த உலகத்தை விட்டுச்செல்வேன், பவுல் தான் நீடித்துவாழ்வதில்லை என்பதை தெளிவாக உணர்ந்திருந்தான்

நல்ல போராட்டம் போராடினேன்

குத்து சண்டை,மல்யுத்தம்,சண்டைப்போன்ற விளையாட்டுகளுக்கு உருவகமாகச் சொல்லப்படுகிறது. பவுல் சிறப்பானதைச்செய்தார் நான் மிகச்சிறப்பானதை செய்து முடித்தேன் அல்லது நான் சிறப்பானதை கொடுத்தேன் என்றும் இதை மொழிபெயர்க்கலாம்

ஓட்டத்தை முடித்தேன்

ஓட்டப்பந்தயத்தில் எல்லைகோட்டை அடைகிறது போன்று வாழ்வை முடித்துவிடுகிற மாதிரியான உருவகத்தின் படமாகும். நான் செய்ய வேண்டியதை செய்து முடித்தேன் என்றும் இதை மொழிபெயர்க்கலாம்

விசுவாசத்தை காத்துக்கொண்டான்

அனுகூலமான அர்த்தங்கள் 1) ஏதேனும் தவறுகளிலிருந்து நாம் எதை விசுவாசிக்கிறோமோ அந்த உபதேசத்தை நான் கைக்கொண்டேன் அல்லது 2)எனது ஊழியத்தை செய்கிறதில் நான் உண்மையோடு இருந்தேன்

நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டு இருக்கிறது

நீதியின் கிரீடம் எனக்காகக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும் நாம் இதை மொழிபெயர்க்கலாம்

நீதியின் கிரீடம் அனுகூலமான அர்த்தங்கள் 1) சரியான பாதையில் வாழ்கிறவர்கள் எவர்களோ அந்த மக்களுக்கு தேவன் கொடுக்கும் பரிசாகிய கிரீடம் அல்லது 2) பந்தயநீதிபதி ஜெயித்தவர்களுக்கு கொடுக்கிற கிரீடத்தைப் போன்று,நீதியாகிய கிரீடம் உருவகப்படுத்தப்படுகிறது,பவுல் தனது வாழ்க்கையை முடிக்கும் போது தேவன் பவுலை நீதிமான் என பிரகடனம் செய்கிறார்

கிரீடம்

ஓட்டப்பந்தய போட்டிகளில் ஜெயித்தவர்களுக்கு கொடுக்கப்படுகிற இலையின் சின்னத்தால் ஆன மாலை

அந்நாளிலே

தேவன் திரும்பிவரப்போகிற அந்நாளிலே அல்லது தேவன் ஜனங்களை நியாயம் தீர்க்கிற அந்நாளிலே

2 Timothy 4:9-10

துரிதமாய்

இதோடு "சீக்கிரத்தில் நிகழ கூடியது என்று இதை அர்த்தம்" கொள்ளலாம்

ஆக

ஏனெனில்

அவர் நேசிக்கிறார்

"தேமா நேசித்ததினால்"

தற்போதைய இந்த உலகம்

அனுகூலமான அர்த்தங்கள் 1)இந்த உலகத்தின், தற்காலிக காரியங்கள் இந்த இன்பங்களில் மற்றும் உலகத்திலிருந்து," ஆறுதல் அல்லது 2)நிகழ்கால இவ்வாழ்கை மற்றும் இறப்பிலிருந்து பாதுகாப்பு (அவன் பவுலோடு தங்கியிருந்தால் ஜனங்கள் அவனைக் கொன்றுவிடுவார்கள் என்று தேமா பயந்திருக்கக்கூடும்)

போய்விட்டான்

" தேமா போய்விட்டான்"

கிரெஸ்கே சென்றார் ...தீத்து சென்றார் ...

இவர்கள் இருவரும் பவுலை விட்டு சென்றார்கள் தேமாவை போல "இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசையை" இவர்களும் வைத்திருக்கலாம் என்று பவுல் சொல்லவில்லை

2 Timothy 4:11-13

அவர் வேளையில் எனக்கு பயனுள்ளதாய் இருக்கும்

அனுகூலமான அர்த்தங்கள் 1)"அவன் ஊழியத்தில்" எனக்கு உதவமுடியும் அல்லது 2)சேவைசெய்வதின் "மூலமாய் அவன் எனக்கு உதவ முடியும்"

அது

பவுல் துரோவாவில் விட்டு சென்ற அங்கியை குறிக்கிறது

2 Timothy 4:14-16

என்னை நோக்கி மிகவும் மோசமான விருப்பத்திற்காக காட்டப்படும்

தீய காரியங்களை "செய்து எனக்கு" எதிரானார்கள் அல்லது "எனக்கு தீங்கு காரியங்களை செய்தார்கள்"

நீங்களும் அவரை பார்க்க வேண்டும்

" உன்னை உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரத்தையாயிரு"அல்லது " உங்களை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது அவரிடமிருந்து" பாதுகாக்க வேண்டும்

அவரை ...அவரது ... அவரை ... அவன்

அனைத்திற்கும் அலெக்சந்தரை குறிக்கிறது

அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு பெரிதும் எதிர்த்துநின்றான்

"அவன் நம்முடைய செய்திகளுக்கு" மிகவும் எதிர்த்து நடித்துள்ளார் அல்லது "அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு" கடுமையான முரண்பாடு உள்ளவனாய் இருந்தான்

ஒருவனும் என்னோடுகூட, இருக்கவில்லை பதிலாக எல்லோரும் என்னை, கைவிட்டார்கள் "

அது அவர்களுக்கு எதிராக எண்ணியிருக்கலாம்

"நான் வாழ்வதற்கு என்னை விட்டுவிட்டு தேவன் அவர்களை தண்டிக்க எனக்கு" விரும்பமில்லை

2 Timothy 4:17-18

எனக்கு துணையாக நின்று

"எனக்கு உதவி செய்வதற்கு என்னோடு இருந்தார்"

பிரகடனத்தை முழுமையாக நிறைவேற்றியாக வேண்டும்,மற்றும் புறஜாதியாரெல்லாரும் கேட்பார்கள்

அனுகூலமான அர்த்தங்கள் 1)இது ஏற்கனவே நடந்தது அல்லது 2)" எல்லா புறஜாதியாரும் கேட்கும் படியாக நான் அவருடைய வார்த்தைகளை முழுமையாக பேசுவது என்பது பவுலுக்கு எதிர்காலமாய் இருக்கிறது"

சிங்கங்களின் வாயிலிருந்து நான் இரட்சிக்கப்பட்டேன்

இது "பெரிய ஆபத்திலிருந்து மீட்கப்பட்டேன்"என்று மொழிபெயர்க்கப்பட கூடிய உருவகமாகும் இந்த ஆபத்து சரீரரீதியாகவோ,ஆவிக்குரியதாகவோ அல்லது இவ்விரண்டுமாக இருக்கலாம்.

2 Timothy 4:19-22

வாழ்த்துக்கள்

சொல்லு ... எனக்காக " அல்லது நான் "அவர்களை நினைத்துக்கொண்டிருந்தேன் என்று சொல்லு"

ஒநேசிப்போருவின் வீடு

"ஒநேசிப்போருவின் வீட்டார்"

சிறப்பானத்தை செய்ய

இது வருவதற்காக" வழியை உண்டுபண்ணு என்றும் மொழிபெயர்க்கப்படலாம்

மேலும் புதேஞ்சம்,லீனுவும்,கலவுதியாலும் மற்றும் மற்றெல்லா சகோதர்களும் உனக்கு" வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்

எல்லா சகோதரர்களும்

" இங்கே அனைத்து" விசுவாசிகளும் ஆண்களும் மற்றும் பெண்களும்

கர்த்தர் உன் ஆவியுடனேகூட இருப்பாராக

உங்கள் ஆவி "வலுப்படச் செய்ய நான்" தேவனிடத்தில் கேட்கிறேன்

கிருபை உங்களோடிருப்பதாக

" நான் கர்த்தரிடத்தில் கேட்பது அங்கே உங்கள் அனைவருக்கும் அவரது கிருபையை காண்பிக்கதக்க அல்லது "நான் கர்த்தரிடத்தில் கேட்பது அங்கே" உங்களுக்கு எல்லா ஆதரவும் காண்பிக்கதக்க