Jude
Jude 1
Jude 1:1-2
Q? யூதா யாருடைய உழியக்காரன் ?
A. யூதா இயேசு கிறிஸ்துவின் உழியக்காரன்.[1:1]
Q? யூதாவின் சகோதரன் யார் ?
A. யாக்கோபின் சகோதரன் யூதா.[1:1]
Q? யூதா யாருக்கு எழுதினார் ?
A. யூதா,பிதாவாகிய தேவனாலே அழைக்கபட்டவர்களுக்கும்,இயேசு கிறிஸ்துவினாலேகாக்கபட்டவர்களும் எழுதினார்.[1:1]
Q? யூதா என்ன பெருகவேண்டுமென கடிதத்தில் எழுதினார் ?
A. யூதா,இரக்கமும்,சமாதானமும்,அன்பும் பெருகியிருக்க வேண்டுமென விரும்பினார்.[1:2]
Jude 1:3-4
Q? முதலில் யூதா என்ன எழுத விரும்பினர் ?
A. முதலில் யூதா பொதுவான இரட்சிப்பை குறித்து எழுதவிரும்பினர்.[1:3]
Q? உண்மையாகவே யூதா எதை பற்றி எழுதினார்?
A. உண்மையாகவே யூதா,பரிசுத்தவானங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக போராடவேண்டுமென்றுஎழுதினார்.[1:3]
Q? கண்டிக்கப்பட்டவர்களும்,பக்தியற்றவர்களாகிய சிலர் எப்படி வந்தார்கள் ?
A. கண்டிக்கப்பட்டவர்களும்,பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் வந்தார்கள்.[1:4]
Q? கண்டிக்கப்பட்டவர்களும், பக்தியற்றவர்களும் என்ன செய்தார்கள்?
A. அவர்கள் தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக் வாகப் புரட்டி, இயேசுகிறிஸ்துவை மறுதலித்தார்கள்[1:4].
Jude 1:5-6
Q? தேவன் தமது ஜனங்களை எங்கிருந்து மீட்டார்?
A. தேவன் தமது ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து மீட்டார்[1:5].
Q? தேவன் விசுவசியாதவர்களை என்ன செய்தார்?
A. தேவன் விசுவசியாதவர்களை அழித்தார்[1:5].
Q? தேவன், தங்களுக்குரிய வாசஸ்த்தலத்தை விட்டுவிட்ட தூதர்களை என்ன செய்தார்?
A. தேவன், நியாய்த்தீர்ப்புக்காக வேண்டி அவர்களை சங்கிலிகளினாலே கட்டி அந்த்காரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்[1:6].
Jude 1:7-8
Q? சோதோம், கொமோரா மற்றும் அவர்களை சூழ்ந்த பட்டணத்தார்களும் என்ன செய்தார்கள்?
A. அவர்கள் விபச்சாரம் பண்ணி நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்தார்கள்[1:7].
Q? சோதோம் கொமோரா மற்றும் அவர்கள் சூழ்ந்த பட்டணங்களப்போல, கண்டிக்கப்பட்டவர்களும், பக்தியற்றவர்களும் என்ன செய்தார்கள் ?
A. அவர்கள் மாமிசத்தை அசுசிபடுத்திக்கொண்டு, கர்த்த்துவத்தை அசட்டை பண்ணி, மகத்துவங்களை தூஷிகிறார்கள்[1:8].
Jude 1:9-11
Q? பிரதான தூதனாகிய மிகாவேல் பிசாசிடம் என்ன கூறினார்?
A. பிரதான தூதனாகிய மிகாவேல் பிசாசிடம் '' கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக'' என்றார்[1 : 9].
Jude 1:12-13
Q? கண்டிக்கப்பட்டவர்களும் பத்தியுள்ளவர்களும் யாருக்காக வெட்கமின்றி அக்கரைப்படுகிறார்கள்?
A. கண்டிக்கப்பட்டவர்களும், பத்தியுள்ளவர்களும் அவர்கள் வெட்கமின்றி அவர்களுக்காகவே அக்கரைப்படுகிறார்கள்[1:12].
Jude 1:14-16
Q?தேவன் யார் மேல் நியாயம் தீர்ப்பார் ?
A. தேவன் அனைத்து ஜனங்கள் மேலும் நியாயம் தீர்ப்பார் [1:15]. Q? ஆதாமிலிருந்து ஏனோக்கு எத்தனையாவது இட வரிசையாக இருந்தான் ?
A. ஆதாமிலிருந்தது ஏநோக்கு ஏழாவது இட வரிசையாக இருந்தான்[1:14].
Q? யாரெல்லாம் அவபத்தியுள்ள மனிதர்கள் அவர்களை யார் தண்டனைக்குட்படுத்துவார்கள் ?
A. முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சையின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறவர்கள், இறுமாப்புள்ளவைகளை பேசுகிறவர்கள் மற்றும் தற்பொழிவுக்காக சுயநலம் செய்கிறவர்கள் ஆகிய அனைவரும் அவபத்தியுள்ள மனிதர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்[1:16].
Jude 1:17-19
Q? பரியாசைக்கார்ளைப்பற்றி முன்சொல்லப்பட்ட வார்த்தைகளை யார் பேசினார்கள் ?
A. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் பற்றி முன்சொல்லப்பட்டவைகளின் வார்த்தைகளை பேசினார்கள்[1:17]. Q? ஜென்மசுபாவத்தாரும், பிரிந்ததுபோகிறவர்களும், ஆவியில்லாதவர்களுமாகிய பரியாசைக்கார்களின் உண்மை என்ன? A. அவர்கள் பரிசுத்தஆவியில்லாதவர்கள்[1:19].
Jude 1:20-21
Q? எப்படி பிரியமானவர்கள் தங்களை உறுதிப்படித்தி ஜெபம் பண்ணுகிறார்கள்?
A. பிரியமானவர்கள் மகாபரிசுத்தமான விசுவாசத்தின் மேல் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்தாவிக்குள் ஜெபம் பண்ணுகிறார்கள்[1:20].
Q? : பிரியமானவர்கள் தங்களை எதற்காக காத்துக்கொள்கிறார்கள்?
A. பிரியமானவர்கள் தங்களை தேவனுடைய அன்பினாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கத்தைப் பெறவும் காத்துக்கொண்டு இருந்தனர் [1:21].
Jude 1:22-23
Q? பிரியமானவர்கள் யாரை இரட்சிக்கவும் இரக்கவும் பாராட்ட வேண்டும்?
A. பிரியமானவர்கள் மாம்சத்தால் கறைபட்டிருக்கிற வஸ்திரத்தை உடையவர்களையும், அக்கினியால் இரட்சித்து அவர்கள் மேல் வைராக்கியம் பாராட்ட வேண்டும் [1:22-23].
Jude 1:24-25
Q? தேவன் இயேசுகிறிஸ்து மூலமாக என்ன செய்ய வல்லமையுள்ளவர்?
A. தேவன் வழுவாதபடி காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர் [1:24-25].