02-01
தோட்டம்
ஆதாமும் ஏவாளும் சந்தோஷமாக இருந்து சாப்பிடும்படி, தேவன் விஷேசமான மரங்கள், செடிகளை உண்டாக்கினார். 01:11 இதில் நாம் பயன்படுத்திய அதே வார்த்தை தான். இங்கே எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.
தேவனோடு பேசியது
பேசு என்ற வார்த்தை மனிதர்களோடு பேசுவதைக் குறிப்பது தான். அவர்கள் முகமுகமாய் பேசினார்கள் என்ற வார்த்தை பயன்படுத்துவதினால் தேவன் சரீர உருவத்தில் அவர்களோடே பேசியிருக்கலாம்.
வெட்கம்
இது நாம் பாவம் செய்தோம் அல்லது தவறான வழியில் விழுந்து விட்டோம் என்பதினால் வரும் உணர்ச்சி ஆகும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/வேதாகமம் /other/ஆதாம்]]
- [[rc://*/tw/dict/வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/வேதாகமம் /kt/பாவம்]]
02-02
வஞ்சகம்
புத்திசாலித்தனமாய், இரகசியமாக வஞ்சிக்கும்படியாக
சர்ப்பம்
கால்கள் இல்லாமல் நீளமான உருவத்தோடு வயிற்றினால் நகரும். பின்பு இந்த கதையில் பாம்பு தான் சாத்தான் என்று சொல்லப்படுகிறது, இதில் இவ்வாறு சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
உண்மையாகவே தேவன் உங்களிடம் சொன்னாரோ
பாம்பு பெண்ணிடத்தில் உண்மையாகவே தேவன் இந்தத் தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்தின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று சொன்னாரோ என்று கேட்டது. ஆனால் தேவன் என்ன சொன்னார் என்ற குழப்பம் அந்த பெண்ணின் மனதில் உண்டாகும்படி அவளிடத்தில் கேட்டது. தேவன் சொன்னதை அறியும்படி அவன் அப்படி கேட்டான்.
எந்த மரத்தின் கனியும்
அந்தத் தோட்டத்தில் இருக்கும் வெவ்வேறு வகையான மரத்தின் எல்லா கனிகளையும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
02-03
கனி
அது எப்படிப்பட்ட கனி என்று நமக்குத் தெரியாது ஆனால் அந்த மரத்தின் கனி என்று மட்டும் தெரியும். முடிந்தால் இதை பழம் என்று எப்போதும் சொல்வதுபோல சொல்வது நல்லது அல்லாமல் குறிப்பிட்டு சொல்வது நல்லதல்ல.
நன்மை தீமை அறியத்தக்க மரம்
அந்த மரத்தின் கனியை சாப்பிடக்கூடாது ஏனெனில் அது நன்மை தீமை அறியத்தக்க மரம் என்று அந்த பெண் அறிந்திருந்தாள்.
நீ சாவாய்
சாவாய் என்பதற்கு மரணம் என்ற வார்த்தை ஒருவர் சரீரபிரகாரமாக மரிப்பதற்குப் பயன்படுத்தலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் வேதாகமம் /kt/நன்மை]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தீமை]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/மரணம்]]
02-04
தேவனைப் போல
ஆணும் பெண்ணும் ஏற்கனவே தேவனின் சாயலில் உண்டாக்கப்பட்டிருந்தனர். தீமை என்னவென்று அறிந்தால் அந்த பெண் தேவனைப் போல மாறுவாள் என்று அந்த பாம்பு சொன்னது. எதுவானாலும், இந்த அறிவு அவள் அடையும்படி தேவன் விரும்பவில்லை.
நன்மை தீமை அறிவது
சொந்த அனுபவத்தில் நல்லது கேட்டது எது என்பது அறிவது, அல்லது நன்மை தீமை என்பதை அறிந்துகொள்வது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/உண்மை]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/மரணம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/நன்மை]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தீமை]]
02-05
அறிவு
அந்தப் பெண் பாம்பைப் போலவும், தேவனை போலவும் நுண்ணறிவும் புரிதலும் பெற விரும்பினார்.
அவளோடு இருந்தது யார்
இது முக்கியமான ஒன்று ஏனெனில் பெண் அந்த கனியை சாப்பிட முடிவு எடுக்கும்போது அந்த மனிதனும் அங்கே இருந்தான்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/wise]]
02-06
அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது
இதை "அவர்கள் விஷயங்களை வித்தியாசமாகப் பார்த்தார்கள்" மொழிபெயர்க்கலாம். இந்த வெளிப்பாடு அவர்கள் இப்போது முதல் முறையாக ஏதாவது புரிந்து கொண்டார்கள் என்பதாகும். உங்கள் மொழியில், இதை மொழிபெயர்க்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒத்துபோகும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
அவர்கள் நிர்வாணிகள் என்று உணர்ந்தார்கள்
அந்த ஆணும் பெண்ணும் தேவனுக்குக் கீழ்படியாமல் போனபின்பு, அவர்கள் நிர்வாணிகள் என்று அறிந்து வெட்கப்பட்டனர். அதினால் தான் இலைகளினால் தங்களுடைய சரீரத்தை மறைக்க முயன்றனர்.
அவர்களுடைய சரீரத்தை மறத்தல்
அந்த ஆணும் பெண்ணும் தேவனிடத்திலிருந்து தங்களை மறைத்துக்கொள்ள இலைகளைப் பயன்படுத்தினார்கள்.
02-07
தேவன் உலாவுதல்
தேவன் எப்போதும் தோட்டத்தில் அந்த ஆணோடும் பெண்ணோடும் நடக்க, பேச வருவதைக் காண்பிக்கிறது. இது எப்படிபட்டது என்று நமக்குத் தெரியவில்லை. எனவே முடிந்தால், நடக்கிற ஒரு மனிதனைப் பற்றி பேசுவதற்கு பயன்படுத்தும் வார்த்தையை உபயோகிப்பது நல்லது.
நீ எங்கே இருக்கிறாய்?
இந்த கேள்வியின் பதிலை தேவன் முன்பே அறிந்திருந்தார். இந்த கேள்வியின் நோக்கம் என்னவெனில் அந்த ஆணும் பெண்ணும் தாங்கள் ஒளிந்துகொண்டிருப்பதை சொல்லும்படிக்கு தான்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆதாம்]]
02-08
நீங்கள் நிர்வாணி என்று சொன்னது யார்?
அல்லது, நீங்கள் நிர்வாணியாய் இருக்கிறீர்கள் என்று எப்படி அறிந்தீர்கள்? இந்த எல்லா கேள்விகளுக்கும் தேவன் முன்பே பதிலை அறிந்திருந்தார். இந்த கேள்வி மற்றும் பின்வரும் எல்லா கேள்விகளும் தேவனால் கேட்கப்பட்டதின் நோக்கம் என்னவெனில் ஆதாம் தேவனுக்குக் கீழ்படியாததை ஒப்புக்கொள்வதற்கு தான். அவன் நிர்வாணமாய் இருந்தது பாவம் அல்ல. தேவன் அவர்களை அப்படிதான் உண்டாக்கினார். ஆனால் அவர்கள் நிர்வாணிகள் என்று அறிந்ததே பாவம். அவர்கள் வெட்கப்பட்டது தான் அவர்கள் பவம் செய்ததைக் காண்பித்தது.
அவள் எனக்கு அந்த கனியை கொடுத்தாள்
தனது கீழ்ப்படியாமையை ஒப்புக்கொள்வதையும், கடவுளுக்குக் கீழ்ப்படியாததற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதையும் விட ஆண் அந்தப் பெண்ணைக் குற்றம் சாட்டினார்.
நீ என்ன செய்தாய்?
அல்லது, நீ ஏன் இதை செய்தாய்? இந்த கேள்விக்கு பதிலை தேவன் முன்பே அறிந்திருந்தார். இந்த கேள்வி கேட்பதினால், அந்த பெண் தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள அவளுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார். மேலும் அவள் அந்த குற்றத்தை செய்யாமல் இருந்திருக்கலாம் என்பதை அறியவும் செய்தார்.
பாம்பு என்னை வஞ்சித்தது
பாம்பு அவளை ஏமாற்றியது அல்லது தவறாக வழிநடத்தியது. அது அவளிடத்தில் பொய் சொன்னது. வார்த்தையினால் ஏமாற்றியது அல்லது சூனியம் செய்தது என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டாம். அந்த பெண் தான் செய்த தவறை தேவனிடத்தில் ஒப்புக்கொள்ளாமல், அல்லது அந்த குற்றத்தின் பொறுப்பை ஏற்காமல் பாம்பின்மேல் பழியை சுமத்தினாள்
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
02-09
நீ சபிக்கப்பட்டாய்
இதை எப்படி மொழிபெயர்க்கலாம் என்றால், நான் உன்னை சபித்தேன் அல்லது பெரிய தீங்கு உன்மேல் வரும். வாதை, அல்லது மந்திரம் போன்ற வார்த்தை பயன்படுத்த வேண்டாம்.
ஒருவரையொருவர் வெறுத்தனர்
பெண் அந்த பாம்பை வெறுப்பாள், அதே போல அந்த பாம்பும் பெண்ணை வெறுக்கும். அந்த பெண்ணின் சந்ததியும் பாம்பை வெறுப்பார்கள், அதேபோல பாம்பின் சந்ததியும் பெண்களை வெறுக்கும்.
பெண்ணின் சந்ததி
குறிப்பாக அவளுடைய சந்ததியைக் குறிக்கிறது.
உன் தலையின்மேல் சாபம் இருக்கும்
அந்த பெண்ணின் சந்ததியை பாம்பின் சந்ததியை அழிக்கும்.
அவன் பாதத்தில் காயம்
அந்த பாம்பின் சந்ததி பெண்ணின் சந்ததியை காயப்படுத்தும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/சாபம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/சந்ததி]]
02-10
பிள்ளைபேறு மிகவும் கஷ்டமாகும்
சில மொழிகளில் இந்த வினைச்சொல்லாக வெளிப்படுத்த வேண்டும். "நீங்கள் குழந்தையை பெற்றெடுத்தால் உங்களுக்கு அதிக வேதனை உண்டாகும் என்று சொல்லலாம்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
02-11
பூமியும் சபிக்கப்பட்டிருக்கும்
ஆதாமின் கீழ்ப்படியாமைக்கு தண்டனையாக, பூமி இனிமேலும் பயனளிக்காது. ஆதாம் சாப்பிடுவதற்குப் போதுமான உணவை உண்டாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
நீ சாவாய்
அவர்களுடைய கீழ்ப்படியாமையின் இறுதி தண்டனை மரணம். ஆவிக்குரிய மரணம் தேவனிடமிருந்து நம் பிரிவினை. மாம்ச மரணம் நம்மை உடலில் இருந்து பிரிகின்றது.
மண்ணுக்குத் திரும்புதல்
தேவன் ஆதாமை புழுதி அல்லது மண்ணிலிருந்து படைத்தார், அவனுக்கு உயிர் கொடுத்தார். பாவத்தின் விளைவாக, அவனுடைய வாழ்க்கை அவனிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும், மேலும் அவனுடைய உடல் சீர்குலைந்து மீண்டும் மண்ணாகிவிடும்.
ஏவாள் என்றால் 'உயிர் கொடுப்பவள் '
என்று அர்த்தம்
தேவன் ஆதாம் மற்றும் ஏவாளுக்கு ஜீவனைக் கொடுத்தார், பிரசவம் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் அது அனுப்பப்பட்டது.
எல்லா ஜனத்துக்கும் தாய்
இது எல்லா மக்களுக்கும் பெண் மூதாதையர் என்று அர்த்தம். சில மொழிகளில் "அவள் எல்லோருடைய பாட்டி" என்று சொல்கிறார்கள்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/கீழ்ப்படியாமை]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/சாபம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/மரணம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஏவாள்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆதாம்]]
02-12
நம்மை போல நன்மை தீமை அறிகிறவர்கள்
இங்கே, ஆதாம் மற்றும் ஏவாள் தேவனைப்போல் இருக்கும் புதிய வழிக்கு இந்த சொற்றொடர் சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் பாவம் செய்ததால், அவர்கள் தீயவைகளை அறிந்திருந்தார்கள், அதை அனுபவித்தார்கள். "இப்போது அவர்கள் நன்மை தீமை என்று அறிந்திருந்தார்கள்" என்று நீங்கள் கூறலாம்.
கனி
குறிப்பிட்ட வகையான பழம் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை, எனவே இந்த பழம் ஒரு பொது வார்த்தையாக பயன்படுத்தி மொழிபெயர்ப்பது நல்லது.
ஜீவவிருட்சத்தின் மரம்
இந்த பழம் ஒரு உண்மையான மரமாகும். பார்க்க 01:11. ஒரு நபர் இந்த பழத்தை சாப்பிட்டால், அவர் தொடர்ந்து வாழ்வார், இறக்க மாட்டார்.
வேதத்திலிருந்து ஒரு கதை
இந்த வாக்கியங்கள் மற்ற மொழிபெயர்ப்புகளில் சற்று வித்தியாசமாய் இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/நல்லது]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தீமை]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/உயிர்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆதாம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஏவாள்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தூதன்]]