தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

06-01

வேலைக்காரர்களில் ஒருவனை திரும்ப அனுப்புதல்

இதை அவன் வேலைக்காரர்களில் ஒருவனை திரும்பிப் போகும்படிச் சொன்னான். “திரும்பவும்” என்ற வார்த்தை என்னவென்றால் வெகு காலத்திற்கு முன் ஆபிரகாம் கானானுக்கு வரும்முன்பு வாழ்ந்த ஊருக்கு வேலைக்காரன் போவது தான். இந்த வார்த்தைகளை மொழிபெயர்ப்பு செய்யும்போது பிழை இல்லாமல் இருக்க வேண்டும்.

தேசத்திற்கு

ஆபிரகாம் வாழ்ந்த ஊருக்குக் கிழக்குப் பகுதியில் இருந்த தேசம்.

தன்னுடைய குமாரனாகிய ஈசாக்குக்கு, மனைவியைக் கொண்டுவரும்படிக்கு

இதை, திருமணம் ஆகாத ஒரு பெண்ணை தன் குமாரன் திருமணம் செய்யும்படிக்கு என்று மொழி பெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/abraham]]
  • [[rc://*/tw/dict/bible/kt/son]]
  • [[rc://*/tw/dict/bible/other/isaac]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]

06-02

ஆபிரகாமின் சகோதரனின் பேத்தி

குறிப்பாக, அவள் ஆபிரகாமின் சகோதரனுடைய குமாரனுடைய மகள். அவளுடைய தாத்தா ஆபிரகாமின் சகோதரன்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/abraham]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]
  • [[rc://*/tw/dict/bible/other/rebekah]]

06-03

ரெபெக்காள் ஒப்புக் கொண்டாள்

ரெபெக்காளின் பெற்றோர் அவளுக்குத் திருமண காரியங்கள் செய்தும், போய் ஈசாக்கை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தவில்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/rebekah]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]
  • [[rc://*/tw/dict/bible/other/isaac]]

06-04

வாக்குத்தத்தங்கள்...பரம்பியது.

தேவன் ஆபிரகாமினிடத்தில் செய்த உடன்படிக்கை அவனுக்கு மட்டுமில்லாமல், அவருடைய சந்ததியினருக்கும் உட்பட்டது.

எண்ணமுடியாத

இதை, “மிகவும் அதிகமாய்”, “எண்ணமுடியாத” என்ற வார்த்தையின் அர்த்தம் அவனுடைய சந்ததி எண்ணமுடியாத அளவு பெருகும் என்பது தான்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/abraham]]
  • [[rc://*/tw/dict/bible/kt/promise]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/covenant]]
  • [[rc://*/tw/dict/bible/other/isaac]]
  • [[rc://*/tw/dict/bible/other/descendant]]
  • [[rc://*/tw/dict/bible/other/rebekah]]

06-05

ரெபெக்காளின் கருவில்

அது, “அவளுக்கு உள்ளே”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/isaac]]
  • [[rc://*/tw/dict/bible/other/rebekah]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]

06-06

இரண்டு குமாரர்களிலிருந்து

அது, “இரண்டு குமாரரின் சந்ததிகளிலிருந்து”.

அவர்கள் ஒருவரோடு ஒருவர் சேராதிருப்பார்கள்

அந்த இரண்டு குமாரர்களில் இருந்து உண்டாகும் இரண்டு தேசமும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். பார்க்க 06:05.

மூத்த குமாரன்

அவர்கள் இருவரும் இரட்டையர்கள், அப்படியிருந்தும் முதலில் பிறந்தவன் மூத்த குமாரனாக என்னபட்டான்.

இளையவனை சேவிப்பான்

இதை, இளையக்குமாரன் என்ன சொல்கிறானோ அவைகளை எல்லாம் “மூத்தவன் செய்வான் என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/rebekah]]
  • [[rc://*/tw/dict/bible/kt/son]]

06-07

ரெபெக்காளுக்குக் குழந்தைகள் பிறந்தது

சில மொழிகளில் இதை எதிர்மறையாக சொல்வதுண்டு, எப்படிஎன்றால், “எப்போது ரெபெக்காள் பார்த்து அவர்களை எடுத்தாளோ” அல்லது “எப்போது ரெபெக்காள் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாளோ”.

மூத்தகுமாரன் .... இளையகுமாரன்

இதை, “முதலில் முதல் குமாரன் பிறந்தான்... பின்பு இரண்டாம் குமாரன் பிறந்தா.” “மூத்தவன்” மற்றும் “இளையவன்” என்று அறியும்படிக்கு. இதை பேசும்போது இரட்டையர்கள் என்று மொழிபெயர்க்கலாம்.

சிவப்பு

இது அவனுடைய தோல் சிவப்பு நிறத்தில் இருந்ததை அல்லது அவனுடைய உடலின் முடிகள் சிவப்பு நிறத்தில் இருந்ததையும் காட்டுகிறது.

ரோமமுள்ள

ஏசாவின் உடல் முழுவதும் முடி இருந்தது. இதை “மூத்தவன் அவன் சரீரத்தில் அநேக முடிகளுடன் இருந்தான் என்று சொல்லலாம்”.

வேதத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த விளக்கங்கள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/rebekah]]
  • [[rc://*/tw/dict/bible/kt/son]]
  • [[rc://*/tw/dict/bible/other/esau]]
  • [[rc://*/tw/dict/bible/other/jacob]]