தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

20-01

கட்டளைகளை மீறுதல்

அதாவது, "சினாய் மலையில் தேவன் அவர்களுக்குக் கொடுத்த கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை."

அவர்களை மனந்திரும்ப எச்சரித்து மறுபடியும் அவரை ஆராதிக்க சொன்னார்

இதை, "பாவத்தை நிறுத்தி, மற்ற தெய்வங்களுக்குப் பதிலாக கர்த்தரை ஆராதிக்க சொல், இல்லையெனில் அவர்களுக்கு மோசமான காரியங்கள் நடக்கும்." என்று மொழிபெயர்க்கலாம்

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/kingdomofisrael]]
  • [[rc://*/tw/dict/bible/other/kingdomofjudah]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/covenant]]
  • [[rc://*/tw/dict/bible/other/sinai]]
  • [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
  • [[rc://*/tw/dict/bible/kt/repent]]
  • [[rc://*/tw/dict/bible/kt/worship]]
  • [[rc://*/tw/dict/bible/other/obey]]

20-02

இரண்டு இராஜ்யங்கள்

இது இஸ்ரவேல் மற்றும் யூதாவின் இராஜ்யங்களைக் குறிக்கிறது.

பேரரசு அல்லது பெரிய தேசம்

பல தேசங்களின் மீது தனது அதிகாரத்தைக் வைத்து கட்டுப்படுத்தும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக இருந்ததினால் ஒரு நாடு "பேரரசு" என்று அழைக்கப்பட்டது.

எடுத்துக்கொண்ட

அதாவது, "திருடியது." இந்த மதிப்புமிக்க பொருட்களை அவர்கள் திருடி அசீரியாவுக்கு கொண்டு சென்றனர்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/punish]]
  • [[rc://*/tw/dict/bible/other/assyria]]
  • [[rc://*/tw/dict/bible/other/kingdomofisrael]]

20-03

திறமைகள்

இது மரவேலை, உலோக வேலை மற்றும் கட்டிடம் போன்ற நடைமுறை திறமைகளைக் குறிக்கிறது.

விட்டுச்சென்ற

அதாவது, "தங்கியிருத்தல்" அல்லது, "கைவிடப்பட்ட" அல்லது, "பின்னால் இருக்க அனுமதிக்கப்பட்ட."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/assyria]]
  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/other/kingdomofisrael]]

20-04

அந்நியர்கள்

இது இஸ்ரவேலராக இல்லாத ஜனங்களைக் குறிக்கிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/assyria]]
  • [[rc://*/tw/dict/bible/other/kingdomofisrael]]
  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/other/descendant]]
  • [[rc://*/tw/dict/bible/other/samaria]]

20-05

அவரை விசுவாசியாத மற்றும் கீழ்படியாததினால்

இதை, "அவர்கள் அவரை நம்பவில்லை அல்லது கீழ்ப்படியவில்லை என்பதால்." என்றும் மொழிபெயர்க்கலாம்

அவர்களை எச்சரித்தார்

அதாவது, "பாவம் செய்வதை அவர்கள் நிறுத்தச் சொல் இல்லையென்றால் அவர்களுக்கு மோசமான காரியங்கள் சம்பவிக்கும்."

அவர்கள் கேட்க மறுத்தனர்

அதாவது, "அவர்கள் கீழ்ப்படிய மறுத்துவிட்டார்கள்" அல்லது "அவர்கள் தங்கள் தீய நடத்தையை நிறுத்த மறுத்துவிட்டார்கள்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/kingdomofjudah]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/punish]]
  • [[rc://*/tw/dict/bible/other/kingdomofisrael]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/other/obey]]
  • [[rc://*/tw/dict/bible/kt/worship]]
  • [[rc://*/tw/dict/bible/other/idol]]
  • [[rc://*/tw/dict/bible/kt/falsegod]]
  • [[rc://*/tw/dict/bible/other/canaan]]
  • [[rc://*/tw/dict/bible/kt/prophet]]

20-06

பேரரசு

20:02 ல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

இருக்கும்படி ஏற்றுக்கொண்டு

யூதாவின் ராஜா பாபிலோனிய ராஜாவுக்கு சேவை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அல்லது அழிக்கப்படக்கூடும்.

நேபுகாத்நேச்சாரின் ஊழியக்கரனாக இருக்க

இதை "நேபுகாத்நேச்சரின் கட்டளையின் கீழ் யூதாவை ஆள வேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/assyria]]
  • [[rc://*/tw/dict/bible/other/kingdomofisrael]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/nebuchadnezzar]]
  • [[rc://*/tw/dict/bible/other/king]]
  • [[rc://*/tw/dict/bible/other/babylon]]
  • [[rc://*/tw/dict/bible/other/kingdomofjudah]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]

20-07

திரும்பி வந்து

இது "திரும்பி" அல்லது "மீண்டும் யூதாவுக்கு வந்தது" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.

நகரத்தை பிடித்தது

அதாவது, "நகரத்தையும் அங்குள்ள மக்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது."

எடுத்துக்கொண்டு

அவர்கள் பொக்கிஷங்களை மீண்டும் பாபிலோனுக்கு எடுத்துச் சென்றார்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/kingdomofjudah]]
  • [[rc://*/tw/dict/bible/other/rebel]]
  • [[rc://*/tw/dict/bible/other/babylon]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/kt/temple]]

20-08

தண்டிக்கும்படி

நேபுகாத்நேச்சார் யூதா ராஜாவை தனது வீரர்களிடம் இவற்றைச் செய்யச் சொல்லி தண்டித்தார்.

அவனுக்கு முன்பாக

இதை "அவன் எங்கு பார்க்க முடியும்" அல்லது "அவன் அதைப் பார்க்கும்படி" அல்லது "அவனுடைய கண்களுக்கு முன்பாக" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனை குருடாக்கினான்

இது "அவனுடைய கண்களை குத்தி அல்லது கெடுத்து" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/punish]]
  • [[rc://*/tw/dict/bible/other/king]]
  • [[rc://*/tw/dict/bible/other/kingdomofjudah]]
  • [[rc://*/tw/dict/bible/other/nebuchadnezzar]]
  • [[rc://*/tw/dict/bible/kt/son]]
  • [[rc://*/tw/dict/bible/other/babylon]]

20-09

பின்னாக விட்டுவிடுவது

அதாவது, "யூதாவில் ஏழ்மையான ஜனங்களை மட்டும் விடுவது " அல்லது "ஏழ்மையான மக்களை மட்டுமே யூதாவில் தங்க விட்டுவிடுவது."

இந்த காலக்கட்டத்தில்

இதை மொழிபெயர்க்க, இந்த நாடுகடத்தப்பட்ட காலம் எழுபது ஆண்டுகள் சென்றதால், நீண்ட காலத்தைக் குறிக்கக்கூடிய ஒரு வாக்கியத்தைத் தேர்வுசெய்யலாம்.

அடிமைகளாக

"நாடுகடத்தல்" என்ற வார்த்தையின் அர்த்தம் யாரோ ஒருவர் தங்கள் நாட்டிலிருந்து பலத்தால் வெளியேற்றப்படுவது. இஸ்ரவேலர்கள் பாபிலோனில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்த 70 ஆண்டு காலத்திற்கான சொல் "நாடுகடத்தல்".

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/nebuchadnezzar]]
  • [[rc://*/tw/dict/bible/other/kingdomofjudah]]
  • [[rc://*/tw/dict/bible/other/babylon]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/promisedland]]

20-10

அடிமைகள்

20:09 ல் இந்த வார்த்தையை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

மறக்கவில்லை

இதை "புறக்கணிக்கவில்லை" அல்லது "புறக்கணிக்கவில்லை" என்று மொழிபெயர்க்கலாம். அல்லது முழு வாக்கியத்தையும் மொழிபெயர்க்கலாம், "அவருடைய ஜனங்களாக மற்றும் வாக்குத்தத்தங்களையும், தங்கள் செயல்களிலும் அவரை கனப்படுத்தினார்கள்."

கவனிப்பது

அதாவது, “பார்த்துகொள்வது”.

தம்முடைய தீர்க்கத்தரிசிகள் மூலமாக அவர்களோடு பேசினார்

இதை, "அவருடைய தீர்க்கதரிசிகள் தங்கள் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்பிய காரியங்களைளைச் சொல்வது." என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/punish]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/promise]]
  • [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
  • [[rc://*/tw/dict/bible/kt/promisedland]]

20-11

எழுபது வருடங்கள் கழித்து

பாபிலோனிய இராணுவம் எருசலேம் ஜனங்களை நாடுகடத்தியதில் இருந்து எழுபது ஆண்டுகள் கடந்துவிட்டதை இது குறிக்கிறது.

சைரஸ்

சைரஸ் "புகழ்பெற்ற சைரஸ்" என்றும் அழைக்கப்பட்டான். "சைரஸ்" என்ற பெயர் பெர்சியா மொழியில் "சூரியனைப் போன்ற" என்று அர்த்தமாகும். இருந்தாலும், சைரஸ் ஒரு முக்கியமான வரலாற்று நபராக இருந்ததால், பொருளை மொழிபெயர்ப்பதை விட, அவனுடைய பெயரை சொல்வதே சிறந்தது.

பெர்சியர்

பெர்சியர் ராஜ்யம் மத்திய ஆசியாவிலிருந்து எகிப்து வரையிலான பகுதியை உள்ளடக்கியது. அதன் வீடு நவீன ஈரானின் பொதுவான பகுதியில் அமைந்துள்ளது.

இப்போது இஸ்ரவேலர்கள் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்

இதை, "ஜனங்கள் இப்போது இஸ்ரவேலர்களை 'யூதர்கள்' என்று அழைக்கின்றனர்." என்று மொழிபெயர்க்கலாம்.

யூதா தேசம்

அதாவது, அடிமைத்தனத்திற்கு முன்பு யூதா ராஜ்யம் இருந்த பகுதி. எருசலேம் யூதாவின் தலைநகராக இருந்தது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/king]]
  • [[rc://*/tw/dict/bible/other/babylon]]
  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jew]]

20-12

பெர்சியா அதிகாரி

20:11 ல் இந்த வார்த்தையை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

சைரஸ்

20:11 ல் அவனுடைய பெயரை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

யூதா

20:11 ல் யூதாவைப் பற்றிய குறிப்பைக் பார்க்கவும்.

யுதாவுக்குத் திரும்புதல்

இந்த யூதர்களில் பெரும்பாலோர் யூதாவை விட்டு வெளியேறியவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என்பதால், அவர்கள் இதற்கு முன்பு யூதாவில் வாழ்ந்ததில்லை. சில மொழிகளில் "யூதாவிற்குச் செல்லுங்கள்" என்று சொல்வது நல்லது.

அடிமைத்தனம்

20:09 ல் இந்த வார்த்தையை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

திரும்புதல்

அதாவது, "திரும்பிச் சென்றார்கள்." இந்த மொழிகளில் பெரும்பாலானவர்கள் எருசலேமுக்கு சென்றதில்லை என்பதால் சில மொழிகள் "சென்றனர்" என்று சொல்ல விரும்பலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/mercy]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jew]]
  • [[rc://*/tw/dict/bible/kt/temple]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]

20-13

ஜனங்கள்

அதாவது, இஸ்ரவேலர்கள், யாக்கோபின் சந்ததியினர், இப்போது யூதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சுவர்

இந்த சுவர் மிகவும் தடிமனாக (2.5 மீட்டர்) இருந்தது, மேலும் நகரத்தை தாக்குபவர்களிடமிருந்து பாதுகாக்க கட்டப்பட்டது.

மற்றவர்களால் ஆட்சி செய்யப்பட்டது

அதாவது, மற்றொரு தேசம் அவர்களைக் கட்டுப்படுத்தியது. இந்த நேரத்தில் யூதர்கள் பெர்சியர்களால், பின்பு, மற்ற தேசங்களால் ஆட்சிசெய்யப்பட்டனர்.

மறுபடியும்

சில மொழிகளில் இதை "இப்போது" அல்லது "அவர்களின் மின்னோர்கள் செய்ததைப் போல" அல்லது "அடிமைத்தனத்திற்கு முன்பு போலவே" என்று மொழிபெயர்க்க வேண்டும்.

தேவாலயத்தில் ஆராதிப்பது

அவர்கள் மீண்டும் கட்டிய ஆலயத்தில் உண்மையான தேவனாகிய கர்த்தரை ஆராதித்தார்கள்.

வேதத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/kt/temple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/promisedland]]
  • [[rc://*/tw/dict/bible/kt/worship]]