29-01
ஒரு நாள்
இந்த வாக்கியம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.
என் சகோதரன்
இந்த வார்த்தையில் சில நேரங்களில் உண்மையில் உடன்பிறப்புகள் இல்லாதவர்கள், ஆனால் மதம், இனம் போன்ற மற்றொரு வலுவான தொடர்பைப் பகிர்ந்து கொண்டவர்களும் அடங்குவர்.
எனக்கு எதிரான பாவங்கள்
இதை "எனக்கு எதிராக ஏதாவது தவறு செய்தது" என்றும் மொழிபெயர்க்கலாம்.
ஏழு முறை அல்ல, ஏழு எழுபது முறை!
இதை, "நீங்கள் ஏழு முறை மட்டுமே மன்னிக்கக்கூடாது, மாறாக ஏழு எழுபது முறை மன்னிக்க வேண்டும்." இயேசு ஒரு சரியான எண்ணைப் பற்றி பேசவில்லை. மக்கள் நமக்கு எதிராக பாவம் செய்யும் ஒவ்வொரு முறையும் நாம் அவர்களை மன்னிக்க வேண்டும் என்று அவர் சொன்னார் என்று மொழிபெயர்க்கலாம்.
இதினால் இயேசு சொன்னார்
அதாவது, "இது அர்த்தமாகும்படி இயேசு இதைச் சொன்னார்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/peter]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
- [[rc://*/tw/dict/bible/kt/forgive]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
29-02
தேவனுடைய ராஜ்யத்தைப் போன்றது
இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "ஜனங்களை தேவன் ஆட்சி செய்வதைப் போன்றது" அல்லது, "தேவன் மக்களை ஆளுகிறதைப் பற்றி சொல்வது."
இது இப்படிப்பட்ட ஒரு ராஜாவைப் போன்றது
இதை "ஒரு ராஜாவின் ராஜ்யம் போன்றது" அல்லது "ஒரு ராஜாவின் ஆட்சியுடன் ஒப்பிடலாம்" என்று மொழிபெயர்க்கலாம்.
தன்னுடைய வேலைக்காரர்களின் கணக்கை முடிப்பது
அதாவது, "அவனுடைய ஊழியர்கள் அவருக்குக் கொடுக்க வேண்டிய கடன்களைச் சேகரிகரிப்பது" அல்லது "அவனுடைய ஊழியர்கள் அவனிடமிருந்து கடன் வாங்கிய பணத்தை திரும்ப வாங்குவது."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
- [[rc://*/tw/dict/bible/other/king]]
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
29-03
பொதுத் தகவல்
இயேசு மேலும் தன் கதையை தொடர்ந்து
கடன் கொடுப்பது
அதாவது, "அவன் ராஜாவுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிச் செலுத்துவது."
தன் கடனின் இருந்து கொடுப்பது
இதை, மேலும் அவற்றை விற்பதன் மூலம் பெறப்பட்ட பணத்தை அவன் எனக்குக் கொடுக்க வேண்டியவற்றில் ஒரு பகுதியை செலுத்துவது. என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/other/king]]
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
29-04
பொதுத் தகவல்
இயேசு மேலும் தன் கதையை தொடர்ந்து
அவனுடைய காலில் விழுந்து
அதாவது, "விரைவாக தரையில் மண்டியிட்டது." இது அவனது மனத்தாழ்மையையும், ராஜா அவனுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தையும் காட்ட ஒரு வழியாகும். அவன் தற்செயலாக கீழே விழுந்தது போல் தெரியவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ராஜாவுக்கு முன்பாக
இதன் அர்த்தம், ராஜாவுக்கு முன்பாக
தயவாய் இருப்பது
அதாவது, "இரக்கமாக உணர்வது" அல்லது, "வருந்துவது." அடிமையாக விற்கப்பட்டால், வேலைக்காரனும் அவனுடைய குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை ராஜா அறிந்திருந்தான்.
அவனுடைய எல்லா கடனையும் மன்னிப்பது
இதை, "வேலைக்காரன் தான் ராஜாவுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்று ராஜா கூறினான்." என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/other/king]]
29-05
பொதுத் தகவல்
இயேசு மேலும் தன் கதையை தொடர்ந்து
மற்ற வேலைக்காரன்
இது ராஜாவின் வேலைக்காரனாய் இருந்த மற்றொரு மனிதனைக் குறிக்கிறது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
29-06
பொதுத் தகவல்
இயேசு மேலும் தன் கதையை தொடர்ந்து
மற்ற வேலைக்காரன்
இந்த வாக்கியத்தை 29:05 போலவே மொழிபெயர்க்கவும்.
அவனுடைய காலில் விழுந்து
இந்த வாக்கியம் 29:04 ல் உள்ள அதேஅர்த்தத்தைக் கொண்டுள்ளது.
அவனுடைய வேலைக்காரனை சிறையில் போட்டான்
இதை "மனிதன் சிறையில் அடைத்தான்" என்றும் மொழிபெயர்க்கலாம். "வீசியது" என்ற சொல் அடையாளப்பூர்வமானது மற்றும் அது ஒரு கோவத்தில் செய்யப்பட்டது என்பதாகும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
29-07
பொதுத் தகவல்
இயேசு மேலும் தன் கதையை தொடர்ந்து
என்ன சம்பவித்தது
அதாவது, "அந்த வேலைக்காரன் மற்ற வேலைக்காரனின் கடனை ரத்து செய்ய மறுத்ததினால் அவனை சிறையில் அடைத்தான்."
மிகவும் துன்பப்பட்டான்
அதாவது, "ஆழ்ந்த வருத்தத்தில்" அல்லது, "மிகவும் துன்பமாக".
எல்லாம்
அதாவது, "வேலைக்காரன் தன் சக ஊழியனிடம் செய்ததை அவர்கள் ராஜாவிடம் சொன்னார்கள்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/other/king]]
29-08
பொதுத் தகவல்
இயேசு மேலும் தன் கதையை தொடர்ந்து
அந்த வேலைக்காரனை அழைத்து
அதாவது, "வேலைக்காரன் தன்னிடம் வரும்படி கட்டளையிட்டான்" அல்லது, "வேலைக்காரனை தன்னிடம் அழைத்து வரும்படி அவனுடைய காவலர்களுக்கு கட்டளையிட்டான்."
என்னிடத்தில் கெஞ்சினாய்
இதை "என்னிடம் கெஞ்சியது" அல்லது "சீக்கிரமாய் என்னை மனமுருகச்செய்தது" என்று மொழிபெயர்க்கலாம்.
நீ அதேபோல செய்திருக்க வேண்டும்
அதாவது, "நான் உன்னை மன்னித்தபடியே, உனக்குக் கடன்பட்டவனை நீ மன்னித்திருக்க வேண்டும்."
வீசினான்
அதாவது, "தனது காவலர்களை காவல் வைக்கும்படிக் கட்டளையிட்டார்." "எறிந்தது" முன்பு எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டது என்பதைக் கவனியுங்கள் 29:06.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/king]]
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/kt/forgive]]
- [[rc://*/tw/dict/bible/other/beg]]
- [[rc://*/tw/dict/bible/kt/evil]]
29-09
பின்பு இயேசு சொன்னது
“அவருடைய சீஷர்களிடத்தில்” என்று மற்ற மொழிகளில் சேர்க்கப்படலாம்.
இது
மன்னிக்காத வேலைக்காரனை ராஜா தண்டித்த விதத்தை "இது" குறிக்கிறது 29:08.
பரலோகத்தின் என் பிதா
அதாவது, "பரலோகத்திலுள்ள என் பிதா." இயேசு பிதா தேவனிடம் தனது தனிப்பட்ட உறவை வெளிப்படுத்துகிறார்.
உன்னுடைய சகோதரன்
29:01 ல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.
உன் இருதயத்திலிருந்து
அதாவது, "நேர்மையுடன்" அல்லது, "உண்மையாக" அல்லது, "நியாயமாக" அல்லது, "நேர்மையாக."
வேதாகமத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/godthefather]]
- [[rc://*/tw/dict/bible/kt/forgive]]