25-01
பரிசுத்த ஆவியானவர் அவரை நடத்தினார்
அதாவது, "பரிசுத்த ஆவியானவர் அவரை வழிநடத்தினார்" அல்லது, "பரிசுத்த ஆவியானவர் அவரை கொண்டுபோனார்."
வனாந்திரம்
இதை "பாலைவனம்" அல்லது "வனாந்திரமான ஒரு இடம்" என்று மொழிபெயர்க்கலாம். இந்த இடத்தில் மிகக் குறைவான மரங்கள் அல்லது பிற தாவரங்கள் இருந்திருக்கலாம், எனவே பெரும்பாலான மக்கள் அங்கு வாழ முடியாது.
நாற்பது நாள் இரவும் பகலும்
இதன் அர்த்தம் "நாற்பது நாட்கள், பகல் மற்றும் இரவு நேரங்களில்." இந்த வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு எண்பது நாட்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அவரை பாவம் செய்யும்படி சோதித்தான்
இயேசு பாவம் செய்யாததால், இயேசுவை பாவத்திற்கு சாத்தான் தூண்டி வெற்றி பெறவில்லை என்னும் வார்த்தையை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சொற்றொடரை "அவரை பாவம் செய்ய சம்மதிக்க முயன்றது" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
- [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
- [[rc://*/tw/dict/bible/other/fast]]
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
- [[rc://*/tw/dict/bible/kt/tempt]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
25-02
இந்த கற்களை அப்பமாக மாற்றுவது
இது "இந்த பாறைகளை அப்பமாக மாற்றவும்" அல்லது "இயற்கைக்கு மாறாக இந்த பாறைகளை அப்பம் அல்லது ரொட்டியாக மாற்றவும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
அப்பம்
அப்பம் பொதுவான உணவாக இல்லாத மொழிகளுக்கு இதை "உணவு" என்று மொழிபெயர்க்கலாம். யூதர்களின் கலாச்சாரத்தில், ரொட்டி தான் முக்கிய உணவாக இருந்தது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
- [[rc://*/tw/dict/bible/kt/tempt]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
25-03
ரொட்டி
25:02 ல் நீங்கள் செய்ததைப் போலவே இங்கே "ரொட்டி" என்று மொழிபெயர்க்க அதே வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆனால் அவர்களுக்கு தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் தேவை!
இதை மொழிபெயர்க்க மற்றொரு வழி என்னவென்றால், "தேவன் சொல்வதை மக்கள் கேட்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும்" அல்லது "மாறாக, தேவன் சொல்வதை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிவதன் மூலம் ஜனங்களுக்கு உண்மையான வாழ்க்கை இருக்கிறது."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/wordofgod]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
25-04
நீ கீழே குதி
அதாவது, "இந்த கட்டிடத்திலிருந்து தரையில் குதிப்பது."
எழுதியிருக்கிறது
அதாவது, “முந்தைய காலத்தில் எழுதப்பட்ட தேவனுடைய தீர்க்கத்தரிசி”.
உம்முடைய பாதம் கல்லில் இடறாது
இதன் அர்த்தம், "இதனால் நீங்கள் சிறிதும் காயமடைய மாட்டீர்கள்; உங்கள் கால் கல்லில் மோதினாலும் காயமடையாது." என்று இதை மொழிபெயர்க்கலாம், "உங்கள் கால் கல்லில் இடித்தாலும் உங்களுக்குக் காயம் ஆகாது."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/temple]]
- [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/angel]]
25-05
தேவனுடைய கட்டளையில் அவர் சொல்லியிருப்பது என்னவென்றால், “உன்னுடைய தேவனை பரீட்சை பார்க்கக்கூடாது”.
ஒரு மறைமுக மேற்கோளாக இதை மொழிபெயர்க்கலாம்: "நம்முடைய தேவனாகிய கர்த்தரை சோதிக்கக் கூடாது என்று தேவன் தம்முடைய வேதத்தில் நமக்குக் கட்டளையிடுகிறார்."
உன்னுடைய தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக
இதை "தேவனாகிய கர்த்தர் தம்மைதாம் நிரூபிக்க வேண்டியதில்லை" அல்லது "உங்கள் தேவனாகிய கர்த்தர் நல்லவர் என்பதை நிரூபிக்க தேவையில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.
உன் தேவனாகிய கர்த்தர்
அதாவது, "யெகோவா, உங்கள் தேவன்" அல்லது, "தேவன் மற்றும் நம்மை ஆளுகை செய்யும் கர்த்தர்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
- [[rc://*/tw/dict/bible/kt/wordofgod]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
25-06
உலகத்தின் ராஜ்யங்கள்
இது உலகின் மிகப் பெரிய நகரங்கள், நாடுகள் மற்றும் பிற பிரதேசங்களைக் குறிக்கிறது.
அவற்றின் மகிமை
நான் உனக்கு இவை எல்லாம் தருவேன்
இதை, "இந்த ராஜ்யங்களின் செல்வத்தையும் எல்லா அதிகாரத்தையும் நான் உமக்குக் கொடுப்பேன்" அல்லது "இந்த நாடுகள், நகரங்கள் மற்றும் மக்கள் அனைத்திற்கும் நான் உம்மை அதிகாரியாக்குவேன்." என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/other/kingdom]]
- [[rc://*/tw/dict/bible/kt/glory]]
- [[rc://*/tw/dict/bible/kt/worship]]
25-07
என்னை விட்டு போ
இதை "என்னை விட்டு விடு" அல்லது "என்னை விட்டு அந்தப்பக்கம் போ" என்றும் மொழிபெயர்க்கலாம்.
தேவனுடைய வார்த்தையில் அவர் தம்முடைய ஜனங்களுக்குக் கட்டளையிடுகிறார், அதாவது, "உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள், அவருக்கு மட்டுமே ஊழியம் செய்யுங்கள்"
இது மறைமுக மேற்கோளாக எழுதப்படலாம், "தேவனுடைய வார்த்தையில், நம்மை ஆளுகிற கர்த்தராகிய தேவனை மட்டுமே வணங்கி சேவை செய்ய வேண்டும் என்று அவர் நமக்குக் கட்டளையிடுகிறார்."
உன்னுடைய தேவனாகிய கர்த்தர்
25:05 ல் நீங்கள் செய்ததைப் போலவே இந்த வாக்கியத்தையும் மொழிபெயர்க்கவும்.
அவர் ஒருவரையே சேவிப்பது
இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "நீங்கள் சேவிக்க வேண்டியவர் அவர் ஒருவரே."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
- [[rc://*/tw/dict/bible/kt/wordofgod]]
- [[rc://*/tw/dict/bible/kt/worship]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
25-08
கொடுக்க மாட்டார்
இதை "அவர் செய்யும்படி சாத்தான் சோதித்த காரியங்களைச் செய்யவில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.
வேதத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
- [[rc://*/tw/dict/bible/kt/tempt]]
- [[rc://*/tw/dict/bible/kt/angel]]