09-01
இஸ்ரவேலர்களை அழைத்து
யாக்கோபிலிருந்து வந்த மக்கள் குழு "இஸ்ரவேல்" என்று அழைக்கப்பட்டது, இது தேவன் யாக்கோபுக்குக் கொடுத்த பெயர். அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் "இஸ்ரவேலர்" என்று அழைக்கப்பட்டனர்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/josephot]]
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]
- [[rc://*/tw/dict/bible/other/descendant]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
09-02
பார்வோன்
"பார்வோன்" என்பது எகிப்திய வார்த்தையாகும், இது அவர்களின் ராஜாவைக் குறிக்கிறது. இந்த பார்வோன் அநேகமாக இறந்த ஒரு முன்னாள் பார்வோனின் மகன், அவர் யோசேப்பு அறிந்த பார்வோனின் தலைமுறையாக இருக்கலாம்.
இஸ்ரவேலர்களை அடிமையாக்கினான்
அதாவது, "இஸ்ரவேலர்களை தங்கள் விருப்பத்திற்கு எதிராக கடுமையாக உழைக்கும்படி கட்டாயப்படுத்தி அவர்களை மிகவும் கடுமையாக நடத்தினார்கள்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]
- [[rc://*/tw/dict/bible/other/josephot]]
- [[rc://*/tw/dict/bible/other/pharaoh]]
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
09-03
கொடுமையாக
இதன் அர்த்தம் என்னவென்றால், அவர்கள் எவ்வளவு கடுமையாக நடத்தப்பட்டார்கள் என்பதும், அவர்கள் எவ்வளவு கடினமாக உழைக்க கட்டாயப்படுத்தபட்டார்கள்.
தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
தேவன் அவர்களைக் பார்த்துக்கொண்டார், கடுமையான சிட்ச்சையைத் தாங்க அவர்களுக்கு உதவினார், மேலும் அவர்களுக்குக் குழந்தைகளைக் கொடுத்ததன் மூலம் அவர்கள் அதிகமாய் பெருகுவதும் காரணமாக அமைந்தது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/bless]]
09-04
பார்த்து
இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "உணரப்பட்டது" அல்லது, "தெரியும்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/pharaoh]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/other/nileriver]]
09-05
அவர்களால் எவ்வளவு முடிந்ததோ அவ்வளவு
குழந்தையை எகிப்தியர்களிடமிருந்து மறைத்து வைத்தார்கள், அதை தங்கள் வீட்டில் பாதுகாப்பாக மறைத்து வைப்பது மிகவும் கடினமாயிற்று.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
09-06
பொதுத் தகவல்
இந்த அட்டவணைக்கு குறிப்புகள் எதுவும் இல்லை.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/nileriver]]
09-07
தன்னுடைய மகனாக அவனை எடுத்தாள்
அவள் ஒரு இளவரசி. அவள் அவனை தன் மகனாக்கியனதினால், அவன் எகிப்தின் இளவரசனாக ஆனான்.
அவனை கவனித்துக்கொள்ள
இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "அவருக்கு தாய்ப்பால் கொடுப்பது."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/pharaoh]]
- [[rc://*/tw/dict/bible/kt/son]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/other/moses]]
09-08
பெரியவனாய் வளர்ந்து
இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "ஒரு மனிதனாக வளர்ந்தது."
மற்றொரு இஸ்ரவேலன்
இந்த சொற்றொடர் இஸ்ரவேல் அடிமையைக் குறிக்கிறது. இங்கே "சக" என்ற வார்த்தை மோசேயும் ஒரு இஸ்ரவேலன் என்பதைக் குறிக்கிறது. எகிப்திய பார்வோனின் மகள் மோசேயை வளர்த்தாலும், மோசே உண்மையில் இஸ்ரவேலன் என்பதை நினைவு கூர்ந்தான்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/moses]]
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/kt/save]]
09-09
பொதுத் தகவல்
இந்த அட்டவணையில் குறிப்புகள் எதுவும் இல்லை.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/moses]]
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]
09-10
வனாந்திரம்
வனப்பகுதி பாறை மற்றும் வறண்ட ஒரு பெரிய பகுதி. அங்குள்ள நிலம் தானியம் வளர்ப்பதற்கு நல்லதல்ல, சிலரே அங்கு வாழ்ந்தனர்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/pharaoh]]
- [[rc://*/tw/dict/bible/other/moses]]
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]
09-11
வனாந்திரம்
இதை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள் 09:10.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/moses]]
- [[rc://*/tw/dict/bible/other/shepherd]]
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]
09-12
அவனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்
ஆடுகளை புல் மற்றும் தண்ணீருக்கு வழிகாட்டவும், அவற்றைப் பாதுகாக்கவும் ஒரு மேய்ப்பனின் வேலையை அவன் செய்து கொண்டிருந்தான் என்பதே இதன் அர்த்தம். இதை "ஆடுகளை வளர்ப்பது" என்று மொழிபெயர்க்கலாம்.
பச்சை மரம் எரியவில்லை
தேவன் பச்சை மரத்தை அக்கினியாக்கினார், ஆனால் நெருப்பு அந்த மரத்தை சேதப்படுத்தவில்லை.
தேவனுடைய சத்தம் சொன்னது
இதை "தேவன் சத்தமாக சொன்னார்" என்று மொழிபெயர்க்கலாம். தேவன் பேசுவதை மோசே கேட்டான், ஆனால் அவன் தேவனைக் காணவில்லை.
செருப்பைக் கழற்று
அவன் தேவனை கணப்படுத்துகிறான் என்பதைக் காட்ட அவன் தனது காலணிகளை கழற்ற வேண்டும் என்று தேவன் விரும்பினார். இதற்கான காரணத்தை தெளிவுபடுத்த, "நீங்கள் பரிசுத்த பூமியில் இருப்பதால், உங்கள் காலணிகளை கழற்றுங்கள்" என்று நீங்கள் கூறலாம்.
பரிசுத்த ஸ்தலம்
தேவன் அதை சாதாரண நிலத்திலிருந்து ஒதுக்கி வைத்து, தன்னை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு இடமாக மாற்றினார் என்ற அர்த்தத்தினால் அது பரிசுத்தமானது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/moses]]
- [[rc://*/tw/dict/bible/other/sheep]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/holy]]
09-13
என்னுடைய ஜனத்தின் உபத்திரவம்
இதை, "என் மக்கள் அனுபவிக்கும் மிகக் கடுமையான சிட்ச்சை. சில மொழிகளில் இதை மொழிபெயர்க்கலாம்," எகிப்தியர்கள் என் ஜனங்களுக்கு எப்படி கடுமையான வேதனையைத் தருகிறார்கள். " என்று மொழிபெயர்க்கலாம்.
என்னுடைய ஜனம்
இது இஸ்ரவேலரைக் குறிக்கிறது. தேவன் ஆபிரகாமுடனும் அவனுடைய சந்ததியினருடனும் ஒரு உடன்படிக்கை செய்திருந்தார், அவர் அவர்களை ஆசீர்வதித்து அவர்களை ஒரு பெரிய ஜாதியாக்குவார். இந்த உடன்படிக்கையின் மூலம், இஸ்ரவேலர் தேவனின் சொந்த ஜனங்களாக மாறினர்.
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து... வெளிய கொண்டுவா
இதை "எகிப்தில் அடிமைகளாக இருப்பதிலிருந்து விடுவிக்கவும்" அல்லது "அவர்கள் இப்போது அடிமைகளாக இருக்கும் எகிப்திலிருந்து வெளியே கொண்டு வா" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/suffer]]
- [[rc://*/tw/dict/bible/other/pharaoh]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]
- [[rc://*/tw/dict/bible/other/canaan]]
- [[rc://*/tw/dict/bible/kt/promise]]
- [[rc://*/tw/dict/bible/other/abraham]]
- [[rc://*/tw/dict/bible/other/isaac]]
- [[rc://*/tw/dict/bible/other/jacob]]
09-14
ஜனங்கள்
09:13 ல் "என்னுடைய ஜனம்" பார்.
நான் நானே
இதன் அர்த்தம் தேவனை அவரால் மட்டுமே விளக்க முடியும் என்பதைக் காட்டுகிறது, நமக்குத் தெரிந்த வேறு எதையுமே அல்ல, அவரை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது.
நான்
தேவன் மட்டுமே எப்போதும் உயிரோடு இருக்கிறார், எப்போதும் ஜீவிப்பார் என்பதை இந்த பெயர் வலியுறுத்துகிறது.
என்னுடைய நாமம்
மோசேக்கும் இஸ்ரவேலர் அனைவருக்கும் அவருக்காகப் பயன்படுத்தும்படி தேவன் சொன்ன பெயர் "யெகோவா", இது "நான்" என்பதோடு தொடர்புடையது, மேலும் "அவர் தான்" என்றும் அர்த்தமாகும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/moses]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/yahweh]]
- [[rc://*/tw/dict/bible/other/abraham]]
- [[rc://*/tw/dict/bible/other/isaac]]
- [[rc://*/tw/dict/bible/other/jacob]]
09-15
பயந்ததினால் போக விரும்பவில்லை
பார்வோன் தன்னைக் கொன்றுபோட விரும்புகிறான் என்று மோசே அறிந்திருந்தான், மேலும் தேவன் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் தேவனால் செய்ய முடியும் என்று அவன் நம்பவில்லை.
மோசே’ சகோதரன் ஆரோன்
ஆரோன் இஸ்ரவேலின் தாய் மற்றும் தந்தையிடமிருந்து மோசேயின் உண்மையான சகோதரன். ஆரோன் மோசேயை விட குறைந்தது பல ஆண்டுகள் மூத்தவனாக இருந்திருப்பான்.
கடின இருதயம்
இதன் அர்த்தம் பார்வோன் தேவனுக்குக் கீழ்ப்படியமாட்டான். "பிடிவாதமாகவும் கேட்கவும் மறுக்கவும் (அல்லது கீழ்ப்படியவும்)" என்று நீங்கள் சேர்க்க விரும்பலாம்.
வேதத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/moses]]
- [[rc://*/tw/dict/bible/other/pharaoh]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/aaron]]