தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

46-01

ஸ்தேவானைக் கொன்ற மனிதர்களின் ஆடைகளை பாதுகாத்தது

பாருங்கள் 45:06.

வீடு வீடாக

அதாவது, “அநேக வீடுகளில்.”

தமஸ்கு

தமஸ்கு இப்போது சிரியா நாட்டின் தலைநகராக உள்ளது. சவுலின் காலத்தில், அது ரோமானிய ராஜ்யத்திற்கு சொந்தமான நகரம். அங்குள்ள ஜனங்களில் பெரும்பாலானோர் யூதர்கள் இல்லை, ஆனால் சில யூதர்களும் சில கிறிஸ்தவர்களும் அங்கே வாழ்ந்தார்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/paul]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/persecute]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believer]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/kt/highpriest]]

46-02

அவருடைய வழியில்

அதாவது, “அவருடைய பிரயாணத்தில்.”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/paul]]
  • [[rc://*/tw/dict/bible/other/persecute]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lord]]

46-03

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/paul]]

46-04

ஆனால் அனனியா கூறியது

"ஆனால்" என்ற வார்த்தை ஏன் இங்கே பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றால், "ஆனால் அனனியா பயந்துவிட்டான், எனவே அவன் கூறினான்." என்று இதை மொழிபெயர்க்கலாம்.

தேவன் அவனுக்கு பதில் தந்தார்

தேவன் ஏன் இதை சொன்னார் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, "அனனியாவுக்கு உறுதிபடுத்த, தேவன் சொன்னார்" என்று இதை மொழிபெயர்க்கலாம்.

என்னுடைய நாமத்தை சொல்ல

அதாவது, "என்னைப் பற்றி போதிக்க" அல்லது, "என்னைத் தெரியப்படுத்துவதற்கு."

என்னுடைய நாமத்திற்காக

அதாவது, "எனக்காக" அல்லது, "என் காரணமாக" அல்லது, "அவர் எனக்கு உதவி செய்வதால்" அல்லது, "அவர் என்னைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பதால்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/paul]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lord]]
  • [[rc://*/tw/dict/bible/other/persecute]]
  • [[rc://*/tw/dict/bible/other/suffer]]

46-05

இங்கே

அதாவது, “தமஸ்குவிற்கு.”

உன்னுடைய பார்வை திரும்பப்பெற

இதை "மீண்டும் பார்க்க முடியும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அவனுடைய பலம் திரும்பிற்று

இதை "அவன் மீண்டும் பெலனடைந்தான்" அல்லது "அவன் நன்றாக உணர்ந்தான்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/paul]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
  • [[rc://*/tw/dict/bible/kt/baptize]]

46-06

அந்த சமயத்தில்

இதை "உடனடியாக" அல்லது "பின்பு" என்றும் மொழிபெயர்க்கலாம்.

யூதர்கள் காரணமாயிருந்தார்கள்

இதை " இயேசுவை நம்புவதற்கு நல்ல காரணங்களை யூதர்கள் கொடுத்தார்கள்" அல்லது "யூதர்களுடன் இணக்கமாகப் பேசினான்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/paul]]
  • [[rc://*/tw/dict/bible/other/preach]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jew]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believer]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]

46-07

நகரத்தின் வாசல்

சுவர்கள் நிறைந்த நகரங்களுக்குள் போக அல்லது வெளியே செல்வதற்கான வழி ஒன்று மட்டுமே இருந்தது.

அவனை நகரத்தின் சுவர்மேலிருந்து கூடையினால் இறக்கி விட்டனர்

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி என்னவென்றால், "அவனை ஒரு பெரிய கூடையின் உதவியதுடன், “நகரத்தின் சுவர்மேலிருந்து கூடையினால் இறக்கி விட்டனர்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jew]]
  • [[rc://*/tw/dict/bible/other/paul]]
  • [[rc://*/tw/dict/bible/other/preach]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

46-08

சவுல் ஏற்றுக்கொள்ளுதல்

அதாவது, "சவுலும் இயேசுவை விசுவாசித்து அவனும் விசுவாசியாக மாறினான்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/paul]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believer]]
  • [[rc://*/tw/dict/bible/other/barnabas]]
  • [[rc://*/tw/dict/bible/kt/apostle]]
  • [[rc://*/tw/dict/bible/other/preach]]

46-09

அந்தியோகியா பட்டணத்தில்

இது நவீன நாடான துருக்கியின் தெற்கு முனையிலும், சிரியாவோடு அதன் எல்லைக்கு அருகிலும், மத்திய தரைக்கடல் கடலுக்கு அருகிலும் அமைந்துள்ள ஒரு பழங்கால நகரமாகும். இது எருசலேமுக்கு வடமேற்கே 450 மைல் தொலைவில் இருந்தது.

சபைகளை திடப்படுத்துதல்

இது "தேவாலயங்களை ஆவிக்குரிய காரியங்களில் வளர உதவி செய்வது" அல்லது "இயேசுவில் உள்ள விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் வலுவாக வளர உதவுவது" அல்லது "ஜனங்கள் இயேசுவை இன்னும் உறுதியாக விசுவாசிக்க உதவியது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/persecute]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jew]]
  • [[rc://*/tw/dict/bible/other/barnabas]]
  • [[rc://*/tw/dict/bible/other/paul]]
  • [[rc://*/tw/dict/bible/kt/church]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christian]]

46-10

ஒரு நாள்

இந்த வாக்கியம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.

எனக்காக பிரித்தெடுப்பது

இந்த வாக்கியத்தை "பவுல் மற்றும் பர்ணபாவையும் நான் என்னுடைய விசேஷமான வேலையை செய்யும்படிக்கு தெரிந்துகொண்டேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

சபை

இதை "விசுவாசிகள்" அல்லது "கிறிஸ்தவர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்

இதை, " அவர்கள்மீது கைகளை வைத்து பரிசுத்த ஆவியின் வல்லமையையும் அதிகாரத்தையும் பெற ஆசீர்வதித்தார்கள்" அல்லது "ஆவியின் ஒற்றுமையின் அடையாளமாக அவர்கள் மீது கை வைக்கவும்" என்றும் மொழிபெயர்க்கலாம். சில மொழிகள் தங்கள் கைகளை வைத்தார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கும். அப்படியானால், அவர்கள் தலையில், தோளில் அல்லது முதுகில் கைகளை வைத்தார்கள் என்று நீங்கள் கூறலாம்.

அவர்களை வெளியே அனுப்பினார்கள்

அதாவது, "அவர்களை அனுப்பி வைத்தது" அல்லது, "அவர்களின் வழியாக அவர்களை அனுப்பியது."

வேதாகமத்திளிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/fast]]
  • [[rc://*/tw/dict/bible/kt/pray]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
  • [[rc://*/tw/dict/bible/kt/church]]
  • [[rc://*/tw/dict/bible/other/barnabas]]
  • [[rc://*/tw/dict/bible/other/paul]]
  • [[rc://*/tw/dict/bible/other/preach]]
  • [[rc://*/tw/dict/bible/kt/goodnews]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]