36-01
ஒரு நாள்
இந்த வாக்கியம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.
யாக்கோபு
வேதத்தில் ஒரு புத்தகத்தை எழுதிய யாக்கோபு அல்லாமல் வேறு ஒருவர் பெயர் தான் யாக்கோபு. இதை தெளிவுபடுத்த, சில மொழிகள் சற்று வித்தியாசமான இரண்டு பெயர்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம் அல்லது அவற்றை வித்தியாசமாக உச்சரிக்க வேண்டும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
- [[rc://*/tw/dict/bible/other/peter]]
- [[rc://*/tw/dict/bible/other/johntheapostle]]
- [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
36-02
வெண்மை
அதாவது, “அதிக வெண்மை”.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/pray]]
36-03
தோன்றிய
"வெளியே எங்கும் தோன்றவில்லை" என்றும் சொல்லலாம். அவர்கள் திடீரென்று அங்கே இருந்தார்கள்.
அவனுடைய மரணம், சீக்கிரத்தில் சம்பவிக்கும்
இதை "அவன் விரைவில் எப்படி மரிப்பான்" அல்லது "அவன்’ விரைவில் கொல்லப்படுவார்" என்று மொழிபெயர்க்கலாம்.
எருசலேமில்
சில மொழிகள் "எருசலேம் நகரில்" என்று சொல்ல விரும்பலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/moses]]
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/other/elijah]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
36-04
தாங்கும் இடங்கள்
இதை "குறுகிய குடிசை" அல்லது "தோட்டத்திற்குள் இருக்கும் குடிசைகள்" அல்லது "கூடாரங்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம். இது வருடாந்திர யூத விடுமுறையின் சமயத்தில் மரக் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் தற்காலிக தங்குமிடங்களைக் குறிக்கிறது.
அவர் என்ன பேசினார் என்று தெரியவில்லை
அதாவது, "என்ன நடக்கிறது என்று புரியாமல் பேசிக் கொண்டிருந்தார்" அல்லது, "அவர் மிகவும் உற்சாகமாக இருந்ததினால் சிந்திக்காமல் பேசினார்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/moses]]
- [[rc://*/tw/dict/bible/other/elijah]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/other/peter]]
- [[rc://*/tw/dict/bible/kt/good]]
36-05
மேகத்தில் இருந்து ஒரு சத்தம் சொன்னது
இதை "மேகத்திலிருந்து ஒரு சத்தம் கேட்டது" அல்லது "மேகத்திலிருந்து தேவன் பேசினார், சொன்னார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
அவருக்கு செவிகொடுங்கள்
இதை "நீங்கள் செவிகொடுக்க வேண்டியவர் அவர்தான்" என்று மொழிபெயர்க்கலாம்.
பயந்து
அதாவது, “ மிகவும் பயந்து”.
தரையில் விழுந்து
அதாவது, "விரைவாக தரையில் குனிந்து" அல்லது, "உடனடியாக தரையில் விழுந்து." "விழுந்தது" இந்த மொழிபெயர்ப்பு ஒரு விபத்து போல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் இதை வேண்டுமென்றே ஆச்சரியத்தில் மற்றும் பயத்தில் செய்திருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/peter]]
- [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
- [[rc://*/tw/dict/bible/kt/love]]
- [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
36-06
அவர்களைத் தொட்டு
அதாவது, "அவர்கள் மீது கை வைத்து." சில மொழிகள் அவர் எங்கு தொட்டார் என்பதைக் குறிப்பிட விரும்பலாம். அப்படியானால், இதை அவர் "தோளில் தொட்டார்" அல்லது "ஒவ்வொருவரின் தோளிலும் கை வைத்தார்" என்று மொழிபெயர்க்கலாம்.
பயபடாதிருங்கள்
இதை "பயப்பட வேண்டாம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
எழுந்திரு
இதை "எழுந்து நில்" அல்லது "தயவுசெய்து எழுந்திரு" என்றும் மொழிபெயர்க்கலாம். இயேசு இதை தயவுடன் பேசியது போல் தெரிகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இயேசு மட்டும் இன்னும் அங்கே இருந்தார்
"மோசேயும் எலியாவும் போய்விட்டார்கள்" என்றும் சேர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
36-07
வேதாகமத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/kt/life]]