தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

30-01

அமைதியான இடம்

இது சில நபர்களுடன் தாங்களாகவே இருக்கக்கூடிய இடத்தைக் குறிக்கிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/apostle]]
  • [[rc://*/tw/dict/bible/other/preach]]

30-02

சேர்ந்தனர்

அதாவது, "ஏரியின் மறுபுறம்" அல்லது, "அங்கு சென்றது."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]

30-03

பெண்களையும் பிள்ளைகளையும் தவிர

அதாவது, "அவர்களுடன் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை சேர்க்காமல்" அல்லது, "மேலும் ஆண்களுக்கு கூடுதலாக பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்." இதை மொழிபெயர்க்க மற்றொரு வழி, "அதிகமான, பல பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தனர்."

இயேசுவிடம்

அதாவது, "இயேசு அதை அறிந்திருந்தார்" அல்லது, "இயேசு அதை புரிந்து கொண்டார்."

மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல

இதை, "மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் மோசமான நிலை." என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/sheep]]
  • [[rc://*/tw/dict/bible/other/shepherd]]
  • [[rc://*/tw/dict/bible/other/heal]]

30-04

சாயங்காலம் ஆனபோது

இதை "கிட்டத்தட்ட மாலை நேரம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

ஜனங்களை அனுப்பிவிட

இதை "மக்கள் ஒரு ஊருக்குச் செல்லச் சொல்வது" அல்லது "மக்களை அவர்களுடைய இடங்களுக்கு போக சொல்ல வேண்டாமா?" அல்லது, "மக்கள் ஒரு ஊருக்குச் செல்லட்டும்." இது ஒரு ஒழுக்கமான கோரிக்கையாகத் தெரியவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

30-05

நாம் எப்படி அதைச் செய்ய முடியும்?

இதை "எங்களால் செய்ய முடியாது!" அல்லது, "அதைச் செய்ய இயலாது!" சீஷர்கள் உண்மையான கேள்வி கேட்கவில்லை. மாறாக, இது சாத்தியம் என்று அவர்கள் நினைக்கவில்லை என்று அவர்கள் வலுவாக வெளிப்படுத்தினர்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]

30-06

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]

30-07

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/heaven]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]

30-08

அப்பத்தையும் மீனையும் பிட்டு

அதாவது, “அப்பத்தையும் மீனையும் பிய்த்து”.

வீணாக வில்லை

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "இன்னும் மீதம் இருந்தது."

திருப்தியடைந்தார்கள்

அதாவது, "இனி பசியாய் இல்லை" அல்லது, "பின்பு பசி இல்லை"

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]

30-09

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

இந்த வேதாகம மொழிபெயர்ப்பு மற்ற மொழிபெயர்ப்புகளைவிட சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]