தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

44-01

ஒரு நாள்

இந்த வாக்கியம் கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.

ஒரு ஊனமான மனிதன்

இதை "ஒரு நொண்டி மனிதன்" என்றும் மொழிபெயர்க்கலாம். இது கால்களை முழுமையாகப் பயன்படுத்தாத, நிற்கவோ நடக்கவோ முடியாத ஒரு மனிதனைக் குறிக்கிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/other/johntheapostle]]
  • [[rc://*/tw/dict/bible/kt/temple]]
  • [[rc://*/tw/dict/bible/other/beg]]

44-02

இயேசுவின் நாமத்தில்

இங்கே "நாமம்" என்பது ஒருவரின் அதிகாரம் மற்றும் வல்லமையைக் குறிக்கிறது. எனவே, இங்கே இந்த வெளிப்பாடு "இயேசுவின் அதிகாரத்தால்" என்று அர்த்தமாகும்.

எழுந்திரு

அதாவது, “மேலே எழுந்திரு.”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

44-03

தேவாயலயத்தின் முற்றம்

ஆசாரியர்கள் மட்டுமே தேவாலயத்திற்குள் நுழைய முடியும், ஆனால் சாதாரண யூதர்கள் ஆலயத்தைச் சுற்றியுள்ள இந்த பகுதிக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/heal]]
  • [[rc://*/tw/dict/bible/other/praise]]
  • [[rc://*/tw/dict/bible/kt/temple]]

44-04

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/heal]]
  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/kt/power]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/faith]]

44-05

பொதுத் தகவல்

பேதுரு தொடர்ந்து ஜனங்களுக்கு பிரசங்கம் செய்தான்.

உயிர் தந்தவர்

அதாவது, "உயிரைப் படைத்தவர்" அல்லது, "நமக்கு உயிரைக் கொடுப்பவர்" அல்லது, "மக்களை வாழ வைப்பவர்". இது இயேசுவைக் குறிக்கிறது.

உங்களுடைய செயல்கள்

இதை "நீங்கள் செய்த காரியங்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம். இது இயேசுவைக் கொல்லும்படி பிலாத்துவிடம் அவர்கள் கேட்டதைக் குறிக்கிறது.

தேவனிடத்தில் திரும்புங்கள்

அதாவது, “தேவனுக்குக் கீழ்படிய மனந்திரும்புவது.”

உங்களுடைய பாவங்கள் கழுவப்படும்

இதை "தேவன் உங்களுடைய பாவங்களை கழுவுவார்" அல்லது "தேவன் உங்கள் பாவங்களை நீக்கி உங்களை பரிசுத்தமாக்குவார்" என்று மொழிபெயர்க்கலாம். இது தேவன் தங்கள் பாவங்களை முற்றிலுமாக போக்குவதன் மூலம் மக்களை தங்கள் ஆவியில் சுத்திகரிப்பதைப் பற்றி பேசுகிறது. உடல் கழுவுதல் என்று அர்த்தமல்ல.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/rome]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/life]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/raise]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]
  • [[rc://*/tw/dict/bible/kt/fulfill]]
  • [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]
  • [[rc://*/tw/dict/bible/other/suffer]]
  • [[rc://*/tw/dict/bible/kt/repent]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]

44-06

பேதுருவின் பிரசங்கம்

அதாவது, "பேதுரு அவர்களுக்குப் பிரசங்கித்த செய்தி."

அநேக ஆண்கள்

விசுவாசித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாய் இருந்தனர்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/temple]]
  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/other/johntheapostle]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]

44-07

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/other/johntheapostle]]
  • [[rc://*/tw/dict/bible/kt/highpriest]]
  • [[rc://*/tw/dict/bible/kt/power]]

44-08

குணமாக்கியது

அதாவது, "சுகமாக" அல்லது, "முழுமையாக" அல்லது, "பெலனாக."

அவரை புறக்கணித்தது

அதாவது, "அவரை ஏற்க மறுத்தது" அல்லது "இயேசுவை நம்பாதது" அல்லது "இயேசு மீட்பர் என்று விசுவாசியாதது."

இயேசுவின் வல்லமையை அன்றி இரட்சிக்கப்படுவதற்கு வேறு வழி இல்லை

இதை, "ஆனால் இரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி இயேசுவின் வல்லமை தான்" அல்லது, "ஆனால் இயேசுவால் மட்டுமே அவருடைய வல்லமையால் நம்மை இரட்சிக்க முடியும்." என்று மொழிபெயர்க்கலாம்.

இரட்சிக்கப்படுவதற்கு

இதை "எங்கள் பாவங்களிலிருந்து விடுதலையாக வேண்டும்" அல்லது "எங்கள் பாவங்களிலிருந்து நாம் இரட்சிக்கப்படலாம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/other/heal]]
  • [[rc://*/tw/dict/bible/kt/power]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]
  • [[rc://*/tw/dict/bible/kt/crucify]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/raise]]
  • [[rc://*/tw/dict/bible/kt/life]]
  • [[rc://*/tw/dict/bible/kt/save]]

44-09

ஆச்சரியமடைந்தனர்

அதாவது, "மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்" அல்லது, "பிரமித்தார்கள்."

சாதாரண

அதாவது, "பொது" அல்லது, "கீழ் வர்க்கம்." பேதுருவும் யோவானும் சாதாரண மீனவர்கள்.

படிக்காதவர்கள்

அதாவது, "முறையான கல்வி இல்லாதவர்கள்." இதை "மதங்களுக்கான பள்ளிக்குச் செல்லாதவர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

பின்பு அவர்கள் நினைத்தனர்

இதை, "ஆனால் பின்பு அவர்கள் அதைப் பற்றி யோசித்தனர்." என்று மொழிபெயர்க்கலாம்.

இயேசுவோடு கூட இருந்தவர்கள்

இதை "இயேசுவோடு நேரத்தை செலவிட்டது" அல்லது "இயேசுவால் கற்பிக்கப்பட்டது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அவர்களை மிரட்டின பின்பு

இயேசுவைப் பற்றி ஜனங்களுக்கு தொடர்ந்து பிரசங்கித்தால் பேதுருவையும் யோவானையும் தண்டிப்போம் என்று தலைவர்கள் எச்சரித்தார்கள்.

அவர்களை போக விடுவது.

அதாவது, “அவர்கள் போவதற்கு அனுமதிப்பது.”

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/other/johntheapostle]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]