21-01
ஆதியிலே
அதாவது, இந்த உலகம் உண்டான காலம் முதல்
பாம்பின் தலையை நசுக்கு
விஷமுள்ள ஒரு பாம்பின் தலை நசுக்கப்படாவிட்டால், பாம்பு யாரை வேண்டுமானாலும் காயப்படுத்தக்கூடும். "நசுக்கு" என்பதற்கு ஒரு வார்த்தையைப் பயன்படுத்துங்கள், அதன் தலை நசுக்கப்படுகிறது என்று சொல்லலாம்.
அந்த பாம்பு...தான் சாத்தான்
சாத்தான் ஏவாளிடம் ஒரு பாம்பின் சாயலில் பேசினான். அவன் இப்போது ஒரு பாம்பு என்று அர்த்தமல்ல. இதை "சாத்தானின் தோற்றமே...பாம்பு" என்று மொழிபெயர்க்கலாம்.
ஏவாளை வஞ்சித்தது யார்
அதாவது, "ஏவாளை ஏமாற்றினது யார்." தேவன் சொன்னதை ஏவாள் சந்தேகப்பட்டதினால், அந்த பாம்பு அவளை தேவனுக்கு விரோதமாய் வஞ்சித்தது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/kt/promise]]
- [[rc://*/tw/dict/bible/other/adam]]
- [[rc://*/tw/dict/bible/other/eve]]
- [[rc://*/tw/dict/bible/other/descendant]]
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
21-02
அவன் மூலமாக
அதாவது, “அவனுடைய ஒரு சந்ததியினால்”.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/abraham]]
- [[rc://*/tw/dict/bible/other/peoplegroup]]
- [[rc://*/tw/dict/bible/kt/bless]]
- [[rc://*/tw/dict/bible/kt/fulfill]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/kt/save]]
21-03
மோசேயைப் போல வேறொரு தீர்க்கத்தரிசியை ஏற்படுத்துவது
அதாவது, "மோசேயைப் போன்ற மற்றொரு தீர்க்கதரிசியை நியமிப்பது" அல்லது "மோசேயைப் போல இருக்கும் மற்றொரு தீர்க்கதரிசியை ஏற்படுத்துவது."
மோசேயைப் போன்ற தீர்க்கத்தரிசி
மோசேயைப் போல இருக்கவும், அந்த தீர்க்கதரிசி தனது ஜனங்களை வழிநடத்தவும் மீட்கவும் தேவனிடமிருந்து பெற்ற அதிகாரமுடையவனாகவும் இருக்க வேண்டும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/promise]]
- [[rc://*/tw/dict/bible/other/moses]]
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
21-04
தாவீதின் உண்மையான சந்ததி
இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "தாவீதின் நேரடி வம்சாவளி."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/promise]]
- [[rc://*/tw/dict/bible/other/david]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/other/descendant]]
21-05
எரேமியா தீர்க்கத்தரிசியினால் தேவன் வாக்குபண்ணபட்டது
இதை "தேவன் எரேமியாவுக்கு சொன்ன வார்த்தைகளின் மூலம், தேவன் வாக்குக் கொடுத்தார்" அல்லது "எரேமியா தீர்க்கதரிசி தேவனின் வாக்குத்தத்தத்தை ஜனங்களுக்குச் சொன்னான்" என்று மொழிபெயர்க்கலாம்.
ஆனால் அதுபோல இல்லை
புதிய உடன்படிக்கை உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் ஜனங்கள் உண்மையிலேயே தேவனை அறிவார்கள், அவர்கள் உண்மையிலேயே அவருடைய ஜனங்களாக வாழ்வார்கள், மேசியாவாகிய இயேசுவை விசுவாசித்த அனைவருக்காகவும் மரித்ததினால் அவர்களுடைய பாவங்களை அவர் முழுமையாக மன்னிப்பார்.
அவருடைய கற்பனைகளை ஜனங்களின் இருதயத்தில் எழுதினார்
இது, "அவருடைய கற்பனைகளை அறியவும் அவருக்குக் கீழ்படியவும் ஜனங்களுக்கு நாம் உதவ வேண்டும்." முடிந்தால், இஸ்ரவேலர்களுக்காக கற்பலகைகளில் தேவன் தம்முடைய கற்பனைகளை எழுதிய விதத்திற்கு மாறாக இது இருப்பதால், அவர்களின் இருதயங்களில் எழுத்தை உருவமாக வைத்திடுங்கள். இது ஒரு உருவகப் பொருளாகும் என்று நீங்கள் அதின் அர்த்தத்தை மொழிபெயர்க்கலாம்.
அவருடைய ஜனங்களாக இருக்கும்படி
இதை "அவருடைய சொந்த ஜனமாக" அல்லது "அவருக்கு விருப்பமான ஜனங்களாக இருக்க" என்று மொழிபெயர்க்கலாம்.
புதிய உடன்படிக்கையின் துவக்கம்
அதாவது, "புதிய உடன்படிக்கை கொடுப்பதற்கு ஒன்றாய் இருங்கள்" அல்லது "புதிய உடன்படிக்கையை அவருடைய ஜனங்களுக்குக் கொடுப்பதற்கு."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/other/jeremiah]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/promise]]
- [[rc://*/tw/dict/bible/kt/newcovenant]]
- [[rc://*/tw/dict/bible/kt/covenant]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/other/sinai]]
- [[rc://*/tw/dict/bible/kt/forgive]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
21-06
மேலான தீர்க்கதரிசி
தேவனுக்குக் கீழ்ப்படிவதில் மேசியா பரிபூரணமான ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார், தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்குக் கொடுப்பார். அவர் தேவனை ஜனங்களுக்கு முழுமையாக தெரிவிப்பார், தேவனை அறிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு உதவுவார்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/kt/priest]]
- [[rc://*/tw/dict/bible/other/king]]
21-07
பதிலாக
இது "நன்மைக்காக" அல்லது "இடத்தில்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவர்களுடைய பாவங்களின் தண்டணைக்கு பதிலாக
அவர்கள் செய்த பாவத்தின் தண்டனையின் நினைவாகவும், அவர்கள் செய்த பாவத்தை போக்க தேவனை நம்பியிருப்பதை நினைவுபடுத்துவதற்காக மிருகங்களை தங்கள் பாவத்திற்காக பலியிட தேவன் அனுமதித்தார். தேவன் இந்த தியாகங்களை பாவத்திற்கான தற்காலிக பரிகாரமாக ஏற்றுக்கொண்டார், அதற்காக ஜனங்களை தண்டிக்கவில்லை.
பூரணமான பிரதான ஆசாரியன்
மற்ற பிரதான ஆசாரியர்களைப் போல இல்லாமல், மேசியா ஒருபோதும் பாவம் செய்ய மாட்டார், மேலும் அவர் ஜனங்களின் எல்லா பாவங்களையும் நிரந்தரமாக போக்குவார்.
தன்னையே பலியாக
அதாவது, “தம்மைதாமே மரிப்பதற்கு ஒப்புக்கொடுத்தார்.”
பூரணமான பலி
அதாவது, ”எந்த குற்றமும் அல்லது பாவமும் இல்லாத”
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/kt/priest]]
- [[rc://*/tw/dict/bible/other/sacrifice]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/punish]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
- [[rc://*/tw/dict/bible/kt/pray]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/kt/highpriest]]
21-08
அவருடைய முன்னோராகிய தாவீதின் சிங்காசனத்தில் உட்காருதல்
ஒரு சிங்காசனம் என்பது ஒரு ராஜா அல்லது ராணியின் நிரந்தர நாற்காலி. இந்த வெளிப்பாட்டை "அவருடைய முன்னோரான தாவீது செய்ததைப் போலவே ஆட்சி செய்ய அதிகாரம் உண்டு" அல்லது "தாவீது ராஜாவின் சந்ததியினராக இருந்து தேவனுடைய ஜனங்களை அவருடைய ஆட்சியைத் தொடரவும் இது உணர்த்துகிறது" என்று மொழிபெயர்க்கலாம்.
முழு உலகம்
இதை "எல்லா இடங்களிலும் எல்லோரும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/king]]
- [[rc://*/tw/dict/bible/other/kingdom]]
- [[rc://*/tw/dict/bible/kt/judge]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/other/david]]
21-09
மல்கியா
மல்கியா தான் பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கத்தரிசி.
முன்னறிவிப்பு
இதை "சொல்லப்பட்ட" அல்லது "தீர்க்கதரிசனம்" என்று மொழிபெயர்க்கலாம். எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஒன்றைக் குறித்து சொல்வது என்று அர்த்தமாகும். மேசியா வருவதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு மல்கியா தேவனுடைய வார்த்தையை ஜனங்களிடம் பேசினான்.
தீர்க்கதரிசனம் உரைத்த
இங்கே, "தீர்க்கதரிசனம்" என்பது "முன்னறிவிக்கப்பட்ட" மற்றும் "நடப்பதற்கு முன்பு சொல்வது" அதே அர்த்தமாகும், ஏனெனில் எதிர்காலத்தில் சம்பவிக்கும் ஒன்றை பற்றி தீர்க்கதரிசி சொன்னான்.
ஒரு கண்ணிகையினிடத்தில் மேசியா பிறப்பார்
இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "ஒரு கன்னிகை மேசியாவைப் பெற்றெடுப்பாள்."
மீகா
மீகா என்பவன் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி, ஏசாயாவைப் போலவே, மேசியா வருவதற்கு கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பு தேவனிடமிருந்து மீகா வார்த்தைகளைப் பேசினான்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/other/isaiah]]
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/other/virgin]]
- [[rc://*/tw/dict/bible/other/bethlehem]]
21-10
இதயம்-நொறுங்குண்ட ஜனங்கள்
இது மிகவும் துன்பப்படுகிற ஜனங்களைக் குறிக்கிறது.
அடிமைத்தனத்திலிருப்பவர்களுக்கு விடுதலையைப் பிரசங்கிப்பது
அதாவது, "அடிமைகளை சுதந்திரமாக இருக்கச் சொல்வது." ஜனங்களை அடிமைத்தனமாகிய பாவத்திற்கு விடுவிப்பதையும் இது குறிக்கலாம்.
கட்டப்பட்டவர்களுக்கு விடுதலை
அதாவது, "அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களை அவர் விடுவிப்பார்." இது பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்பதையும் குறிக்கலாம்.
கேட்க முடியாத, பார்க்க முடியாத, பேச முடியாத மற்றும் நடக்க முடியாத
"கேட்க முடியவில்லை, பார்க்க முடியவில்லை, பேச முடியவில்லை, நடக்க முடியவில்லை" என்று சொல்வது சரியாக இருக்கும். இந்த நிலைமைகளுக்கு சில மொழிகளில் "செவிடு" மற்றும் "குருட்டு" போன்ற பொதுவான சொற்கள் உள்ளன.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/other/isaiah]]
- [[rc://*/tw/dict/bible/other/galilee]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/other/heal]]
21-11
காரணம் இல்லாமல் வெறுப்பது மற்றும் புறக்கணிக்கப்படுத்தல்
இதை ஒருவன் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் வெறுக்கப்படுவது "அல்லது"... அவன் குற்றம் ஒன்றும் செய்யாமலிருந்தும்" என்று மொழிபெயர்க்கலாம்.
முன்னறிவித்த
இதன் அர்த்தம் எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களைப் பற்றி சொல்வது. இதேபோன்ற அர்த்தமுள்ள மற்ற வார்த்தைகள், "கணிக்கப்பட்டவை" மற்றும் "தீர்க்கதரிசனம்".
அவருடைய உடைக்காக சீட்டுபோடுதல்
அதாவது, "அவருடைய ஆடைகளை யார்எடுத்துக்கொள்வது என்பதை முடிவு செய்ய ஒரு விளையாட்டு அல்லது முறை."
சகரியா
சகரியா ஒரு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி, பாபிலோனில் உள்ள அடிமைத்தனத்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குத் திரும்பி தேவனுடைய ஜனங்களிடம் பேசினான். மேசியா வருவதற்கு இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு.
முப்பது வெள்ளிக்காசுகள்
அந்த சமயத்தில், இந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் ஒரு நபர் நான்கு நாட்களில் சம்பாதிக்கக்கூடிய பணத்தின் மதிப்பாகும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/other/isaiah]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/other/betray]]
21-12
குத்து (பிளந்த)
அதாவது, "குத்தப்பட்ட." ஜனங்களின் பாவத்திற்கான தண்டனையின் ஒரு பகுதியாக கூர்மையான ஆயுதங்கள் அவரது உடலில் ஊடுருவுவது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/other/isaiah]]
21-13
பாவம் இல்லாதிருந்தும்
இதை "அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மற்ற ஜனங்களுடைய பாவங்களுக்காக தண்டனையை பெற்றார்
அதாவது, "மற்றவர்களுக்குத் உரிய தண்டனையைத் தானே எற்றுக்கொள்வது" அல்லது, "மற்றவர்களுக்குப் பதிலாக தண்டிக்கப்படுவது."
இது தேவனுடைய சித்தம்
அதாவது, "இது தேவனின் சித்தத்தை நிறைவேற்றியது." இந்த வாக்கியத்தின் அர்த்தம், மேசியாவின் மரணம் மற்றும் அவருடைய தியாகம் ஜனங்களின் பாவங்களுக்காக செலுத்தப்படும் ஆக்கினையாக தேவனால் திட்டமிடப்பட்டிருந்தது..
ஒடுக்கப்படும்படி
அதாவது, "முற்றிலுமாக சேதப்படுத்துவது", "கொல்ல" அல்லது "முற்றிலுமாக அழிக்க."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/other/receive]]
- [[rc://*/tw/dict/bible/other/punish]]
- [[rc://*/tw/dict/bible/other/peace]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
21-14
அவரைமரணத்திலிருந்து எழுப்புவது
அதாவது, மறுபடியும் உயிர் கொடுப்பது”.
மேசியாவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, தேவன் செய்வார்
இதை "மேசியாவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் தேவன் பயன்படுத்துவார்" அல்லது "மேசியாவின் மரணமும் உயிர்த்தெழுதலும் தேவன் கொண்ட சித்தம்" என்று மொழிபெயர்க்கலாம்.
புதிய உடன்படிக்கையின் ஆரம்பம்
அதாவது, "புதிய உடன்படிக்கையை செயல் படுத்துவது."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/raise]]
- [[rc://*/tw/dict/bible/kt/resurrection]]
- [[rc://*/tw/dict/bible/kt/save]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
- [[rc://*/tw/dict/bible/kt/newcovenant]]
21-15
உலகத்திற்குள்
இதை "உலக மக்களுக்கு" என்று மொழிபெயர்க்கலாம். மேசியா யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா ஜனங்களுக்காகவும் அனுப்பப்படுவார்.
வேதாகமத்திருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]