தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

31-01

அவர் ஜனங்களை அனுப்பிவிட்டார்

இதற்கு மற்றொரு வழி, "அவர் ஜனக்கூட்டத்தை அவர்களின் வழியில் அனுப்பினார்" அல்லது, "மக்களை தங்கள் வீடுகளுக்குச் செல்லும்படி கூறினார்."

மலைப்பகுதி

அதாவது, "ஒரு மலையின் பக்கம்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/pray]]

31-02

சமயத்தில் அல்லது நேரத்தில்

அதாவது, “இயேசு மலையில் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது”.

அவர்கள் படகை ஒட்டிக்கொண்டிருந்தனர்

படகில் பயணம் செய்தனர், ஆனால் காற்று அவர்களுக்கு எதிராக இருந்ததினால் அது நடந்திருக்க முடியாது.

அதிக பிரயாசம்

அதாவது, "மிகவும் சிரமம்" அல்லது, "மிகவும் கடினம்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/pray]]

31-03

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/pray]]

31-04

ஒரு பூதம்

அதாவது, "ஒரு ஆவி." இயேசு ஒரு ஆவி என்று அவர்கள் நினைத்தார்கள், ஏனெனில் பொதுவாக ஒரு மனிதனால் தண்ணீரில் நடக்க முடியாது.

பயபடாதிருங்கள்

சில மொழிகளில், "பயப்படவேண்டாம்" என்று இங்கே சொல்வது மிகவும் இயல்பானதாக இருக்கலாம்.

நான் தான்!

சிலருக்கு, "இது நானே, இயேசு" என்று மொழிபெயர்ப்பது மிகவும் இயல்பானதாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

31-05

நீர் தான் என்றால்

அதாவது, "அது உண்மையிலேயே ஆவி அல்ல நீர் தான் என்றால்."

வா!

அதாவது, "இங்கே வா" அல்லது, "என்னிடம் வா" அல்லது "என்னிடம் நடந்து வா".

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lord]]

31-06

தன்னுடைய கண்ணை வேறு இடமாக திருப்பி

இது, "விலகிப் பார்த்தது" என்பதாகும். இதை "பார்ப்பதை நிறுத்தியது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

31-07

அற்ப விசுவாசியே

இதை, “உனக்கு என் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை!" அல்லது, "நீ என்னை விசுவாசிக்கவில்லை!" என்று மொழிபெயர்க்கலாம்

ஏன் சந்தேகபட்டாய்?

அதாவது, "நீ என்னை சந்தேகிக்கப்பட்டிருக்கக் கூடாது!" அல்லது, "நீ என்னை முழுமையாக நம்பியிருக்க வேண்டும்." இது ஒரு உண்மையான கேள்வி அல்ல, ஆனால் இந்த மொழியில் ஒரு வலுவான கருத்தை கூற ஒரு வழி. பல மொழிகளில், இதை ஒரு அறிக்கையாக வெளிப்படுத்துவது சிறப்பாக செயல்படுகிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lord]]
  • [[rc://*/tw/dict/bible/kt/save]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/faith]]

31-08

இயேசுவும் பேதுருவும் படகில் ஏறினபோது, காற்று

"இயேசுவும் பேதுருவும் படகில் ஏறினார்கள், பின்னர் காற்று" என்று சொல்வது நல்லது.

இயேசுவை வணங்கியது

இதை "குனிந்து இயேசுவை வணங்கினார்கள்" என்று மொழிபெயர்க்கலாம். மரியாதை மற்றும் பயபக்தியால் யாரோ ஒருவருக்கு முன்னால் உடல் ரீதியாக தலைவணங்க வேண்டும் என்ற எண்ணம் இந்த வார்த்தைக்கு உண்டு.

உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன்

இதைச் சொல்வதற்கான மற்ற வழிகள், "நீர் உண்மையிலேயே தேவனுடைய குமாரன் தான்" அல்லது, "நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மை தான்."

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/worship]]
  • [[rc://*/tw/dict/bible/kt/true]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]