34-01
கதைகள்
தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய உண்மைகளை போதிக்க இயேசு இந்தக் கதைகளைப் பயன்படுத்தினார். சம்பவங்கள் உண்மையில் நடந்ததா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. உங்கள் மொழியில் கற்பனையான மற்றும் உண்மையான கதைகள் அடங்கிய ஒரு சொல் இருந்தால், அதை இங்கே பயன்படுத்த வேண்டும்.
கடுகு விதை
இது அநேகமாக கருப்பு கடுகு செடியின் விதைகளைக் குறிக்கும், இது சிறிய விதையாக இருக்கும், அவை மிகப் பெரிய மரமாக வேகமாக வளரும். உங்கள் மொழியில் இந்த ஆலைக்கு ஒரு சொல் இருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், அதே குணாதிசயங்களைக் கொண்ட மற்றொரு தாவரத்தின் பெயரை நீங்கள் மாற்ற வேண்டியிருக்கலாம்.
எல்லா விதைகளிலும் சிறியது
அதாவது, "மக்கள் நடும் அனைத்து விதைகளிலும் சிறியது."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
34-02
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்
கடுகு விதை
34:01 ல் இந்த வார்த்தையை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.
வளரும்
"வளர்ந்த மரமாக" நீங்கள் சேர்க்க விரும்பலாம்.
தோட்டத்தின் செடிகள்
இதை "ஒரு தோட்டத்தில் நடப்படும் தாவரங்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
ஓய்வு
இது "உட்காருவது" அல்லது "அமர்வது" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.
34-03
கதை
34:01 ல் இந்த வார்த்தையை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.
ஈஸ்ட்
இதை "புளிப்பு" அல்லது "சிறிது புளிப்பு" என்றும் மொழிபெயர்க்கலாம். இது உயர ரொட்டி மாவில் சேர்க்கப்படுகிறது. சிறிது ஈஸ்ட் ஒரு பெரிய அளவு மாவில் கலந்து, மாவு முழுவதையும் போங்க செய்யும்.
அப்பம் அல்லது ரொட்டி மாவு
இது மாவு மற்றும் திரவத்தின் கலவையாகும், இது வடிவமாகவும் ரொட்டி போலவும் சுட முடியும். உங்களிடம் மாவை அல்லது மாவுக்கான வார்த்தைகள் இல்லையென்றால், நீங்கள் மாவுக்காக ஒரு வார்த்தையை உபயோகிக்கலாம் அல்லது அதை "தரையில் வளரும் தானியம்" என்று அழைக்கலாம்.
அது மாவு முழுவதிலும் பரவும்
அதாவது, "மாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஈஸ்ட் உள்ளது" அல்லது, "ஈஸ்ட் மாவு முழுவதிலும் பரவும்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
34-04
பொதுத் தகவல்
இயேசு வேறொரு கதை சொன்னார்
பொக்கிஷம்
அதாவது, "மிகவும் மதிப்புமிக்க ஒன்று."
மறுபடியும் புதைத்து வைப்பது
"வேறு யாரும் அதைக் கண்டுபிடிக்காதபடி" என்ற வார்த்தையை சேர்க்கவும் முடியும்.
மகிழ்ச்சியினால் நிறைவது
இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "மிகவும் மகிழ்ச்சியாக" அல்லது, "உற்சாகமாக" இருப்பது.
நிலத்தை வாங்குவது
சிலர், "புதையல் அவருடையதாக இருக்கும்" என்று சேர்க்க விரும்பலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
- [[rc://*/tw/dict/bible/other/joy]]
34-05
பொதுத் தகவல்
தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய மற்றொரு கதையுடன் இயேசு தொடர்கிறார்.
விலையேறப்பெற்ற முத்து
அதாவது, "எந்த குறைபாடுகளும் இல்லாத முத்து."
முத்து
முத்துக்கள் தெரியவில்லை என்றால், இதை "அழகான கல்" அல்லது "அழகான கல் போன்ற ஒரு விஷயம்" என்று மொழிபெயர்க்கலாம்.
விலையேறப்பெற்ற
அதாவது, "அது மிகவும் மதிப்புமிக்கது" அல்லது, "அது நிறைய பண மதிப்புள்ளது."
முத்து வியாபாரி
அதாவது, "முத்து வியாபாரி" அல்லது, "முத்து வர்த்தகர்." இது முத்துக்களை வாங்கி விற்பனை செய்யும் ஒரு நபரைக் குறிக்கிறது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
34-06
கதை
34:01 ல் இந்த வார்த்தையை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.
தங்களுடைய நல்ல செயல்களில் நம்பிக்கையாய் இருப்பது
அதாவது, "அவர்களின் நற்செயல்கள் அவர்களை நீதிமான்களாக மாற்றியதாக நம்புவது" அல்லது, "அவர்கள் தேவனுடைய கட்டளையை எவ்வளவு கச்சிதமாகக் கடைப்பிடித்தார்கள் என்பதில் பெருமிதம் அடைவது" அல்லது "அவர்களுடைய நற்செயல்கள் தான் தேவன் அவர்களை முழுமையாக ஆசீர்வதிக்க காரணமாக இருப்பதாக நினைத்தனர்."
மற்ற ஜனங்களை விட
அதாவது, "மற்ற ஜனங்கள் அவர்களை விட தாழ்ந்தவர்களாக நினைத்தனர்" அல்லது, "மற்றவர்களைக் குறைத்துப் மதிப்பிடுவது."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/trust]]
- [[rc://*/tw/dict/bible/kt/temple]]
- [[rc://*/tw/dict/bible/kt/pray]]
- [[rc://*/tw/dict/bible/other/taxcollector]]
- [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
34-07
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்.
ஒரு ஆயக்காரன் இப்படி ஜெபித்தான்
இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "ஒரு ஆயக்காரன் இப்படித்தான் ஜெபித்தான்" அல்லது "மதத் தலைவர் இப்படியாக ஜெபம் செய்தார்."
மற்றவர்களைப்போல் நான் பாவி இல்லை
அதாவது, "நான் பாவி இல்லை" அல்லது, "நான் நீதிமானாக இருக்கிறேன்,."
பாவிகள்
அதாவது, "பாவம் செய்கிற மனிதர்கள்" அல்லது, "தீய செயல்களைச் செய்கிறவர்கள்" அல்லது, "கட்டளைகளை மீறுபவர்கள்".
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
- [[rc://*/tw/dict/bible/kt/adultery]]
- [[rc://*/tw/dict/bible/other/taxcollector]]
34-08
பொதுத் தகவல்
ஆயக்காரனின் ஜெபத்தை இயேசு தொடர்ந்து கூறுகிறார்.
நான் உபவாசிக்கிறேன்
இப்படி செய்தால் தேவனின் கருணையை பெற முடியும் என்று ஆயக்காரன் நம்பினான்.
பத்து சதவீதம்
அதாவது, “பத்தில் ஒன்று”.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/fast]]
34-09
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்
தூரத்தில் நின்று
இதை “தூரத்தில் நின்று” அல்லது “தள்ளி நின்று”.என்றும் மொழிபெயர்க்கலாம்.
வானத்தை பார்க்ககூட முடியாமல்
"கூட" என்ற வார்த்தை தேவனிடம் ஜெபிக்கும்போது ஜனங்கள் பொதுவாக பரலோகத்தை நோக்கியதாகக் குறிக்கிறது, ஆனால் இந்த மனிதன் தனது பாவத்தைக் குறித்து வெட்கப்படுவதால் அப்படி செய்யவில்லை.
தன்னுடைய மார்பில் அடித்துக்கொண்டு புலம்பினான்
இதை, "அவனுடைய வருத்தத்தின் காரணமாக, அவன் தனது மார்பில் அடித்துக்கொண்டு" அல்லது, "அவன் துக்கத்தில் நெஞ்சில் அடித்துக்கொண்டான்." மற்ற காரணங்களுக்காக அவன் மார்பில் அடித்தால் மக்கள் இதைப் புரிந்துகொள்வது கடினம் எனவே, இதை இப்படியும் மொழிபெயர்க்கலாம், "அவன் தனது விரக்தியைக் காட்டினான்." என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/taxcollector]]
- [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
- [[rc://*/tw/dict/bible/kt/heaven]]
- [[rc://*/tw/dict/bible/kt/pray]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/mercy]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
34-10
அவனே நீதிமானாக என்னப்பட்டான்
அதாவது, "அவன் ஒரு நீதிமானாக என்னப்பட்டான்." வரி வசூலிப்பவன் பாவியாக இருந்தபோதிலும், அவனுடைய மனத்தாழ்மையும் மனந்திரும்புதலும் தேவன் அவன்மேல் இரக்கம் செய்ய உதவியது.
தாழ்த்துகிறது
இது "தாழ்ந்த நிலையை கொடுக்கும்" அல்லது "முக்கியமானதாக இருக்காது" என்றும் மொழிபெயர்க்கலாம். இதை "கீழே கொண்டு வரும்" என்று அடையாளப்பூர்வமாக மொழிபெயர்க்கலாம்.
உயர்த்தப்படுவது
அதாவது, "ஒரு உயர் பதவியை வழங்கும்" அல்லது, "கவுரவிப்பது."
அவனை தாழ்த்துவது
அதாவது, "ஒரு தாழ்மையான முறையில் நடந்து கொள்ளத் முடிவு செய்வது" அல்லது, "தன்னைப் பற்றி ஒரு தாழ்மையான மனப்பான்மை உள்ளது."
வேதாகமத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/true]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/taxcollector]]
- [[rc://*/tw/dict/bible/kt/pray]]
- [[rc://*/tw/dict/bible/kt/righteous]]
- [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
- [[rc://*/tw/dict/bible/kt/humble]]
- [[rc://*/tw/dict/bible/other/proud]]