11-01
மனிதர்களிலும் மிருக ஜீவன்களிலும் உள்ள எல்லா ஆண் முதற்பிறப்புகள்
இதை "ஒவ்வொரு குடும்பத்திலும் மூத்த மகன் மற்றும் அவற்றின் எந்த விலங்குகளின் முதல் ஆண் சந்ததி" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/pharaoh]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/other/obey]]
11-02
தேவன் கொடுத்தது
இஸ்ரவேலரின் மகன்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்கான வழியை தரக்க்கூடியவர் தேவன் தான்.
பூரணமான ஆட்டுக்குட்டி
அதாவது, எந்தவிதமான கறைகளும் குறைபாடுகளும் இல்லாத , "ஒரு இளம் ஆடு அல்லது செம்மறி ஆடு
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/save]]
- [[rc://*/tw/dict/bible/kt/son]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/kt/lamb]]
11-03
ஈஸ்ட் இல்லாத மாவு
ஈஸ்ட் என்பது ரொட்டி மாவில் கலந்த ஒன்று, இது மாவை விரிவடையச் செய்கிறது, மேலும் அது ரொட்டி சுடும்போது உயரவும் செய்கிறது. இதை, " ஒன்றும் இல்லாமல் செய்யப்படும்." என்று மொழிபெயர்க்கலாம் ஈஸ்டுடன் ரொட்டி தயாரிப்பது அதிக நேரம் எடுத்திருக்கும், எனவே ஈஸ்ட் இல்லாமல் ரொட்டி சமைப்பது எகிப்திலிருந்து விரைவாக வெளியேற தயாராக இருக்க வேண்டிய ஒரு வழியாகும்.
அவர்கள் சாப்பிட்டபோது
இதன் அர்த்தம் அவர்கள் சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/kt/lamb]]
- [[rc://*/tw/dict/bible/kt/blood]]
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]
11-04
எல்லா முதல் ஆண் பிள்ளைகளும்
இதன் அர்த்தம் என்னவென்றால், இரத்தத்தினால் பலி செய்யாத ஒவ்வொரு குடும்பங்களின் முதல் மகன். அதாவது எகிப்தியர்கள். இதை தெளிவுபடுத்துவதற்கு, "ஒவ்வொரு எகிப்திய முதல் மகனும்" (அனைத்து இஸ்ரவேல் குடும்பங்களும் தங்கள் வீட்டு வாசல்களில் இரத்தத்தை வைத்திருந்ததால்) என்று தெளிவுபடுத்த கூறலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]
11-05
பஸ்கா
இதன் அர்த்தம் தேவன் அந்த வீடுகளை கடந்து சென்றார், அங்கே யாரையும் கொன்றுபோடாமல் விடவில்லை. இந்த சொற்றொடர் யூத பண்டிகையின் பெயராக மாறியது, "பஸ்கா."
அவர்கள் காப்பாற்றப்பட்டனர்
தேவன் அவர்களுடைய முதல் குமாரர்களை அழிக்கவில்லை.
ஆட்டு இரத்தம் இருந்ததினால்
இதை "ஆட்டுக்குட்டியின் இரத்தம் அவர்களின் வாசலில் இருந்ததால்" என்று மொழிபெயர்க்கலாம். அவர் கட்டளையிட்டபடியே அவர்கள் ஆட்டுக்குட்டியைக் கொன்றதினால் தேவன் கண்டார், ஆகவே அவர் அவர்களுடைய மகனைக் கொல்லவில்லை.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/kt/blood]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/save]]
- [[rc://*/tw/dict/bible/kt/lamb]]
11-06
தேவனை விசுவாசிக்கவும் இல்லை அல்லது அவருடைய கட்டளைகளை கைக்கொள்ளவும் இல்லை
சில மொழிகளில், "தேவனை நம்பவில்லை, எனவே அவர்கள் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை" என்று சொல்வது மிகவும் இயல்பானதாகவோ அல்லது தெளிவாகவோ இருக்கலாம்.
கடந்து போக வில்லை
அவர் அவர்களின் வீடுகளை கடந்து செல்லவில்லை. மாறாக அவர் ஒவ்வொரு வீட்டிலும் நின்று அவர்களின் மூத்த ஆண் பிள்ளைகளைக் கொன்றார்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
11-07
சிறையில் உள்ள கைதியின் முதல் குழந்தை முதல் பார்வோனின் முதல் ஆண் குழந்தை வரை
இது, அனைவரின் முதல் மகன் இறந்துவிட்டது என்று சொல்லும் ஒரு வழியாகும் - மிகக் குறைந்த நபரின் மகன் முதல் மிக முக்கியமான நபரின் மகன் வரை, இடையில் உள்ள அனைவரும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]
- [[rc://*/tw/dict/bible/other/pharaoh]]
11-08
அழைக்கப்பட்டது
இதன் அர்த்தம்’ மோசேயையும் ஆரோனையும் தன்னிடம் வரச் சொல்லும்படி பார்வோன் தன் ஊழியர்களிடம் சொன்னான்.
பின்பு கூறியது
மோசே மற்றும் ஆரோன் தன்னிடம் வந்தபின்பு பார்வோன் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான். சில மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டு, "அவர்களிடம்," அல்லது "அவர்கள் வந்த பிறகு, பார்வோன் அவர்களிடம் கூறினான்."
வேதாகமத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம’ மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/pharaoh]]
- [[rc://*/tw/dict/bible/other/moses]]
- [[rc://*/tw/dict/bible/other/aaron]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/other/egypt]]