தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

45-01

ஆரம்பகால சபை

அதாவது, "சபை முதலில் தொடங்கியபோது."

நல்ல வரவேற்பு இருந்தது

இதை "ஜனங்களால் நன்கு என்று கருதப்பட்டது" என்று மொழிபெயர்க்கலாம். சில மொழிகள் இதை "நல்ல பெயரைக் கொண்டிருந்தன" என்று மொழிபெயர்க்கலாம்.

முழுவதுமாக பரிசுத்த ஆவியினாலும் ஞானத்தினாலும்

இதை "பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் அவருடைய ஞானத்தினாலும் இருந்தது, அதிக ஞானமும் இருந்தது" அல்லது "பரிசுத்த ஆவியானவர் மிகவும் ஞானமுள்ளவராயிருந்தார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

உறுதிப்படுத்துவது, அல்லது காரணமாகக் கொண்டு

அதாவது, "ஏன் உறுதியான காரணங்களைக் கொடுத்தார்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/church]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
  • [[rc://*/tw/dict/bible/kt/wise]]
  • [[rc://*/tw/dict/bible/kt/miracle]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

45-02

ஒரு நாள்

இந்த வாக்கியம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jew]]
  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
  • [[rc://*/tw/dict/bible/kt/evil]]
  • [[rc://*/tw/dict/bible/other/moses]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/highpriest]]
  • [[rc://*/tw/dict/bible/kt/witness]]

45-03

இந்தக் காரியங்கள் உண்மைதானா?

அதாவது, "உனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா?" அல்லது, "இந்த மக்கள் உன்னைக் குறித்துச் சொல்லும் விஷயங்கள் உண்மையா?" அல்லது, "நீ மோசேயையும் தேவனையும் பற்றி தவறான விஷயங்களைச் சொன்னது உண்மையா?"

எப்போதும் பரிசுத்த ஆவியானவரைபுறக்கணிப்பது

அதாவது, "எப்போதும் பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படியாமலிருப்பது" அல்லது "எப்போதும் பரிசுத்த ஆவியானவருக்கு செவிகொடுக்க மறுப்பது."

உங்களுடைய முன்னோர்கள்

இதை “இஸ்ரவேலின், "உங்கள் முன்னோர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/highpriest]]
  • [[rc://*/tw/dict/bible/kt/true]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/abraham]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/disobey]]
  • [[rc://*/tw/dict/bible/other/rebel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
  • [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]

45-04

காதுகளை அடைத்தார்கள்

இதை "அவர்கள் காதுகளுக்கு மேல் கைகளை வைத்தனர்" என்றும் மொழிபெயர்க்கலாம். ஸ்தேவான் சொன்னதை அவர்கள் கேட்க விரும்பவில்லை என்பதைக் காட்டுவதற்காக இது சொல்லப்படுகிறது.

சத்தமாக கத்துவது

அவர்கள் கோபத்தில் சத்தம் போட்டார்கள். அவர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள் என்று சம்பந்தமாகும் வகையில் இதை மொழிபெயர்க்கவும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]

45-05

ஸ்தேவான் மரிக்கும்போது

அதாவது, “ஸ்தேவான் மரிப்பதற்கு முன்பு.”

சத்தமாக கூப்பிட்டு

அதாவது, "உரத்த குரலில் கூப்பிட்டது" அல்லது, "மிகவும் சத்தமாக சொன்னது."

இந்த பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதிரும்

அதாவது, "என்னைக் கொன்ற பாவத்திற்கு அவர்களை குற்றவாளிகளாக நினைக்க வேண்டாம்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/receive]]
  • [[rc://*/tw/dict/bible/kt/spirit]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lord]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]

45-06

அவர்களுடைய உடைகளை பாதுகாப்பது

இதை "அவர்களின் அங்கிகளை பார்த்துக்கொண்டது" என்று மொழிபெயர்க்கலாம். அவைகள் திருட்டு போகவில்லை அல்லது சேதமடையவில்லை என்பதை அவன் உறுதிசெய்திருக்கலாம்.

ஆனால் இந்தக் காரணத்தினால்

இயேசுவை பின்பற்றுபவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் இயேசுவின் போதனைகள் பரவுவதை நிறுத்த முடியும் என்று யூதத் தலைவர்கள் நினைத்தார்கள். அதற்கு மாறாக, அவர்கள் பல இடங்களுக்கு சிதறடிக்கப்பட்டு நற்செய்தியை இன்னும் அநேக இடங்களில் பரப்ப உதவியது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/paul]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/other/persecute]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believer]]
  • [[rc://*/tw/dict/bible/other/preach]]

45-07

ஒரு நாள்

இந்த வாக்கியம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.

எத்தியோப்பியா

எத்தியோப்பியா கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believer]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/other/persecute]]
  • [[rc://*/tw/dict/bible/other/samaria]]
  • [[rc://*/tw/dict/bible/other/preach]]
  • [[rc://*/tw/dict/bible/kt/save]]
  • [[rc://*/tw/dict/bible/kt/angel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/chariot]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]

45-08

எத்தியோப்பியன்

அதாவது, எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவர். 45:07 ல் குறிப்பை பார்க்கவும்.

ரதத்தில் வந்து

அதாவது, "ரதத்தின் அருகில் வந்து" அல்லது, "தேரின் அருகில் வந்து."

மவுனமான ஒரு ஆட்டுக்குட்டியைப் போல

இதை "ஒரு ஆட்டுக்குட்டி கொல்லப்படும்போது கூட அமைதியாக இருப்பது போல" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/chariot]]
  • [[rc://*/tw/dict/bible/other/isaiah]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lamb]]
  • [[rc://*/tw/dict/bible/kt/life]]

45-09

ஏசாயா எழுதினதாவது

இதை "ஏசாயா குறிப்பிடுகிறானா" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/isaiah]]

45-10

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/isaiah]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/wordofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/goodnews]]

45-11

கொஞ்சம் தண்ணீர்

ஒரு குளம், ஏரி அல்லது ஆறு போன்ற ஒரு பெரிய நீரைக் குறிக்கும் ஒரு சொல்லைப் பயன்படுத்தவும்.

நான் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளலாமா?

நான் ஞானஸ்நானம் எடுக்கக்கூடாதபடிக்கு ஏதாவது காரியம் உண்டோ? என்றும் இதை நாம் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
  • [[rc://*/tw/dict/bible/other/chariot]]

45-12

பிலிப்பை அப்புறம் கொண்டு சென்றது

அதாவது, "பிலிப்பை அழைத்துச் சென்று" அல்லது, "பிலிப்பு மறந்தான்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

45-13

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]