18-01
ஞானத்தைக் கேட்பது
இதை, "கடவுளை ஞானதைத் தரும்படிக் கேட்டான்." என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/david]]
- [[rc://*/tw/dict/bible/other/solomon]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/wise]]
- [[rc://*/tw/dict/bible/kt/judge]]
18-02
தேவாலயத்தில் இருப்பது
அதாவது, "தேவாலயத்தில் ஒரு மென்மையான காரியம் இருந்தது." தேவன் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருந்தபோதிலும், அவர் தம்மை ஜனங்களுக்காக எப்போதும் தேவாலயத்தில் தங்கியிருந்தார்.
அவருடைய ஜனங்களோடுகூட
இதை "அவருடைய ஜனங்கள் மத்தியில்" அல்லது "அவருடைய மக்கள் மத்தியில்" என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
- [[rc://*/tw/dict/bible/other/solomon]]
- [[rc://*/tw/dict/bible/kt/temple]]
- [[rc://*/tw/dict/bible/other/david]]
- [[rc://*/tw/dict/bible/kt/worship]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/sacrifice]]
- [[rc://*/tw/dict/bible/other/tentofmeeting]]
18-03
அந்நிய தெய்வங்களை அவர்களோடு கொண்டு வந்தனர்
அவர்கள் தங்கள் சிலைகளையும், அவர்களுடன் சிலைகளை வணங்கும் முறைகளையும் இஸ்ரவேலுக்கு கொண்டு வந்தார்கள்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/solomon]]
- [[rc://*/tw/dict/bible/other/disobey]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/falsegod]]
- [[rc://*/tw/dict/bible/kt/worship]]
18-04
சாலொமோனின் துரோகத்திற்கான தண்டனையாக, அவர் பிரிப்பதாக வாக்குரைத்தார்
இதை, "சாலொமோனிடம் துரோகம் செய்ததற்காக அவனை தண்டிப்பதற்காக, அவர் ராஜ்யத்தை இரண்டாகப் பிரிப்பார் என்று தேவன் உறுதியாகக் கூறினார்." என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/solomon]]
- [[rc://*/tw/dict/bible/other/punish]]
- [[rc://*/tw/dict/bible/kt/promise]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/other/kingdom]]
18-05
ராஜாவாக உறுதிப்படுத்தினார்
அதாவது, "அவன் ராஜாவாக இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் அவன் வார்த்தைக்கு அவர்கள் செவிகொடுப்பார்கள் என்று அவனிடம் சொல்லுங்கள்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/solomon]]
- [[rc://*/tw/dict/bible/other/rehoboam]]
- [[rc://*/tw/dict/bible/other/king]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
18-06
முட்டாள்தனமாக பதில் சொல்வது
ரெகொபெயாமின் பதில் கடுமையானதாக இருந்ததினால், மேலும் மக்கள் அவனுக்கு எதிராகத் திரும்பினார்கள்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/rehoboam]]
- [[rc://*/tw/dict/bible/other/solomon]]
- [[rc://*/tw/dict/bible/other/punish]]
18-07
இஸ்ரவேல் தேசத்தின் கோத்திரங்கள்
யாக்கோபின் பன்னிரண்டு மகன்களின் ஒவ்வொரு சந்ததியினரும் இஸ்ரவேல் தேசத்தில் ஒரு "கோத்திரம்" அல்லது மிகப் பெரிய குடும்பக் குழுவாக மாறிவிட்டனர். இஸ்ரவேலில் உள்ள அனைவரும் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள்.
ரெகொபெயாமுக்கு எதிராக கலகம்
அதாவது, "ரெகொபெயாமை அவர்களுடைய ராஜாவாக ஏற்க மறுத்துவிட்டனர்." இந்த வாக்கியத்தை "எனவே" அல்லது "அதன் காரணமாக" அல்லது "ரெகொபெயாம் சொன்னதால்" என்று தொடங்க இது உதவக்கூடும்.
அவனுக்கு உண்மையாக இருப்பது
அதாவது, "அவனுக்கு விசுவாசமாக இருந்தார்கள்" அல்லது, "அவனைத் தொடர்ந்து ராஜாவாக ஆதரித்தார்கள்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/other/rebel]]
- [[rc://*/tw/dict/bible/other/rehoboam]]
- [[rc://*/tw/dict/bible/kt/faithful]]
- [[rc://*/tw/dict/bible/other/kingdomofjudah]]
18-08
அவர்களுடைய ராஜ்யத்தை நிலைப்படுத்துவது
இது அவர்கள் தங்கள் ராஜ்யத்தை "நிறுவியது" அல்லது "கட்டியது" என்று மொழிபெயர்க்கலாம். இந்த வாக்கியத்தை, "அவர்கள் மற்ற இரண்டு கோத்திரங்களிடமிருந்து தங்களை பிரித்து, தேசத்தின் வடக்கு பகுதியில் வாழ்ந்தார்கள், அவர்கள் தங்கள் நாட்டை 'இஸ்ரவேல்' என்று அழைத்தனர்." என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/other/rehoboam]]
- [[rc://*/tw/dict/bible/other/jeroboam]]
- [[rc://*/tw/dict/bible/other/king]]
- [[rc://*/tw/dict/bible/other/kingdom]]
- [[rc://*/tw/dict/bible/other/kingdomofisrael]]
18-09
ஜனங்களைப் பாவம் செய்ய வைப்பது
இதை "ஜனங்களை பாவத்திற்கு கொண்டு செல்வது" அல்லது "மக்களை பாவத்திற்கு தூண்டியது" என்று மொழிபெயர்க்கலாம். ரோகோபெயாம் வணங்குவதற்காக சிலைகளை உருவாக்கி ஜனங்களையும் பாவத்திற்குள் அழைத்துச் சென்றான்.
யூதாவில் கர்த்தராகிய தேவனை ஆராதிப்பதற்கு பதிலாக
இதை "அவர்கள் தேவனாகிய கர்த்தரை வணங்காதபடிக்கு" அல்லது "ஆலயத்தில் தேவனை தொழுதுகொள்வதற்கு யூதா ராஜ்யத்திற்குச் சொல்வதற்குப் பதிலாக" என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/jeroboam]]
- [[rc://*/tw/dict/bible/other/rebel]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
- [[rc://*/tw/dict/bible/other/idol]]
- [[rc://*/tw/dict/bible/kt/worship]]
- [[rc://*/tw/dict/bible/kt/temple]]
- [[rc://*/tw/dict/bible/other/kingdomofjudah]]
18-10
யூதா மற்றும் இஸ்ரவேல்
யூதா மற்றும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் யாக்கோபின் சந்ததியினர், தேவனுடைய மக்களில் ஒரு பகுதியினர். அப்படியிருந்தும், அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொன்றுபோட்டார்கள்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/kingdom]]
- [[rc://*/tw/dict/bible/other/kingdomofjudah]]
- [[rc://*/tw/dict/bible/other/kingdomofisrael]]
18-11
இஸ்ரவேலர்கள்
இங்கே, "இஸ்ரவேலர்" என்பது இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தில் வாழும் ஜனங்களை மட்டுமே குறிக்கிறது, ஆனால் யூதாவின் தெற்கு ராஜ்யத்தில் வாழும் ஜனங்களை அல்ல.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/kingdom]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/other/king]]
- [[rc://*/tw/dict/bible/kt/evil]]
18-12
குழந்தை பலிகள்
அவர்கள் சிலைகளுக்கு பலியிடும்படி குழந்தைகளை கொன்றார்கள்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/king]]
- [[rc://*/tw/dict/bible/other/kingdomofisrael]]
- [[rc://*/tw/dict/bible/kt/worship]]
- [[rc://*/tw/dict/bible/other/idol]]
- [[rc://*/tw/dict/bible/other/sacrifice]]
18-13
நியாயமாய் ஆட்சி செய்வது
இதன் அர்த்தம் அவர்கள் தேவனின் கட்டளைகளின்படி ஆட்சி செய்தார்கள். இதை அவர்கள், "அவர்கள் ஆட்சி செய்தபோது, அவர்கள் நலமானதைச் செய்தார்கள்." என்றுமொழிபெயர்க்கலாம்.
தீமை
இதை "அவர்கள் விரும்பியதைப் பெறுவதற்காக தவறு செய்தார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
வேதத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/king]]
- [[rc://*/tw/dict/bible/other/kingdomofjudah]]
- [[rc://*/tw/dict/bible/other/descendant]]
- [[rc://*/tw/dict/bible/other/david]]
- [[rc://*/tw/dict/bible/kt/good]]
- [[rc://*/tw/dict/bible/kt/justice]]
- [[rc://*/tw/dict/bible/kt/worship]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/evil]]
- [[rc://*/tw/dict/bible/other/idol]]
- [[rc://*/tw/dict/bible/other/sacrifice]]
- [[rc://*/tw/dict/bible/kt/falsegod]]
- [[rc://*/tw/dict/bible/other/rebel]]