47-01
பறைசாற்று
அதாவது, “போதித்தல்” அல்லது “பிரசங்கம் செய்.”
வணிகர்
இதை "விற்பனையாளர்" அல்லது "வணிக உரிமையாளர்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/rome]]
- [[rc://*/tw/dict/bible/other/paul]]
- [[rc://*/tw/dict/bible/other/silas]]
- [[rc://*/tw/dict/bible/other/philippi]]
- [[rc://*/tw/dict/bible/kt/goodnews]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/love]]
- [[rc://*/tw/dict/bible/kt/worship]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
47-02
லீதியாவின் இருதயத்தைத் திறந்தது
அதாவது, “லீதியாவுக்குச் செய்தது.”
அவளும் அவளுடைய குடும்பத்தாரும் ஞானஸ்நானம் பெற்றனர்
இதை அவர்கள் "லீதியாளையும் அவளுடைய குடும்பத்தினரையும் ஞானஸ்நானம் செய்தனர்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
எனவே அவர்கள் அவளுடைய குடும்பத்தினரோடு தங்கினார்கள்
ஜனங்கள் தங்கள் வீடுகளில் பார்வையாளர்களுக்கு நல்ல உபசரிப்பு வழங்குவது அன்றைய வழக்கமாக இருந்தது. இந்த விஷயத்தில் ஒழுக்கக்கேடான நோக்கங்கள் எதுவும் இல்லை.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
- [[rc://*/tw/dict/bible/other/paul]]
- [[rc://*/tw/dict/bible/other/silas]]
47-03
அவளுடைய தலைவர்கள்
இந்தக் காரியத்தில், இதை "அவளுடைய உரிமையாளர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
குறி சொல்லுகிறவராய்
அதாவது, "எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன நேரிடும் என்று ஜனங்களுக்குச் சொன்ன ஒருவர் போல."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/paul]]
- [[rc://*/tw/dict/bible/other/silas]]
- [[rc://*/tw/dict/bible/kt/pray]]
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/kt/demonpossessed]]
- [[rc://*/tw/dict/bible/kt/demon]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
47-04
இரட்சிக்கப்படுவதற்கான வழி
அதாவது, "நீங்கள் எவ்வாறு இரட்சிக்கப்பட முடியும்" அல்லது, "தேவன் மக்களை எவ்வாறு இரட்சிக்கிறார்" அல்லது, "ஜனங்களை இரட்சிப்பதற்கான தேவனின் திட்டம்".
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/save]]
- [[rc://*/tw/dict/bible/other/paul]]
47-05
ஒரு நாள்
இந்த வாக்கியத்தில் கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.
அவளிடத்தில் திரும்பி
அதாவது, "திரும்பி அவளைப் பார்த்து."
இயேசுவின் நாமத்தில்
அதாவது, "இயேசுவின் அதிகாரத்தால்." இயேசுவின் அதிகாரம் காரணமாக, பிசாசை வெளியேறும்படி பவுலுக்கு கட்டளையிட முடிந்தது.
அவளை விட்டு வெளியே வா
அதாவது, “அவளை விடு”, அல்லது, ”அவளை விட்டுப் போ.”
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/other/paul]]
- [[rc://*/tw/dict/bible/kt/demon]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
47-06
பிசாசு இல்லாமல்
அதாவது, "பிசாசின் வல்லமை இல்லாமல்" அல்லது, "இப்போது அவளுக்குள் பிசாசு இல்லை."
எதிர்காலம்
அதாவது, “அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன சம்பவிக்கும்.”
இதன் அர்த்தமாவது
இதை "இதன் காரணமாக" அல்லது "ஆகையால்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
47-07
அவர்களை வீசுவது
அதாவது, “அவர்களை போடுவது.”
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/other/paul]]
- [[rc://*/tw/dict/bible/other/silas]]
- [[rc://*/tw/dict/bible/other/rome]]
47-08
நடு இரவில்
இதை "இரவில் மிகவும் தாமதமாக" அல்லது "அதிகாலையில்" என்று மொழிபெயர்க்கலாம். வெளியில் முற்றிலும் இருட்டாக இருந்தபோது, மக்கள் பொதுவாக தூங்கும்போது இது நடந்தது.
பாட்டுக்களைப் பாடி தேவனை துதிப்பது
இது "பாட்டு பாடி தேவனை மகிமைப்படுத்துவது" அல்லது "தேவனைப் புகழ்வதற்காக பாடல்களைப் பாடுவது" அல்லது "தேவனைப் புகழ்ந்து பாடல்களைப் பாடுவது" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/paul]]
- [[rc://*/tw/dict/bible/other/silas]]
- [[rc://*/tw/dict/bible/other/praise]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
47-09
விலங்குகள் திறவுண்டன
அதாவது, "திறக்கப்பட்தது மற்றும் திடீரென அகலமாக திறக்கப்பட்டது."
கீழே விழுந்தது
அதாவது, "திடீரென்று வெளியேறியது" அல்லது, "திடீரென கைதிகள் விடுவிக்கப்பட்டனர்."
47-10
சிறைச்சாலையின் அதிகாரி
அதாவது, “சிறைச்சாலையின் அரசாங்க அதிகாரி.”
நாங்கள்
சில மொழிகளில் "நாங்கள்" என்ற வார்த்தையின் சிறப்பு வடிவம் உள்ளது, அதில் பேசப்படும் நபர் அடங்குவதில்லை. இங்கே "நாங்கள்" சிறைச்சாலையை சேர்க்கவில்லை, பவுலும் மற்ற கைதிகளும் மட்டுமே.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/rome]]
- [[rc://*/tw/dict/bible/other/paul]]
47-11
இரட்சிக்கப்படும்படிக்கு
இதை "என் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்காக" அல்லது “தேவன் என் பாவங்களிலிருந்து என்னைக் காப்பாற்றுவார்" என்றும் மொழிபெயர்க்கலாம். இங்கே கேள்வி பூகம்பத்தை ஏற்படுத்திய தேவனால் தண்டிக்கப்படுவதிலிருந்து இரட்சிப்பைக் குறிக்கிறது.
தலைவன் இயேசுவை விசுவாசித்தான்
இது சிறைச்சாலையின் அதிகாரி மற்றும் அவனுடைய குடும்பத்தினரைக் குறிக்கிறது, அவர்கள் அனைவரும் பின்பு ஞானஸ்நானம் பெற்றனர். பவுல் அவர்களோடு பேசுகிறான் என்பதைக் குறிக்க சில மொழிகள் வேறு முறையைப் பயன்படுத்தலாம்.
நீயும் உன்னுடைய குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்
இதை "உங்கள் பாவங்களுக்கான நித்திய தண்டனையிலிருந்து தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் இரட்சிப்பார்" என்றும் மொழிபெயர்க்கலாம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இரட்சிப்பு என்பது ஆவியினாலானது, சரீரபிரகாரமானது அல்ல என்பது தெளிவாகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/paul]]
- [[rc://*/tw/dict/bible/other/silas]]
- [[rc://*/tw/dict/bible/kt/save]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
- [[rc://*/tw/dict/bible/other/preach]]
- [[rc://*/tw/dict/bible/kt/goodnews]]
47-12
பொதுத் தகவல்
இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
- [[rc://*/tw/dict/bible/other/paul]]
- [[rc://*/tw/dict/bible/other/silas]]
- [[rc://*/tw/dict/bible/other/joy]]
47-13
நகரத்தின் தலைவர்கள்
இது "நகரத்தின் அதிகாரிகள்" அல்லது "நகரத்தின் அரசு அதிகாரிகள்" என்பதைக் குறிக்கிறது.
தொடர்ந்து இயேசுவைக்குறித்து நற்செய்தி பரவியது
அதாவது, "அதிகமான இடங்களில் ஜனங்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்."
சபை தொடர்ந்து வளர்ந்தது
அதாவது, "அதிகமான ஜனங்கள் திருச்சபையின் ஒரு பகுதியாக மாறிக்கொண்டிருந்தனர்" அல்லது "அதிகமான ஜனங்கள் இயேசுவை விசுவாசித்தார்கள்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/paul]]
- [[rc://*/tw/dict/bible/other/silas]]
- [[rc://*/tw/dict/bible/other/philippi]]
- [[rc://*/tw/dict/bible/kt/goodnews]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/church]]
47-14
வேதாகமத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/paul]]
- [[rc://*/tw/dict/bible/kt/christian]]
- [[rc://*/tw/dict/bible/other/preach]]
- [[rc://*/tw/dict/bible/kt/goodnews]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/believer]]
- [[rc://*/tw/dict/bible/kt/church]]