05-01
இன்னும் குழந்தை பிறக்கவில்லை
ஒரு குழந்தைகூட இல்லாமல் ஆபிராமினால் அவன் சந்ததியில் பெரிய ஜாதியாக முடியாது.
அவளையும் திருமணம் செய்
ஆபிராம் இரண்டாவது மனைவியாக ஆகாரை எடுத்துக் கொண்டான், ஆனாலும் சாராளைப் போல முழு உரிமை ஆகாருக்கு இல்லை. இன்னும் அவள் சாராளின் வேலைக்காரி தான்.
எனக்கு ஒரு குழந்தை தாரும்
ஆகார் சாராளின் வேலைக்காரியாய் இருந்ததினால், ஆகாருக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் சாராள் தாயாக என்னப்படுவாள்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/வேதாகமம் /other/ ஆபிராம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ சாராள்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/கானான்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ஆண்டவர்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/வேலைக்காரி]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆகார்]]
05-02
திருமணம் ஆனது
ஆபிராமின் மறுமனையாட்டி அதாவது இரண்டாவது மனைவியாக ஆகார் குறைந்த ஸ்தானத்தில் இருந்தாள். ஆனாலும் சாராய்க்கு இன்னும் வேலைகாரியாய் இருந்தாள்.
ஆகார் மேல் பொறாமைப்படுத்தல்
ஆகாருக்கு குழந்தை பெற முடிந்தது, ஆனால் சாராயினால் குழந்தை பெற்றெடுக்க முடியவில்லை எனவே சாராய் ஆகார் மேல் பொறாமைப்பட்டாள்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிராம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆகார்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ இஸ்மவேல் ]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/சாராய்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் kt/தேவன்]]
05-03
அநேக ஜாதிகளுக்குத் தகப்பன்
ஆபிராமுக்கு அநேக சந்ததிகள் உண்டாகும், மற்றும் அவர்களுக்கு சொந்த தேசம் இருக்கும் அவர்களே தங்களை ஆண்டுகொள்வார்கள். அவர்களும் மற்றவர்களும் ஆபிராம் அவர்களின் முன்னோர் என்றும் அவனை கனம்பண்ணுவார்கள்.
நான் அவர்கள் தேவனாயிருப்பேன்
இதை வேறுவழியில் சொல்லவேண்டுமானால், “நான் தேவனாயிருப்பேன், அவர்கள் என்னை ஆராதிப்பார்கள்”.
உன் குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களும்
இதை “உன் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு ஆண் குழந்தையும், ஆணும்”. இது ஆபிராமின் வேலைக்காரர்களும் மற்றும் அவனுடைய சந்ததியும் சேர்த்து என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ உடன்படிக்கை]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிராம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ சந்ததி]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ கானான்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/விருத்தசேதனம்]]
05-04
பொதுத் தகவல்
தேவன் ஆபிராமோடே தொடர்ந்து பேசுதல்.
வாக்குப்பண்ணப்பட்ட குமாரன்
ஆபிராமுக்கும் சாராய்க்கும் தேவன் வாக்குப்பண்ணினது குமாரனாகிய ஈசாக்கு தான். ஆபிராமுக்கு தேவன் கொடுக்கப்போகும் அநேக ஜாதிகளுக்கு காரணமாய் இருக்கப்போகும் குமாரன்.
நான் அவனுடன் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்
இதே உடன்படிக்கையை தான் தேவன் ஆபிராமுடன் ஏற்படுத்துவார்.
அநேகருக்குத் தகப்பன்
தேவன் வாக்குப் பண்ணினது போலவே, ஆபிரகாம் பல தேசங்களாகவும், அநேக ஜாதிகளுக்கு தகப்பனாகவும் மாறுவான்.
இளவரசி
இளவரசி என்பவள் ஒரு ராஜாவின் குமாரத்தி. சாராய் மற்றும் சாராள் என்பதற்கு “இளவரசி” என்று அர்த்தம். ஆனால் தேவன் அவளுடைய பெயரை அநேக ஜாதிகளுக்கு தாயாய் இருப்பாள் என்றும், மற்றும் அவளுடைய சந்ததியில் அநேக ராஜாக்கள் தோன்றுவார்கள் என்றும் அர்த்தமுடையதாய் மாற்றினார்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/சாராய்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/மகன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/வாக்குத்தத்தம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஈசாக்கு]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம்/kt/உடன்படிக்கை
]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ இஸ்மவேல் ]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிராம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/சாராய்]]
05-05
அவனுடைய வீட்டில் உள்ள எல்லா ஆண்களும்
இதன் அர்த்தம் ஆபிரகாமுக்கு சொந்தமான எல்லா ஆண்களும், ஆண் குழந்தைகளும்,அவனுடைய ஆண் வேலைக்காரர்களும், வாலிபர்கள் மற்றும் வயதானவர்கள் சேர்த்து.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிராம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/விருத்தசேதனம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/சாராய்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/மகன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஈசாக்கு]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
05-06
தேவன் ஆபிரகாமுடைய விசுவாசத்தை சோதித்தார்
ஆபிரகாம் தன்னை தேவனுக்கு முற்றிலுமாய் அற்பணித்திருப்பதையும் தேவன் சொல்லும் எல்லாவற்றிக்கும் கீழ்ப்படிவதையும் தேவன் அறிய விரும்பினார்.
அவனைக் கொலை செய்
தேவனுக்கு மனித பலிகள் தேவை இல்லை, ஆனால் ஆபிரகாம் அவனுடைய குமாரனை விட தேவனை நேசிக்கிறானோ என்று தேவன் அறிய விரும்பினார், எனவே ஆபிரகாமுடைய குமாரனை திரும்பவும் தேவனிடத்தில் கொடுக்கும்படி கேட்டார்.
பலி செலுத்த ஆயத்தமாகுதல்
ஆபிரகாம் தன்னுடைய குமாரனை பலி செலுத்தப் போகும் சமயத்தில், அவனைக் கொன்றுபோடும் முன்னே தேவன் அவனைத் தடுத்தார்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஈசாக்கு]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிராம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ விசுவாசம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ மகன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ பலி]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ கீழ்ப்படிதல்]]
05-07
பலி செலுத்தும் இடத்திற்கு நடந்தான்.
தேவன் ஆபிரகாமினிடத்தில் அவன் வசித்து வந்த இடத்திலிருந்து மூன்று நாள் பிரயாணம் செய்யும் தூரத்தில் உள்ள ஒரு விஷேசமான ஒரு மலையில் ஈசாக்கை பலி செலுத்தும்படிக் கூறினார்.
பலி செலுத்த விறகுகள்
பொதுவாக பலி செலுத்த, ஆட்டுக்குட்டி கொலை செய்யப்படும், பின்பு அது விறகுகள் மேல் வைக்கப்படும் அப்போதுதான் ஆட்டுக்குட்டி விறகுடன் சேர்ந்து எரியும்.
ஆட்டுக்குட்டி
பொதுவாக ஆட்டுக்குட்டி அல்லது காளை தான் பலி செலுத்தப்பயன்படும் விலங்குகள்.
தருவது
ஈசாக்கின் இடத்தில் பலியிடுவதற்கு ஒரு ஆட்டுக்குட்டியை கொடுப்பதன் மூலம் கடவுள் ஆபிரகாமின் வார்த்தைகளை நிறைவேற்றினாலும், தேவன் கொடுத்த "ஆட்டுக்குட்டி" என்று ஆபிரகாம் நம்பியிருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/abraham]]
- [[rc://*/tw/dict/bible/other/isaac]]
- [[rc://*/tw/dict/bible/other/sacrifice]]
- [[rc://*/tw/dict/bible/kt/lamb]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
05-08
அவனுடைய குமாரனை கொலை செய்ய
தேவனுக்கு மனித பலிகள் தேவை இல்லை, ஆனால் ஆபிரகாம் அவனுடைய குமாரனை விட தேவனை நேசிக்கிறானோ என்று தேவன் அறிய விரும்பினார், எனவே ஆபிரகாமுடைய குமாரனை திரும்பவும் தேவனிடத்தில் கொடுக்கும்படி கேட்டார்.
நிறுத்து! அவனுக்கு ஒன்றும் செய்யாதே!
ஆபிரகாம் ஈசாக்கை கொலை செய்யாதபடிக்கு தேவன் அவனைப் பாதுகாத்தார்.
நீ எனக்கு பயப்படுகிறாய்
ஆபிரகாம் தேவனுக்கு பயப்பட்டான், அதில் தேவனுக்கு மரியாதை மற்றும் பயபக்தி இருந்தது. அந்த விஷயங்களால், அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார்.
உன்னுடைய ஒரே குமாரன்
இஸ்மவேல் ஆபிரகாமுடைய குமாரன் தான் ஆனால், ஆபிரகாமுக்கும் சாராய்க்கும் பிறந்த ஒரே குமாரன் ஈசாக்கு தன். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஈசாக்கிடம் இருந்தது, மேலும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஈசாக்கு மூலம் நிறைவேறும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/sacrifice]]
- [[rc://*/tw/dict/bible/other/abraham]]
- [[rc://*/tw/dict/bible/kt/son]]
- [[rc://*/tw/dict/bible/other/isaac]]
- [[rc://*/tw/dict/bible/kt/altar]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
05-09
ஆட்டுக்குட்டி
இது ஆண் ஆட்டுக்குட்டி. பொதுவாக ஆட்டுக்குட்டியைத் தான் ஜனங்கள் தேவனுக்கு பலி செலுத்துவார்கள்.
தேவன் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்தார்.
உடனே அல்லது அந்த சமயத்தில், தேவன் அங்கே இருந்த முள்ளில் ஒரு ஆட்டுக்குட்டி சிக்கும்படிச் செய்தார்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/abraham]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/sacrifice]]
- [[rc://*/tw/dict/bible/other/isaac]]
05-10
உன்னுடைய ஒரே குமாரன்
இதன் விளக்கத்தை இதில் காணலாம்05:08.
வானத்தின் நட்சத்திரங்கள்
இதன் விளக்கத்தை இதில் காணலாம்04:08.
பூமியின் வம்சங்களெல்லாம்
இங்கே, “வம்சங்கள்” என்றால் குறிப்பிட்ட குடும்பத்தையோ அல்லது அவர்களுடைய குழந்தைகளையோ அல்லாமல், பூமியிலுள்ள எல்லா ஜனங்களையும் குறிக்கிறது,
உன்னுடைய குடும்பத்தினால் ஆசீர்வதிக்கப்படும்
இங்கே, "குடும்பம்" என்பது ஆபிரகாமுக்கு இருக்கும் பல சந்ததியினரைக் குறிக்கிறது. உலகின் எதிர்கால தலைமுறையினர் ஆபிரகாமின் சந்ததி மூலம் ஆசீர்வதிக்கப்படுவார்கள். தேவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியராகிய மேசியா மூலம் பல தலைமுறைகளுக்குப் பின்பு மிகப்பெரிய ஆசீர்வாதம் வரும்.
வேதாகமத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த விளக்கங்கள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/abraham]]
- [[rc://*/tw/dict/bible/kt/son]]
- [[rc://*/tw/dict/bible/kt/promise]]
- [[rc://*/tw/dict/bible/kt/bless]]
- [[rc://*/tw/dict/bible/other/descendant]]
- [[rc://*/tw/dict/bible/other/obey]]