தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

42-01

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/raise]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]
  • [[rc://*/tw/dict/bible/kt/life]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]

42-02

அவரை அறியவில்லை

அதாவது, “அது இயேசு என்று அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.”

நடந்த அனைத்து விஷயங்களும் குறிப்பிடத்தக்கவை

இது இயேசுவின் பிரசங்கங்கள் மற்றும் இயேசு செய்த அற்புதங்கள், அவருடைய மரணம் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]

42-03

மூன்றாம் நாளில்

சில மொழிகளில் "அவர் இறந்து மூன்றாவது நாளில்" என்று சொல்ல விரும்பலாம்.

அது ஏறக்குறைய சாயங்காலமாயிருந்தது

இதை "பகல் முடியும் நேரம்" அல்லது "சூரியன் மறைந்து கொண்டிருந்தது" அல்லது "இருட்டாகத் தொடங்குகிறது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/wordofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]
  • [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
  • [[rc://*/tw/dict/bible/other/suffer]]
  • [[rc://*/tw/dict/bible/other/raise]]

42-04

அவர் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்துபோனார்

இதை "அவர் போய்விட்டார்" அல்லது "அவர் இப்போது இல்லை" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]

42-05

எங்களுடைய இருதயங்கள் எரிச்சலடைகிறது

அதாவது, "நாங்கள் உற்சாகமாக இருந்தோம்" அல்லது, "நாங்கள் விசுவாசிக்கத் தொடங்கினோம்" அல்லது, "நாங்கள் மகிழ்ச்சியை உணர்ந்தோம்." சில மொழிகளில் அதை வெளிப்படுத்தும் வழிகள் உள்ளன, "எங்கள் இதயங்கள் அசைந்தன" அல்லது "எங்கள் இதயங்கள் அதிர்ந்தன." இதயத்தை எரிச்சளாக்குவதைக் குறிக்கும் ஒரு உணர்ச்சியை நீங்கள் பயன்படுத்தினால், அவர்கள் வருத்தப்பட்டார்கள் அல்லது கோபமடைந்தார்கள் என்பதை இது குறிக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/wordofgod]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/life]]

42-06

உங்களுக்குச் சமாதானம்

இது "உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்" அல்லது "சமாதானமாய் இருங்கள்" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.

ஆவி

இது இறந்த மனிதனுடைய ஆவி என்பதைக் குறிக்கிறது.

சந்தேகப்படுதல்

அதாவது, "நான் உங்களோடு உயிருடன் இங்கே இருக்கிறேன் என்பதை சந்தேகப்படுவது.."

நிரூபிப்பது

அதாவது, “அவர்களுக்குக் காண்பிப்பது.”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/peace]]

42-07

கண்டிப்பாக நிறைவேறவேண்டியது

இதை " உறுதியாக நடக்க வேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்களுடைய மனதை திறந்ததினால் அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது

இதை "அவர்களால் புரிந்துகொள்ள செய்தது" அல்லது "புரிந்துகொள்ள உதவி செய்தது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மூன்றாம் நாளில்

அதாவது, "மூன்று நாட்களுக்குப் பிறகு" அல்லது, "மூன்று நாட்களுக்குப் பிறகு."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/wordofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/fulfill]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]
  • [[rc://*/tw/dict/bible/other/suffer]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]
  • [[rc://*/tw/dict/bible/other/raise]]

42-08

பறைசாற்றுவது

அதாவது, “அறிவி” அல்லது, “பிரசங்கி.”

இதை அவர்கள் தொடக்கமாக எருசலேமில் செய்வார்கள்

அதாவது, "அவர்கள் இதை எருசலேமில் செய்யத் தொடங்குவார்கள்" அல்லது, "அவர்கள் எருசலேமில் இவற்றை அறிவிக்கத் தொடங்குவார்கள்."

இவைகளுக்கு நீங்களே சாட்சிகள்

அதாவது, "இவை நடப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்" அல்லது, "நீங்கள் பார்த்த விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வீர்கள்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/wordofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/repent]]
  • [[rc://*/tw/dict/bible/other/receive]]
  • [[rc://*/tw/dict/bible/kt/forgive]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/other/peoplegroup]]
  • [[rc://*/tw/dict/bible/kt/witness]]

42-09

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/life]]
  • [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]

42-10

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதை "தேவன் வானத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார்" அல்லது "வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தின்மேலும் முழு அதிகாரம் தேவன் எனக்கு கொடுத்திருக்கிறார்" அல்லது "பரலோகத்திலும், பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் உள்ளது" என்றும் மொழிபெயர்க்கலாம்."

எல்லா ஜனத்தையும் என்னுடைய சீஷராக்குங்கள்

அதாவது, "எல்லா ஜனங்களையும் என்னுடைய சீஷர்களாக மாற்றுங்கள்."

நாமத்தில்

இந்த வாக்கியம் இரண்டையும் குறிக்கிறது, "அதிகாரத்தினால்" மற்றும் "அதிகாரத்தின் கீழ்". "நாமம்" என்ற வார்த்தையை உங்கள் மொழியில் இந்த வழியில் புரிந்து கொள்ள முடிந்தால் அதை மொழிபெயர்ப்பதைக் கவனியுங்கள். இந்த வாக்கியத்தை "பிதாவின் நாமத்திலும், குமாரனின் நாமத்திலும், பரிசுத்த ஆவியின் நாமத்திலும்" என்று மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/heaven]]
  • [[rc://*/tw/dict/bible/other/peoplegroup]]
  • [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
  • [[rc://*/tw/dict/bible/kt/godthefather]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
  • [[rc://*/tw/dict/bible/other/obey]]

42-11

உங்கள்மேல் வருகிறது

அதாவது, "உங்கள் மீது இருக்கிறது" அல்லது, "உங்கள் மேல் வருகிறது."

ஒரு மேகம் அவரை அவர்களுடைய பார்வையிலிருந்து மறைத்தது

இதை "அவர் ஒரு மேகத்திற்குள் மறைந்துவிட்டார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

தேவனுடைய வலதுபக்கத்தில்

இதை "தேவனுடைய வலது பாரிசத்தில்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

எல்லாவற்றின்மேலும்

அதாவது, “எல்லாவற்றின்மீதும்.”

வேதத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/kt/godthefather]]
  • [[rc://*/tw/dict/bible/kt/power]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
  • [[rc://*/tw/dict/bible/kt/heaven]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]