03-01
அநேக வருடங்களுக்குப்பின்
இந்த கதை படைப்புக்குப் பிறகு பல தலைமுறைகளாக (நூற்றுக்கணக்கான ஆண்டுகள்) நடந்தது.
மிகவும் துன்மார்க்கமான மற்றும் மோசமான
சாதாரணமாக சொல்லவேண்டுமானால், "துன்மார்க்கமாகி, மற்றும் மோசமாகிய" என்றும் சொல்லலாம்.
அது மிகவும் மோசமானது
தெளிவாக சொல்லவேண்டுமானால், ஜனங்கள் தேவனுக்கு விரோதமாய் துன்மார்க்கமாய் அல்லது மிகவும் மோசமான வழியில் நடந்தனர்.
தேவன் அழிக்கும்படி முடிவு செய்தார்
பூமி முற்றிலும் அழிக்கப்படும் என்று இது அர்த்தம் அல்ல. மாறாக, தேவன் அவருக்கு எதிராக கலகம் செய்து அனைவரையும் அழிக்க திட்டமிட்டார், அத்தகைய தீமையையும் வன்முறையையும் செய்தார்கள். இந்த வெள்ளம் சகல மிருகங்களையும், பறவைகள் அனைத்தையும் கொன்றுவிடும்.
பெருவெள்ளம்
பெருவெள்ளம் என்றால் பூமி முழுவதுமாக உலர்ந்த இடங்களில் கூட மிகுந்த ஆழமான தண்ணீர் இருக்கும், மிகவும் உயர்ந்த மலைகளின் உச்சியைக் கூட மூடிவிடும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
03-02
தயவு கிடைத்தது
நோவா தேவனுக்கு பயந்து, அவருக்குக் கீழ்ப்படிந்ததினால் தேவனுடைய கண்களில் தயவு கிடைத்தது. எனவே நோவாவின் குடும்பத்தை அழிக்காமல் வெள்ளத்திலிருந்து காப்பாற்ற தேவன் ஒரு திட்டத்தை தந்தார். நோவா அதிஷ்டசாலி ஏனெனில் அந்த ஆபத்தில் இருந்து தப்பித்தான் என்று சொல்லாமல், அது தேவனுடைய திட்டம் என்று சொல்வது தான் சரி.
வெள்ளம்
03:01 இதிலிருந்து எப்படி மொழிபெயர்த்தாய் என்று பார்க்கலாம்.
அனுப்பும்படி திட்டம் செய்தல்
தேவன் பெருவெள்ளத்தை அனுப்புவதன் மூலம் பூமியை நிறைக்க ஆழமான தண்ணீரை ஏற்படுத்த திட்டமிட்டார். அதாவது, மழையால் வெள்ளத்தை ஏற்படுத்துவதற்காக அவர் திட்டமிட்டார்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/நீதிமான்]]
03-03
பேழை
படகு எட்டு பேர், ஒவ்வொரு வகை மிருகங்களுடனும், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் அவர்களது வினியோகங்களை எடுத்துச் செல்ல போதுமானதாக இருந்தது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா]]
03-04
நோவா எச்சரித்தான்
பாவத்தின் காரணமாக தேவன் உலகத்தை அழிக்க திட்டமிட்டிருப்பதாக நோவா எல்லோரிடமும் சொன்னான்.
தேவனிடத்தில் திரும்புதல்
பாவம் செய்வதை நிறுத்திவிட்டு, தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பது இதன் அர்த்தம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/கீழ்ப்படிதல்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
03-05
பொதுத் தகவல்
(இந்த வார்த்தைகளுக்குக் குறிப்புகள் எதுவும் இல்லை.)
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா]]
03-06
தேவன் அனுப்பியது.
நோவா மிருகங்களுக்காக அலைய வேண்டிய தேவை இல்லை. தேவன் அவைகளை அவனிடத்தில் அனுப்பினார்.
பலியிட பயன்படுத்துவது
சில மொழிகளில், "தேவனுக்கு பலி இடுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மிருகங்கள்" போன்ற ஏதாவது ஒன்றை சொல்லலாம். ஜனங்கள் அவருக்கு மிருகங்களைத் தியாகம் செய்ய வேண்டும் என்று தேவன் முடிவு செய்தார், ஆனால் சில வகையான மிருகங்களை மட்டுமே பலியிட அவர் அனுமதித்தார்.
தேவன் தாமே கதவை அடைத்தார்
தேவனே கதவை அடைத்தார் என்று இது உணர்த்துகிறது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/பலி]]
03-07
மழை, மழை, பெருமழை
இது ஒரு அசாதாரண, மழையின் அளவு அதிகமாக உள்ளது என்பதை வலியுறுத்துகிறது. வேறு மொழிகளில் இதை வெவேறுவிதமாக வலியுறுத்தலாம்.
ஏகமாய் வருவது
இது பெருவெள்ளம் வருவதைக் காட்டுகிறது.
முழு உலகமும் நிறைந்தது
வெள்ளம் பூமி முழுவதையும் முடிபோட்டது என்பதை இது காட்டுகிறது.
03-08
பொதுத் தகவல்
(இந்த வார்த்தைகளுக்குக் குறிப்புகள் எதுவும் இல்லை.)
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/மரணம்]]
03-09
மழை நின்றது
இதை நாம் பெய்துகொண்டிருந்த மழை நின்றது என்று மொழிபெயர்க்கலாம்.
பேழை கரை சேர்ந்தது
மழையினால் மலைகளெல்லாம் தண்ணீரால் மூடியிருந்தது. அந்த பேழை மலைகளில் மிதந்து கொண்டிருந்தது. நீர் கீழே இறங்க ஆரம்பித்தபோது, அந்த பேழை தண்ணீரால் இறங்கி மலையின்மேல் நின்றது.
மேலும் மூன்று மாதம்
அந்த மூன்று மாதமும் தண்ணீர் வற்றிக்கொண்டே இருந்தது.
மலைகள் தெரிய ஆரம்பித்தது
இது மொழிபெயர்க்கும் மற்ற வழிகள், "காட்டும்" அல்லது, "தோன்றியது" அல்லது, "பார்க்க முடியும்." "மூன்று மாதங்களுக்குப் பிறகு, நோவாவும் அவனுடைய குடும்பத்தாரும் மலையின் உச்சியைப் பார்க்க முடிந்தபோது தண்ணீர் போதுமானதாக இருந்தது.
03-10
காகம்
ஒரு கருப்பு பறவை இது இறந்த விலங்குகளின் அழுகிய சதை, விதவிதமான தாவரங்கள் மற்றும் பல்வேறு உணவுகள் சாப்பிடும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா]]
03-11
புறா
ஒரு சிறிய, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும் பறவை, இது விதைகள் மற்றும் பழங்களை சாப்பிடும்.
ஒலிவ கிளை
ஒலிவ மரத்தின் பழம், சமையல் மற்றும் எண்ணெய்க்கு அல்லது சருமத்தைத் மேம்படுத்த பயன்படுத்தும் எண்ணெய் ஆகும். "ஒலிவ கிளைக்கு" உங்களுடைய மொழியில் ஒரு வார்த்தை இல்லை என்றால், "ஒலிவ மரம்" என்றழைத்த ஒரு மரத்தின் கிளை அல்லது "எண்ணெய்-மரத்தின் கிளை" என்று மொழிபெயர்க்கலாம்.
நீர் வற்ற ஆரம்பித்தது
"நீர் வற்றிவிட்டது" அல்லது "தண்ணீர் அளவு குறைந்து கொண்டே போகிறது" என்று சொல்வதன் மூலம் உங்கள் மொழியில் அது இயல்பாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா]]
03-12
மேலும் ஒருவாரம் காத்திருந்தான்
"இன்னும் ஏழு நாட்கள் காத்திருந்தார்கள்" என்று சொல்லலாம். " காத்திருந்தார்" இந்த வார்த்தை, நோவா மீண்டும் புறாவை அனுப்புவதற்கு முன் காத்திருந்தான் என்பதை காட்டுகிறது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா]]
03-13
இரண்டு மாதங்களுக்குப் பின்பு
நோவா பேழையைவிட்டுப் புறாவை இரண்டு மாதங்களுக்குப்பின் அனுப்பினான் இது தான் அதின் அர்த்தம். இது தெளிவாக இல்லை என்றால் வெளிப்படையாக இதை கூற வேண்டியது அவசியம்.
அநேக பிள்ளைகளைப் பெறுங்கள்
இது தேவனுடைய கட்டளை மற்றும், விருப்பம் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள, "நீங்கள் பல குழந்தைகளை பெற்றிருக்க வேண்டும்" என்று சொல்லலாம். அல்லது, "நீங்கள் பல குழந்தைகளை பெற வேண்டும் என்று விரும்புகிறேன்."
பூமியை நிரப்புங்கள்
இது தெளிவாக இல்லை என்றால், "பூமியை நிரப்புங்கள்" அல்லது "பூமியில் வாழும் பலர் இருப்பார்கள்" என்று சொல்வது அவசியம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா]]
03-14
பலியிடுவதற்கு பயன்படுத்தும் மிருகங்கள்
இதை வேறு வழியில் சொல்லவேண்டுமானால், “ஜனங்கள் பலி செலுத்த பயன்படுத்துவது.”
தேவன் சந்தோஷமாயிருந்தார்
நோவா தேவனுக்கு மிருகங்களை பலிசெலுத்தும்படி தேவன் விரும்பினார்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/பலிபீடம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/பலி]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ஆசீர்வாதம்]]
03-15
இனி ஒருபோதும் இல்லை
அதாவது, "எப்பொழுதும் இல்லை" அல்லது, "எப்போதுமே மறுபடியும் இல்லை" அல்லது "உண்மையிலேயே மீண்டும் இல்லை" என்பதாகும். எடுத்துக்காட்டுகள்: "நான் மீண்டும் பூமியை சபிப்பதில்லை" அல்லது "எப்போதும் சபிப்பதில்லை" அல்லது "உண்மையாகவே நான் பூமியை சபிப்பதில்லை".
பூமியின் சாபம்
பூமியும் மற்ற ஜீவன்களும் மனிதனுடைய பாவத்தினால் துன்பம் அனுபவித்தன.
உலகம்
இது பூமியையும் அதில் வாழ்ந்த ஜீவன்களையும் குறிக்கும்.
ஜனங்கள் தங்களின் சிறு பிராயத்திலிருந்து பாவத்தினால் நிறைந்திருக்கிறான்
வேறு வழியில் இதை சொல்லவேண்டுமானால், ஜனங்கள் தங்களுடைய முழு வாழ்க்கையிலும் பாவத்தினால் நிறைந்திருக்கிறார்கள்.”
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/வாக்குத்தத்தம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/சாபம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தீமை]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/பாவம்]]
03-16
வானவில்
மழை பெய்தபின்பு பல வண்ணங்களில் வில் போன்று தோன்றும்.
அடையாளம்
ஒரு அடையாளம் (பொருள் அல்லது நிகழ்வைப் போன்றது) ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தை அளிக்கும் அல்லது இது உண்மை அல்லது நடப்பதை சுட்டிக்காட்டுகிறது.
வாக்கு பண்ணுகிறதின் அடையாளம்
வேறு மொழிகளில் இதை, வாக்கு உரைத்ததை காண்பிக்கிறது என்று சொல்லலாம்.
எப்போதும்
அந்த நேரத்தில் இருந்து ஒரு வானவில் தோன்றிய ஒவ்வொரு முறையும் இது தெளிவாக இருப்பதை உறுதி செய்யுங்கள். "அவற்றிலிருந்து ஒவ்வொரு முறையும்" சேர்க்க வேண்டும். அதிலிருந்து, எப்போதும்.
அவர் வாக்குப்பண்ணினது என்ன?
பூமியை வெள்ளத்தால் ஒருபோதும் அழிக்க மாட்டேன் என்று தேவன் வாக்குறுதி அளித்த முந்தைய காரியத்தைக் இது குறிக்கிறது.
வேதத்திலிருந்து ஒரு கதை
இந்த வாக்கியங்கள் மற்ற மொழிபெயர்ப்பிலிருந்து சற்று மாறுபட்டிருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/வாக்குத்தத்தம்]]