35-01
ஒரு நாள்
இந்த வாக்கியம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.
வரி வசூலிப்பவர்கள்
வரி வசூலிப்பவர்கள் பிரதானபாவிகள் என்று கருதப்பட்டனர், ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் அரசாங்கத்திற்கு தேவையானதை விட அதிக வரி வசூலிப்பதன் மூலம் மக்களிடமிருந்து பணத்தை திருடிச் சென்றனர்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/other/taxcollector]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
35-02
கதை
தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய உண்மைகளை போதிக்க இயேசு இந்த கதையைப்(உவமையை) பயன்படுத்தினார். சம்பவங்கள் உண்மையில் நடந்ததா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. உங்கள் மொழியில் கற்பனையான மற்றும் உண்மையான கதைகள் அடங்கிய ஒரு சொல் இருந்தால், அதை இங்கே பயன்படுத்த வேண்டும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
35-03
பொதுத் தகவல்
இயேசு கதை சொல்கிறார்
என்னுடைய சொத்து
இதை, "நீங்கள் மரிக்கும்போது உங்கள் செல்வத்தின் ஒரு பகுதி உரிமையினால் என்னுடையதாக இருக்கும்." என்று மொழிபெயர்க்கலாம்.
சொத்து
அதாவது, "செல்வம்" அல்லது, "உடைமைகள்." இந்த சொந்த நிலம், விலங்குகள் மற்றும் பணம் ஆகியவை அடங்கியிருக்கும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/son]]
- [[rc://*/tw/dict/bible/kt/inherit]]
35-04
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்
அவனுடைய பணத்தை வீணாக்கினான்
அதாவது, "தன்னுடைய பணத்தை எதுவும் வைக்காமல் முழுவதுமாக செலவிட்டான்." சில மொழிகளில் இதை "அவனுடைய பணம் முழுவதையும் வீணடித்தான்" அல்லது "அவனுடைய பணத்தை முழுவதுக்கும் சாப்பிட்டான் என்று மொழிபெயர்க்கலாம்.
பாவ வாழ்க்கை
அதாவது, “பாவமான காரியங்களைச் செய்வது”’
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
35-05
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்
கடுமையான பஞ்சம் ஏற்பட்டது
அதாவது, "மிகக் குறைவான உணவு இருந்தது." சில மொழிகளில் இது "கடுமையான பஞ்சம் இருந்தது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
உணவு வாங்குவதற்கு கூட பணம் இல்லை
பஞ்சம் காரணமாக, உணவு மிகவும் விலைஉயர்ந்ததாக இருந்தது , உயர்ந்ததாக இருந்தது ஏற்கனவே தனது பணத்தை முழுவதுமாக செலவிட்டான்.
வேலை
இது பணத்திற்காக வேறு ஒருவரிடம் அவன் செய்யும் வேலையைக் குறிக்கிறது. இது தெளிவாக இல்லை என்றால், இந்த வாக்கியம் "கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்காக, அவன் ஒரே வேலையை செய்தான்" என்று தொடங்கலாம்.
பன்றிகளை மேய்ப்பது
அதாவது, "பன்றிகளுக்கு உணவு கொடுப்பது." அந்த காலத்தில் மிக தரக்குறைவான வேலைகளில் ஒன்றாக இது கருதப்பட்டிருக்கும். குறைந்த நிலை வேலைகளுக்கு உங்கள் மொழியில் ஒரு குறிப்பிட்ட சொல் இருந்தால், அந்த வார்த்தையைப் பயன்படுத்தவும்.
35-06
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்
நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்?
அதாவது, "நான் ஏன் இப்படி வாழ்கிறேன்?" அல்லது, "நான் இப்படி வாழத்தேவையில்லை!" அல்லது, "நான் இப்படி வாழ்வது அர்த்தமல்ல." மகன் உண்மையில் ஒரு கேள்வியைக் கேட்கவில்லை, எனவே சில மொழிகள் இதை ஒரு அறிக்கையாக மொழிபெயர்க்க வேண்டும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
35-07
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்
இன்னும் தூரத்தில் இருக்கையில்
இதை "அவனுடைய தந்தையின் வீடு பார்க்கும் தூரத்தில் இருந்தது, ஆனால் தூரத்தில் தான் இருந்தது" என்றும் மொழிபெயர்க்கலாம். மகன் தனது தந்தையின் வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்தான், ஆனால் வீட்டின் பெரும்பாலான மக்கள் அவனைப் பார்த்திருக்க மாட்டார்கள். அவன் இன்னும் வேறு நாட்டில் இருந்ததைப் போல இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மனதுருகி
அதாவது, "ஆழ்ந்த அன்பையும் பரிதாபத்தையும் உணர்வது."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/son]]
35-08
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்
உமக்கு விரோதமாகவும் தேவனுக்கு விரோதமாகவும் பாவம் செய்தேன்
இதை "தேவனுக்கு விரோதமான பாவம் செய்தேன், நான் உங்களுக்கு விரோதமாக பாவம் செய்தேன்" என்று மொழிபெயர்க்கலாம்.
நான் பாத்திரன் அல்ல
“நான் தகுதியற்றவன்" அல்லது, "இதன் விளைவாக, நான் தகுதியற்றவன்" என்று சொல்லவும் முடியும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/son]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
35-09
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்
பழுதற்ற கன்று
இதை "கொளுத்த கன்று" என்றும் மொழிபெயர்க்கலாம். இது கன்றுக்குட்டியாக இருந்தது, அதனால் சமைக்கும்போது அது சிறந்த சுவை தரும்.
என்னுடைய குமாரன் மரித்தான், ஆனாலும் இப்போது உயிர்த்தான்!
அதாவது, " என்னுடைய குமாரன் மரித்தான், ஆனாலும் இப்போது உயிர்த்தான்!" அல்லது, "என் மகன் இறந்துவிட்டதைப் போல நான் துக்கமடைந்தேன், ஆனால் இப்போது நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் அவன் மீண்டும் உயிரோடு வந்ததைப் போல!" தனது மகன் வீட்டிற்கு வந்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதைக் காட்ட தந்தை இந்த வெளிப்பாட்டைப் பயன்படுத்துகிறார்.
அவன் காணாமற்போனான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்!
அதாவது, " அவன் காணாமற்போனான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்!." என் மகன் திரும்பவும் வீட்டிற்கு வந்திருப்பது தகப்பனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்பதையும் இந்த வெளிப்பாடு காட்டுகிறது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/kt/son]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/kt/life]]
35-10
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்
சீக்கிரத்தில்
இதை "விரைவில்" அல்லது "சிறிது நேரம் கழித்து" என்றும் மொழிபெயர்க்கலாம்.
35-11
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/son]]
- [[rc://*/tw/dict/bible/other/beg]]
35-12
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்
ஒரு சிறிய ஆடு
ஒரு சிறிய ஆடு கொளுத்தக் கன்றை விட குறைவான மக்கள் தான் சாப்பிட முடியும், அவ்வளவு மதிப்புடையதாக இருக்காது. தனது தந்தை பாவம் செய்த இளைய மகனை விட தன்னை நன்றாக நடத்தி இருக்க வேண்டும் என்று மூத்த குமாரன் குற்றம் சாட்டினான்.
உம்முடைய இந்த மகன்
இது மூத்த மகன் கோபமாக இருந்ததைக் காட்டுகிறது. இது அவனுடைய தம்பியை நிராகரித்ததையும், பாவம் மகனை மீண்டும் வரவேற்பதற்காக அவனுடைய தந்தை சென்றபோது இளைய மகன் தடுத்ததை இது காட்டுகிறது. பிற மொழிகளிலும் இந்த விஷயங்களை சொல்வதற்காக மறைமுக வழி இருக்கலாம்.
உம்முடைய பணத்தை வீணடித்து
அதாவது, "நீர் அவனுக்குக் கொடுத்த பணத்தை வீணடித்தான்" அல்லது "உம்முடைய செல்வத்தை விழுங்கிவிட்டான்." முடிந்தால், சகோதரனின் கோபத்தைக் காட்டும் ஒரு வெளிப்பாட்டைப் பயன்படுத்தவும்.
கொழுத்தக் கன்றை அடித்தது
அதாவது, "ஒரு விருந்திற்காக கொழுத்தக் கன்றை சமைப்பது."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/faithful]]
- [[rc://*/tw/dict/bible/other/disobey]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
35-13
பொதுத் தகவல்
இயேசு கதையைத் தொடர்கிறார்
அப்படிச் செய்வது தான் நமக்கு சரி
அதாவது, "இப்படி செய்வதுதான் சரி" அல்லது, "இது தான் சரியானது."
உன்னுடைய சகோதரன்
தந்தை தனது இளைய மகனை "உன்னுடைய சகோதரன்" என்று மூத்த மகனுக்கு இளைய மகனுடனான உறவை நினைவுபடுத்துவதாக இது உணர்த்துகிறது, அவன் தனது தம்பியை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறான்.
மரித்தான், ஆனாலும் இப்போது உயிர்த்தான்
35:09 இதை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள்.
அவன் காணாமற் போனான், ஆனால் இப்போது காணப்பட்டான்!
35:09 இதை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள்.
வேதாகமத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/son]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/kt/life]]