தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

49-01

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/virgin]]
  • [[rc://*/tw/dict/bible/other/mary]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

49-02

பிசாசுகளை வெளியே துரத்துவது

அதாவது, "மனிதர்களிடமிருந்து பிசாசுகள் வெளியே வந்தன."

மரித்தவர்களை உயிரோடு எழுப்பியது

இது "இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு எழும்பச் செய்தது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/miracle]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/heal]]
  • [[rc://*/tw/dict/bible/kt/demon]]
  • [[rc://*/tw/dict/bible/other/raise]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]

49-03

ஒரு சிறந்த போதகர்

அதாவது, "மிக முக்கியமான போதகர்" அல்லது, "ஒரு சிறந்த போதகர்."

அதே போல

அதாவது, "எவ்வளவு" அல்லது, "அதே அளவு" அல்லது, "அதே அளவிற்கு".

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/love]]

49-04

உன்னுடைய சொத்து

இதை "உங்கள் பணம்" அல்லது "உங்கள் உடைமைகள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/love]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]

49-05

உன்னுடைய பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட

அதாவது, "உங்கள் பாவத்திற்காக தண்டிக்கப்படுவதிலிருந்து இரட்சிக்கப்படுவது" அல்லது "தேவன் உங்கள் பாவத்திலிருந்து உங்களை இரட்சிப்பார்" அல்லது "உங்கள் பாவத்திலிருந்து இரட்சிப்பைப் பெறுவது".

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/save]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]

49-06

மற்றவர்கள் இல்லை

அதாவது, "மற்றவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், எனவே அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள்."

தேவனுடைய வார்த்தையாகிய விதை

இந்த "விதை, தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிடலாம்" என்று மொழிபெயர்க்கலாம். இந்த வாக்கியம் விதைக்கும் தேவனுடைய வார்த்தைக்கும் ஒரு ஒற்றுமையைக் காட்டுகிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/receive]]
  • [[rc://*/tw/dict/bible/kt/save]]
  • [[rc://*/tw/dict/bible/kt/goodnews]]
  • [[rc://*/tw/dict/bible/kt/wordofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]

49-07

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/love]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/forgive]]

49-08

தேவனிடத்திலிருந்து பிரித்தது

இதை "தேவனுடன் வாழ முடியாது" அல்லது "தேவனுக்கு அருகில் இருக்க முடியாது" அல்லது "தேவனுடன் உறவு வைத்துக்கொள்ள முடியாது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/other/adam]]
  • [[rc://*/tw/dict/bible/other/eve]]
  • [[rc://*/tw/dict/bible/other/descendant]]

49-09

அவருடைய ஒரேபேறான குமாரனை தந்தார்

இதை, "அவருடைய ஒரேபேறான குமாரனை உலகின் பாவத்திற்கு பலியாகக் கொடுத்தார் அல்லது "அவருடைய ஒரே மகனை எங்கள் பாவங்களுக்காக பலியாகக் கொடுத்தார்." என்று மொழிபெயர்க்கலாம்.

விசுவாசிக்கிற யாவரும்

இதை "நம்புகிற எவரும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் செய்த பாவங்களுக்காக தண்டிக்கப்படாமல் நித்தியமாக தேவனோடு என்றென்றும் வாழ்வான்

இதை "இயேசுவை விசுவாசிக்கிற எவனும் அவனுடைய பாவங்களுக்காக தேவனால் தண்டிக்கப்பட மாட்டான், அதோடு என்றென்றும் தேவனோடு என்றென்றும் வாழுவான்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/love]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/punish]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/life]]

49-10

உன்னுடைய பாவத்தினால்

இதை "நீங்கள் பாவம் செய்ததினால்" என்றும் மொழிபெயர்க்கலாம். இது எல்லா ஜனங்களையும் குறிக்கிறது என்பதை தெளிவுபடுத்துவதற்காக, சில மொழிகளுக்கு இதை மொழிபெயர்ப்பது இன்னும் தெளிவாக இருக்கலாம், "எல்லா மனிதர்களும் பாவம் செய்ததினால், எல்லோரும் குற்றவாளிகள், அவர்கள் யாவரும் மரணத்திற்கு தகுதியானவர்கள்."

தேவன் கோபமடைய வேண்டும்

இதை "தேவன் கோபப்படுவது நியாயம் தான்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அவருடைய கோபத்தை ஊற்றியது

அதாவது, "அவருடைய கோபத்தை காட்டியது" அல்லது, "அவரது கோபங்கள் அனைத்தையும் வைத்தார்" அல்லது, "கோபமாக மட்டுமே இருந்தார்."

உங்களுடைய தண்டனையை ஏற்றுக்கொண்டது

இதை "உங்களுக்கு பதிலாக தண்டிக்கப்பட்டது" அல்லது "உங்கள் பாவத்திற்காக தண்டிக்கப்பட்டது" என்றும் மொழிபெயர்க்கலாம். இது அனைவருக்கும் பொருந்தும் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, "அனைவரின் பாவத்திற்கும் தண்டிக்கப்பட்டது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/guilt]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/cross]]
  • [[rc://*/tw/dict/bible/other/receive]]
  • [[rc://*/tw/dict/bible/other/punish]]

49-11

போக்கும்படி

அதாவது, "தண்டனையை நீக்கு" அல்லது, "தண்டனையை போக்கும்படியாக." இயேசுவின் தியாகத்தினால் நம்முடைய பாவத்தை ஒருபோதும் இல்லாதது போல் தேவன் பார்க்க உதவுகிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/other/punish]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]
  • [[rc://*/tw/dict/bible/other/sacrifice]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/forgive]]

49-12

நல்ல செயல்கள் உன்னை இரட்சிக்க முடியாது

அதாவது, "நல்ல காரியங்களைச் செய்வதால் உங்கள் பாவங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது" அல்லது, "உங்கள் பாவங்களுக்கான தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் எதையும் செய்ய முடியாது."

உங்களுடைய பாவங்களை கழுவ

அதாவது, "உங்கள் பாவங்களை முற்றிலுமாக நீக்குவது" அல்லது, "உங்கள் பாவங்களை நீக்கி உங்களை தூய்மைப்படுத்துவது." இது தேவனால் ஆவியில் ஜனங்களுடைய பாவங்களை முற்றிலுமாக சுத்திகரிப்பது மாறாக. உடலைக் கழுவுதல் என்று அர்த்தமல்ல.

உனக்காக

அதாவது, “உன்னுடைய இடத்தில்.”

அவரை மறுபடியும் உயிரோடு எழுப்பியது

இதை "அவரை மறுபடியும் உயிரடைய செய்தது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/save]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]
  • [[rc://*/tw/dict/bible/kt/cross]]
  • [[rc://*/tw/dict/bible/other/raise]]
  • [[rc://*/tw/dict/bible/kt/life]]

49-13

அவரால் உன்னுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ள முடியும்

இதை "நீங்கள் அவருடைய பிள்ளையாக இருக்க முடியும்" அல்லது "நீங்கள் அவருடைய நண்பராக இருக்க முடியும்" அல்லது "எனவே நீங்கள் அவருக்கு சொந்தமானவர்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/save]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/receive]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lord]]
  • [[rc://*/tw/dict/bible/kt/love]]

49-14

அவரை விசுவாசி

இதை "அவரை நம்புங்கள்" அல்லது "உங்களை இரட்சிக்க அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்" அல்லது "உங்கள் முழு வாழ்க்கையையும் அவரிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

ஞானஸ்நானம் பெறுவது

இதை "யாராவது உங்களை ஞானஸ்நானம் செய்ய வேண்டும்" அல்லது "அவர்கள் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

விசுவாசிப்பது

இதை "ஒப்புக்கொள்" அல்லது "ஒப்புக்கொள்கிறேன்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

நீக்குதல்

49:11 குறிப்பு பார்க்க.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/punish]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]
  • [[rc://*/tw/dict/bible/kt/cross]]

49-15

சாத்தானின் இருண்ட ராஜ்யம்

பாவத்தையும் தீமை அனைத்தையும் குறிக்க "இருள்" இங்கே பயன்படுத்தப்படுகிறது. இதை "ஜனங்கள் மீது சாத்தானின் தீய ஆட்சி, அது இருளைப் போன்றது" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனுடைய வெளிச்சத்தின் ராஜ்யம்

இங்கே "ஒளி" என்பது தேவனின் பரிசுத்தத்தையும் நன்மையையும் குறிக்கிறது. "மக்கள் மீது கடவுளின் நீதியான ஆட்சி, அது ஒளி போன்றது." வேதத்தில் பெரும்பாலும் தீமையை இருளோடும், நன்மையை ஒளியுடனும் ஒப்பிடப்படுகிறது. என்று இதை மொழிபெயர்க்கலாம்,

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christian]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/satan]]
  • [[rc://*/tw/dict/bible/other/kingdom]]
  • [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]

49-16

உங்களை பாத்திரவான்களாய்

அதாவது, "உங்களை நினைப்பது" அல்லது, "உங்களை" அல்லது "உங்களை அழைக்கிறது" என்று கருதுகிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/christian]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/forgive]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

49-17

பாவம் செய்ய சோதிக்கப்படுவது

அதாவது, "பாவம் தவறு என்று உங்களுக்குத் தெரிந்தாலும் நீங்கள் பாவம் செய்ய தூண்டப்படுவீர்கள்."

உண்மையாய் இருப்பது

இங்கே தேவன், "அவருடைய வாக்குத்தத்தங்களை காத்துக்கொள்வார்" என்று அர்த்தம்.

உங்களுடைய பாவங்களை அறிக்கையிடுவது

இதை, "நீங்கள் செய்த பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்ய வேண்டும்." என்று மொழிபெயர்க்கலாம்.

அவர் உங்களுக்கு அந்த பாவத்தை மேற்கொள்ளும் பெலனைக் கொடுப்பார்

அதாவது, "பாவத்தை விட்டுவிலக ஆவியின் பெலனை அவர் தருவார்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lord]]
  • [[rc://*/tw/dict/bible/other/obey]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christian]]
  • [[rc://*/tw/dict/bible/kt/tempt]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/faithful]]
  • [[rc://*/tw/dict/bible/kt/forgive]]

49-18

அவரோடு நெருங்கிய உறவை ஏற்படுத்துவதற்கு

இதை "அவரை அதிகமாக நேசிப்பது" அல்லது "அவரை இன்னும் அறிந்துகொள்வது" அல்லது "அவருக்கு அதிக விசுவாசமுள்ளவர்ளாக இருப்பது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/pray]]
  • [[rc://*/tw/dict/bible/kt/wordofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/worship]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christian]]