04-01
பிரளயம் வந்து அநேக வருடங்கள் கழித்து
பிரளயத்திற்கு பிறகு அநேக தலைமுறைகள் கடந்தது.
மறுபடியும் அநேக ஜனங்கள்.
நோவாவின் குடும்பம் பெருகி நகரத்தை நிரப்பினது.
ஒரே பாஷை
அப்படியென்றால் ஒரே ஒரு பாஷை தான் இருந்தது, அதினால் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடிந்தது.
ஒரு நகரம்
பொதுவாக நகரம் என்று சொல்வது நல்லது ஏனெனில் குறிப்பிட்டு எந்த பெயரையும் குறிப்பிடவில்லை.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்.
- [[rc://*/tw/dict/வேதாகமம் /kt/தேவன்]]
04-02
வானத்தைத் தொடும் உயரமான கோபுரம்
இந்த உருவம் மிகவும் உயரமும் அதின் மேல் பகுதி வானத்தைத் தொடுமாறு இருந்தது
பரலோகம்
இதை வானம் என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/பெருமை]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/பரலோகம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/பொல்லாப்பு]]
- [[rc://*/tw/dict/bible/kt/பாவம்]]
04-03
அவர்களுடைய பாஷையை மாற்றுதல்
நொடிப்பொழுதில், ஆச்சரியமாக அவர்களுக்கு பல்வேறு மொழிகளை கொடுத்தார் எனவே அவர்களால் மற்றவர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
பல்வேறு வித்யாசமான மொழிகள்.
எல்லா ஜனங்களும் ஒரே மொழியைப் பேசுவதைப் பார்க்கிலும், இப்போது அந்த மொழியப் போல அநேக மொழிகளை ஒவ்வொருவரும் சொந்த மொழிகளாக பேசுகின்றனர்.
ஜனங்கள் பரவினர்
தேவன் ஜனங்களுடைய மொழியை சிதறடித்தபோது, அவர்கள் எல்லோரும் பிரிந்து, அந்தந்த மொழியைப் பேசுகிறவர்களோடு சேர்ந்து வெவ்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.
பாபேல்
இந்த நகரம் எந்த இடத்தில் இருந்தது என்று துல்லியமாக நமக்குத் தெரியாது, மேலும் இந்த நகரம் மத்திய கிழக்கு பகுதியில் தான் இருந்திருக்கக்கூடும்.
குழப்பம்
எப்படி ஜனங்கள் குழப்பமடைந்தார்கள் என்று இது உணர்த்துகிறது அல்லது தேவன் அவர்களுடைய மொழியை குழப்பிவிட்டதினால் அவர்களால் மற்றவர்கள் பேசுகிறதை புரிந்துகொள்ள முடியாமற்போயிற்று.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
04-04
நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு
இதை பாபேலில் ஜனங்களுடைய மொழியை பல பிரிவுகளாக பிரித்து அநேக தலைமுறை சென்ற பின்பு என்று மொழிபெயர்க்கலாம். அல்லது அது சம்பவித்து காலங்கள் கடந்தப்பின்பு.
உன்னுடைய நாட்டிலிருந்து புறப்படு
இது ஆபிராம் பிறந்த இடம் மற்றும் வளர்ந்த இடத்தைக் குறிக்கிறது (ஆசியாவின் மையப்பகுதியில் இருக்கும் இடமாகிய ஊர்). இதை நாம் சொந்த ஊர் அல்லது தாய் நாடு அல்லது அதற்கு சம்பந்தமாக மொழிபெயர்க்கலாம்.
மற்றும் குடும்பம்
தேவன் ஆபிரகாமை அவனுடைய எல்லா சொந்தங்களையும் விட்டு வரும்படி அழைத்தார். எப்படியாயினும், ஆபிரகாமை எல்லா மனிதர்களையும் தேவன் கைவிட சொல்லவில்லை, அவர்களுக்கு அவரே பொறுப்பு அவனுடைய மனைவியையும் சேர்த்து.
உன்னை பெரிய ஜாதியாக்குவேன்
தேவன் ஆபிரகாமுக்கு அநேக சந்ததி உண்டாகும்படி செய்து, அவர்கள் பலுகி பெருகி மற்றும் முக்கியமான தேசம் அல்லது நாடக மாறுவார்கள்.
உன்னுடைய பெயரை பெருமைப் படுத்துவேன்
இதின் அர்த்தம் ஆபிராம் மற்றும் அவனுடைய குடும்பம் முழு உலகத்தினாலும் அறியப்படும் மற்றும் எல்லா ஜனங்களாலும் நன்றாய் தெரிந்து கொள்ளப்படும் என்பதாகும்.
பூமியின் எல்லா வம்சங்களும்
ஆபிராம் தேவனை பின்பற்றுவதினால் அவனுடைய குடும்பம் மாத்திரம் அல்லாமல் பூமியின் எல்லா குடும்பங்களுக்கும் சேரும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிராம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ஆசீர்வதித்தல்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/சாபம்]]
04-05
அவன் எடுத்தான்
சில மொழிகளில் அவன் இங்கே கொண்டு வந்தான் என்று சொல்லப்படுகிறது, மற்றவர்கள் வேறு இரண்டு வாக்கியங்கள் பயன்படுத்துகின்றனர், அதாவது, அவன் தன்னுடைய மனைவியை தன்னோடு வரும்படிச் செய்து மற்றும் அதினோடு அவனுடைய எல்லா வேலைக்காரர்களையும், அவனுக்கு உண்டான யாவையும் கொண்டுபோனான்.
தேவன் அவனுக்குக் காண்பித்தார்.
எப்படியோ தேவன் ஆபிராமுக்கு அவன் எங்கு போகிறான் என்பதை தெளிவுபடுத்தினார். எப்படி தேவன் அவனுக்குக் காண்பித்தார் என்பதை எழுத்துச் சொல்லவில்லை.
கானான் தேசம்
இந்த இடத்தின் பெயர் கானான். இதை கானான் என்று சொல்லப்பட்ட தேசம் என்றும் மொழி பெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிராம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/கீழ்ப்படிதல்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/சாராள்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/வேலைக்காரன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/கானான்]]
04-06
நீ பார்க்கும் எல்லா இடமும்
ஒருவேளை ஆபிராம் மலையின்மேல் நின்றிருந்தால் அவனால் தூரமான இடங்களைப் பார்க்க முடிந்திருக்கும். பல முறை தேவன் ஆபிராமுக்கு கானான் தேசம் முழுவதும் அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுப்பேன் என்று வாக்குப்பண்ணினார்.
சுதந்திரமாக
தேவன் அந்த தேசத்தை ஆபிராமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்குத் தருவதுபோல தருவதாக வாக்குப்பண்ணினார்.
பின்பு ஆபிராம் அந்த தேசத்தில் குடியேறினான்
ஆபிராமும் அவனோடுகூட சென்ற எல்லோரும் அங்கே வாழ்ந்தார்கள்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிரகாம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/கானான்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/சந்ததி]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/சுதந்தரிப்பது]]
04-07
மெல்கிசேதேக்
மெல்கிசேதேக் என்பவன் அதிகாரம் பெற்ற ஆசாரியன் இவன் கானானில் காணிக்கைகளை பெற்று தேவனுக்கு செலுத்துகிறவன்.
உன்னதமான தேவன்
கானானின் மனிதர்கள் பொய்யான அநேக தேவர்களை வணங்கினார்கள். உன்னதமான தேவன் மெல்கிசேதேக் வணங்கின தேவன் தான் அவைகள் எல்லாவற்றையும்விட மிகவும் மேலான தேவன். அவரை தான் ஆபிராம் வணங்கினான்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிரகாம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ஆசாரியன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ஆசீர்வதித்தல்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/வானம்]]
04-08
அநேக வருடங்கள்
ஆபிராமுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்று தேவன் வாக்குப்பண்ணி அநேக வருடங்கள் கடந்தது.
வானத்தின் நட்சத்திரங்களைப்போல
இது எதைக் குறிக்கிறது என்றால் ஆபிராமின் சந்ததி மிகவும் பெருகும் அதை ஒருவராலும் என்ன முடியாது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிரகாம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/சாராள்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/குமாரன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/வாக்குத்தத்தம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/சந்ததி]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/விசுவாசம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/நீதிமான்]]
04-09
இரு பிரிவினர்
இரு பிரிவினர் என்றால் இரண்டு குழுவான ஜனங்கள், அல்லது ஒருவன் மற்றும் குழுவான ஜனங்கள். இங்கே உடன்படிக்கை ஏற்படுவது தேவனுக்கும் ஆபிராமுக்கும்.
உன்னுடைய சொந்த சரீரத்திலிருந்து
ஆபிராமும் சாராளும் மிகவும் வயதாகியும் ஆபிராமினால் சாராள் கருவுற்று அவர்களுக்கு இயற்கையாகவே குழந்தை பெரும் காரியத்தை தேவன் அவனுக்கு வாக்குப்பண்ணினார். இது ஒரு அற்புதமான செயல் தான்.
பிள்ளை இல்லாதிருந்தது
அந்த தேசத்தை சுதந்தரிக்க ஆபிராமுக்கு சந்ததி இல்லை.
வேதத்திலிருந்து ஒரு கதை
இந்த விளக்கங்கள் மற்ற வேதாகம மொழிபெயர்ப்புகளைவிட சற்று மாறி இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/உடன்படிக்கை]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிரகாம்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/குமாரன்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/கானான்]]
- [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/சந்ததி]]