தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

48-01

தேவன் உலகத்தை உண்டாக்கினார்

அதாவது, "தேவன் உலகத்தை ஒன்றுமில்லாமையில் படைத்தார்."

பூரணமாக

அதாவது, தேவன் விரும்பிய அனைத்தையும் நிறைவேற்ற "சரியாக இருக்க வேண்டும்".

பாவமே இல்லை

சில மொழிகளுக்கு "பாவத்தை" ஒரு பொருளாக வெளிப்படுத்த முடியாது, மாறாக அது ஒரு செயல். அந்த சந்தர்ப்பங்களில் "யாரும் பாவம் செய்யவில்லை" அல்லது "ஜனங்கள் பாவம் செய்யவில்லை" அல்லது "தீமை எதுவும் நடக்கவில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

வியாதியோ மரணமோ இல்லை

அதாவது, "யாரும் நோய்வாய்ப்படவில்லை, யாரும் மரிக்கவில்லை" அல்லது, "அவர்கள் நோய்வாய்ப்படவில்லை அல்லது இறக்கவில்லை."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/other/adam]]
  • [[rc://*/tw/dict/bible/other/eve]]
  • [[rc://*/tw/dict/bible/kt/love]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]

48-02

தோட்டம்

இது தேவனால் உண்டாக்கப்பட்ட தோட்டத்தை குறிக்கிறது, அங்கு தான் அவர் முதல் ஆண் மற்றும் பெண் இருவரையும் வைத்தார்.

ஏவாளை வஞ்சித்தல்

அதாவது, "ஏவாளிடம் பொய் சொல்லுதல்." தேவன் என்ன சொன்னார் என்பதில் சந்தேகம் ஏற்படும்படி ஏவாளை வழிநடத்தியதன் மூலம் சாத்தான் பொய் சொன்னான். இதைச் செய்வதன் மூலம், அவன் ஏவாளை தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போகச் செய்தான்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/satan]]
  • [[rc://*/tw/dict/bible/other/eve]]
  • [[rc://*/tw/dict/bible/other/adam]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]

48-03

இன்னும் அதிக மோசமாக

அதாவது, "மிகவும் மோசமானது" அல்லது, "இன்னும் மோசமானது."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/adam]]
  • [[rc://*/tw/dict/bible/other/eve]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]

48-04

சாத்தானுடைய தலையை நசுக்குவது

இதை "சாத்தானின் தலையில் மிதித்து தரையோடு அடித்து நொறுக்கு" அல்லது "சாத்தானின் தலையை மிதித்து நொறுக்கு" என்று மொழிபெயர்க்கலாம். ஒரு நபர் பாம்பின் தலையை மிதித்து நசுக்குவது போன்றது. தலை முற்றிலுமாக நசுக்கப்பட்டு, பாம்பு இறந்துவிட்டது, எனவே பாதிப்பில்லாதது.

அவருடைய குதிகாலை காயப்படுத்துவது

தரையில் ஒரு பாம்பு ஒருவரின் காலைக் கடிப்பது போன்றது. இந்த விஷயத்தில், சாத்தான் மேசியாவை துன்பப்படுத்துவான், ஆனால் அவரை தோற்கடிக்க மாட்டான்.

மறுபடியும் உயிரோடு எழுப்புவது

அதாவது, “மறுமடியும் உயிர்கொடுப்பது.”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/promise]]
  • [[rc://*/tw/dict/bible/other/eve]]
  • [[rc://*/tw/dict/bible/other/descendant]]
  • [[rc://*/tw/dict/bible/kt/satan]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]
  • [[rc://*/tw/dict/bible/other/raise]]
  • [[rc://*/tw/dict/bible/kt/life]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

48-05

அவர்களுடைய பாவங்களுக்காக அடிக்கப்பட்டார்

இதை, "எல்லோரும் பாவம் செய்ததினால் நிச்சயமாக தேவனால் தண்டிக்கப்பட வேண்டும்." என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/save]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

48-06

அவர் தம்மையே கொடுத்தார்

இதை "இயேசு தம்மை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

தண்டனையை ஏற்றார்

அதாவது, "அவரது உடலில் தண்டனையைப் ஏற்றார்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/priest]]
  • [[rc://*/tw/dict/bible/other/sacrifice]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/highpriest]]
  • [[rc://*/tw/dict/bible/other/punish]]

48-07

இந்த உலகத்தின் எல்லா ஜனத்திற்காகவும்

இதை "உலகின் அனைத்து பகுதிகளிளும் இருக்கும் ஜனங்களுக்கு" என்றும் மொழிபெயர்க்கலாம்.

ஆவிக்குரிய ஆபிரகாமின் சந்ததி

அதாவது, "ஆவிக்குரிய காரியத்தில் ஆபிரகாமின் சந்ததி, அது தேவனுடைய ஜனம்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/abraham]]
  • [[rc://*/tw/dict/bible/other/peoplegroup]]
  • [[rc://*/tw/dict/bible/kt/bless]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/descendant]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/kt/save]]
  • [[rc://*/tw/dict/bible/kt/spirit]]

48-08

அவனுடைய மகன் ஈசாக்குக்கு பதிலாக

இதை "அவரது மகன் ஈசாக்கின் இடத்தில்" அல்லது "அவனுடைய மகன் ஈசாக்கின் இடத்தில்" அல்லது "எனவே அவன் தன்னுடைய குமாரன் ஈசாக்கை பலி செலுத்த வேண்டியதில்லை" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மரிப்பதற்கு பாத்திரவான்

அதாவது, “மரிக்க வேண்டும்.”

நம்முடைய இடத்தில் மரிப்பதற்கு

இதை "நம் ஒவ்வொருவரின் இடத்திலும் மரிப்பதற்கு" அல்லது "அவர் நம்மைக் மரணமடையாமல் இருக்க செய்வதற்கு" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/abraham]]
  • [[rc://*/tw/dict/bible/kt/son]]
  • [[rc://*/tw/dict/bible/other/isaac]]
  • [[rc://*/tw/dict/bible/other/sacrifice]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lamb]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

48-09

எகிப்தில் அனுப்பின கடைசி வாதை

அதாவது, "எகிப்தில் இறுதியாக பேரழிவு வர காரணமாக அமைந்தது." எகிப்தியரின் முதல் குமாரர்களை மரிக்கச் செய்தது பத்தாவது வாதை ஆகும்.

ஒரு பூரண ஆட்டுக்குட்டி

அதாவது, “ஒரு பழுதும் இல்லாத.”

அதின் இரத்தம்

அதாவது, “ஆட்டுக்குட்டியின் இரத்தம்.”

வாசல் நிலைகள்

கதவின் நிலைகள் தெரியாவிட்டால், இதை "கதவுகள்" என்று மொழிபெயர்க்கலாம்.

பஸ்கா

இதை "கடந்து சென்றது" அல்லது "சென்றது" என்றும் மொழிபெயர்க்கலாம். "பஸ்கா" எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதோடு இது எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் சேர்க்க விரும்பலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/egypt]]
  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lamb]]
  • [[rc://*/tw/dict/bible/kt/blood]]
  • [[rc://*/tw/dict/bible/kt/passover]]

48-10

நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி

அதாவது, "நமக்காக கொல்லப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி" அல்லது, "தேவன் நம்மைக் கடந்து செல்வதற்காக கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி" அல்லது, "தேவன் நம்மைக் இரட்சிப்பதற்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி".

பாவம் இல்லாத

இதை "ஒருபோதும் பாவம் செய்யவில்லை" என்றும் மொழிபெயர்க்கலாம்.

இயேசுவின் இரத்தம்

இதை "பாவிகளுக்காக மரித்தபோது இயேசு செய்த தியாகம்" என்று மொழிபெயர்க்கலாம். இங்கே "இரத்தம்" என்ற வார்த்தையின் அர்த்தம் "மரணம்".

அந்த மனிதனிடத்திலிருந்து தேவனுடைய தண்டனை கடந்து போனது

இந்த அறிக்கையின் அர்த்தம், "தேவன் அந்த நபரை தண்டிப்பதில்லை." "பஸ்கா" மற்றும் "பஸ்கா ஆட்டுக்குட்டி" என்ற வார்த்தையுடன் அதன் அர்த்தத்தைக் காட்டும் ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தி அதை மொழிபெயர்க்கவும். பஸ்கா என்ற பெயரில் "உதிரம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டால், இதை "தேவன் அந்த நபரை தண்டனையிலிருந்து விடுவிப்பார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/passover]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lamb]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/kt/blood]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/punish]]

48-11

அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேலர்

அதாவது, "இஸ்ரவேலர், அவர் தேர்ந்தெடுத்த ஜனம்" அல்லது, "அவர் தேர்ந்தெடுத்த மக்கள், இஸ்ரவேலர்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/covenant]]
  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/newcovenant]]
  • [[rc://*/tw/dict/bible/other/peoplegroup]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]

48-12

ஒரு பெரிய தீர்க்கத்தரிசி

அதாவது, “ஒரு மிக்கியமான தீர்க்கத்தரிசி.”

மேலான தீர்க்கத்தரிசி

அதாவது, “மிகவும் முக்கியமான ஒரு தீர்க்கத்தரிசி.”

அவரே தேவனுடைய வார்த்தை

அதாவது, தேவனின் தன்மையை வெளிப்படுத்துவதால் "அவர் தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்படுகிறார்". மற்ற தீர்க்கதரிசிகள் தேவன் கொடுத்த செய்தியைப் பிரசங்கித்தார்கள், ஆனால் இயேசு தேவனைக் குறித்துப் பிரசங்கத்திலும் செயல்களிலும் வெளிப்படுத்தினார்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/moses]]
  • [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
  • [[rc://*/tw/dict/bible/kt/wordofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]

48-13

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/promise]]
  • [[rc://*/tw/dict/bible/other/david]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]
  • [[rc://*/tw/dict/bible/other/descendant]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

48-14

இந்த முழு உலகத்திற்கும் ராஜா

அதாவது, "அனைத்திற்கும் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலான ராஜா."

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/david]]
  • [[rc://*/tw/dict/bible/other/king]]
  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/justice]]
  • [[rc://*/tw/dict/bible/other/peace]]